Added Date: Feb 11, 2022
ஆண்: ........
குழு: ..........
பெண்: ராத்திரி தினம் வாலிபம் வரும் ராஜ்ஜியம் இது ஹே ஹேய். ராத்திரி தினம் வாலிபம் வரும் ராஜ்ஜியம் இது ஹே ஹேய். காலையில் சேவல்கள் கூவிடும் வரையில் லீலைகள் ஆயிரம்தான்
குழு: ..........
பெண்: சின்ன பூவிரித்து தேனெடுக்க வேண்டும் அதை போதும்வரை நான் கொடுக்க வேண்டும் சின்ன பூவிரித்து தேனெடுக்க வேண்டும் அதை போதும்வரை நான் கொடுக்க வேண்டும்
பெண்: ராத்திரி தினம் வாலிபம் வரும் ராஜ்ஜியம் இது ஹே ஹேய். ராத்திரி தினம் வாலிபம் வரும் ராஜ்ஜியம் இது ஹே ஹேய்.
குழு: ............
பெண்: காபூல் திராட்சை இனிப்பு காஷ்மீர் ரோஜா சிவப்பு பாவை எந்தன் வனப்பு பார்த்தால் ஏதோ நினைப்பு
பெண்: பூமியின் மேலே...
ஆண்: ஆஹாஹ்.
பெண்: தேவனைப் போலே இளையக் கூட்டம் எனக்குத்தான் எடுத்துப்பாளே கணக்குத்தான்..
பெண்: ராத்திரி தினம் வாலிபம் வரும் ராஜ்ஜியம் இது ஹே ஹேய்.
குழு: ............
பெண்: மாமா மச்சான் எனக்கு யாருமில்லை துணைக்கு கொஞ்சும் கிள்ளை இதற்கு கோடும் வீடும் எதற்கு
பெண்: சுதந்திர தேவி
ஆண்: .........
பெண்: எனக்கென்ன கேள்வி இரவு நேர பறவை நான் இளமை வாழும் பதுமை நான்

Male: .......
Chorus: .....
Female: Raaththiri dhinam vaalibam varum Rajjiyam idhu hae haei Raaththiri dhinam vaalibam varum Rajjiyam idhu hae haei Kaalaiyil sevalgal koovidum vaaiyil Leelaigal aayiramthan
Chorus: ......
Female: Chinna poo viriththu thaenedukka vendum Adhai podhum varai naan kodukka vendum Chinna poo viriththu thaenedukka vendum Adhai podhum varai naan kodukka vendum
Female: Raaththiri dhinam vaalibam varum Rajjiyam idhu hae haei Raaththiri dhinam vaalibam varum Rajjiyam idhu hae haei
Chorus: ......
Female: Kaabul thiratchai inippu Kashmir roja sivappu Paavai enthan vanappu Paartthaal yaedho ninaippu
Female: Bhoomiyin melae
Male: Aahaah.
Female: Devanai polae
Ilaiya koottam enakkuththaan
Eduththuppaalae kanakkuththaan
Female: Raaththiri dhinam vaalibam varum Rajjiyam idhu hae haei..
Chorus: ......
Female: Mama machchan enakku Yaarumillai thunaikku Konjum killai idharkku Kodum veedum edharkku
Female: Sudhanthira devi
Male: ........
Female: Enakenna kelvi
Iravu nera paravai naan
Ilamai vaazhum padhumai naan
Female: Raaththiri dhinam vaalibam varum Rajjiyam idhu hae haei.. Raaththiri dhinam vaalibam varum Rajjiyam idhu hae haei.
Female: Raaththiri dhinam vaalibam varum Rajjiyam idhu hae haei...
master song lyrics in tamil
sarpatta parambarai lyrics
tamil song lyrics 2020
sai baba malai aarti lyrics in tamil pdf
neerparavai padal
yaar azhaippadhu song download
alli pookalaye song download
kadhale kadhale 96 lyrics
tamil worship songs lyrics in english
anegan songs lyrics
maruvarthai pesathe song lyrics
tamil lyrics video song
rummy song lyrics in tamil
believer lyrics in tamil
tamil karaoke with malayalam lyrics
tamil love feeling songs lyrics
google google song tamil lyrics
devane naan umathandaiyil lyrics
new movie songs lyrics in tamil
mgr padal varigal