Added Date: Feb 11, 2022
பெண்: காதல் காதல் காதல் நீ கண்ட காதலும் காதல் நான் கொண்ட பாசமும் காதல்.. காதல் காதல் காதல் நீ கண்ட காதலும் காதல் நான் கொண்ட பாசமும் காதல்.. காதல் காதல் காதல்
பெண்: இளமை தாங்கும் இனிமை தேங்கும் இன்பக் கனிகள் போதுமா சிவந்த முகத்தில் தேனில் தவழும் சின்ன இதழ்கள் கிடைக்குமா.. இளமை தாங்கும் இனிமை தேங்கும் இன்பக் கனிகள் போதுமா சிவந்த முகத்தில் தேனில் தவழும் சின்ன இதழ்கள் கிடைக்குமா..
பெண்: காதல் காதல் காதல் நீ கண்ட காதலும் காதல் நான் கொண்ட பாசமும் காதல்.. காதல் காதல் காதல்
பெண்: கவிதை போலே பருவம் உள்ள கன்னி மகளை பார்க்குமா அருகில் வந்து தழுவி கொஞ்ச விரும்பவில்லை அடுக்குமா.. கவிதை போலே பருவம் உள்ள கன்னி மகளை பார்க்குமா அருகில் வந்து தழுவி கொஞ்ச விரும்பவில்லை அடுக்குமா..

பெண்: வெள்ளி நிலவும் புள்ளி மானும் வேனில் காலமும் இருந்துமா துள்ளி துள்ளி மருவி நுகர துடிக்கவில்லை பொறுக்குமா. வெள்ளி நிலவும் புள்ளி மானும் வேனில் காலமும் இருந்துமா துள்ளி துள்ளி மருவி நுகர துடிக்கவில்லை பொறுக்குமா.

Female: Kaadhal kaadhal kaadhal Nee kanda kaadhalum kaadhal Naan konda paasamum kaadhal Kaadhal kaadhal kaadhal Nee kanda kaadhalum kaadhal Naan konda paasamum kaadhal Kaadhal kaadhal kaadhal
Female: Ilamai thaangum inimai thaengum Inba kanigal podhumaa Sivandha mugathil thaenil thavazhum Chinna idhazhgal kidaikkumaa Ilamai thaangum inimai thaengum Inba kanigal podhumaa Sivandha mugathil thaenil thavazhum Chinna idhazhgal kidaikkumaa
Female: Kaadhal kaadhal kaadhal Nee kanda kaadhalum kaadhal Naan konda paasamum kaadhal Kaadhal kaadhal kaadhal
Female: Kavidhai polae paruvam ulla Kanni magalai paarkkumaa Arugil vandhu thazhuvi konja Virumbavillai adukkumaa Kavidhai polae paruvam ulla Kanni magalai paarkkumaa Arugil vandhu thazhuvi konja Virumbavillai adukkumaa
Female: Kaadhal kaadhal kaadhal Nee kanda kaadhalum kaadhal Naan konda paasamum kaadhal Kaadhal kaadhal kaadhal
Female: Velli nilavum pulli maanum Vaenil kaalamum irunthumaa Thulli thulli maruvi nugara Thudikkavillai porukkumaa Velli nilavum pulli maanum Vaenil kaalamum irunthumaa Thulli thulli maruvi nugara Thudikkavillai porukkumaa
Female: Kaadhal kaadhal kaadhal Nee kanda kaadhalum kaadhal Naan konda paasamum kaadhal Kaadhal kaadhal kaadhal
poove sempoove karaoke
karaoke lyrics tamil songs
lyrics status tamil
marriage song lyrics in tamil
hanuman chalisa in tamil lyrics in english
master the blaster lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil
sri guru paduka stotram lyrics in tamil
kuruthi aattam song lyrics
rc christian songs lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
maraigirai full movie tamil
asuran song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
padayappa tamil padal
tamil lyrics song download
tamil lyrics
tamil love feeling songs lyrics video download
unna nenachu lyrics