Innum Innum Idhu Song Lyrics

Veerathi Veeran cover
Movie: Veerathi Veeran (1964)
Music: Rajan Nagendra
Lyricists: Puratchi Dasan
Singers: S. Janaki and T. M. Soundarajan

Added Date: Feb 11, 2022

பெண்: இன்னும் இன்னும் இது ஏதேதோ கேட்பது எது இன்னும் இன்னும் இது ஏதேதோ கேட்பது எது கண் பேச்சிலும் என் மூச்சிலும் ஏதோ ஒரு சுவை தோன்றுது

ஆண்: இன்னும் இன்னும் இது ஏதேதோ கேட்பது எது கண் பேச்சிலும் என் மூச்சிலும் ஏதோ ஒரு சுவை தோன்றுது

பெண்: இன்னும் இன்னும் இது ஏதேதோ கேட்பது எது

ஆண்: சிவக்குமோ கன்னம் சிவக்குமோ நீ சிரித்தால் பூச்சரமோ சுரக்குமா வாய் மணக்குமோ நீ சொன்னது உன் இனமோ

பெண்: ஆஹாஹாஹ் வாழ்க்கையில் நம் வாழ்க்கையில் ஏன் வசந்தம் தோன்றியது ஆசையில் வரும் எண்ணங்கள் கரை தாண்டிய கொள்கை அது. கரை தாண்டிய கொள்கை அது.

ஆண்: இன்னும் இன்னும் இது ஏதேதோ கேட்பது எது கண் பேச்சிலும் என் மூச்சிலும் ஏதோ ஒரு சுவை தோன்றுது

ஆண்: இன்னும் இன்னும் இது ஏதேதோ கேட்பது எது

ஆண்: ஆடுமோ இடை ஆடுமோ நீ அசைந்தாலும் பாடுமோ அங்கமோ இது தங்கமோ உடல் அது ஒன்றே போதுமோ

பெண்: ஆஹாஹாஹ் யவ்வனம் உள்ள செவ்விதழ் இன்னிசையோடு வீசுமோ பார்க்குமோ கலி தீர்க்குமா எனை பருகாமல் வாட்டுமோ... பருகாமல் வாட்டுமோ...

பெண்: இன்னும் இன்னும் இது ஏதேதோ கேட்பது எது கண் பேச்சிலும் என் மூச்சிலும் ஏதோ ஒரு சுவை தோன்றுது

இருவர்: .............

Female: Innum innum idhu Yedhoyedho ketpadhu yedhu Innum innum idhu Yedhoyedho ketpadhu yedhu Kann pechilum en moochilum Yedho oru suvai thondrudhu

Male: Innum innum idhu Yedhoyedho ketpadhu yedhu Kann pechilum en moochilum Yedho oru suvai thondrudhu

Female: Innum innum idhu Yedhoyedho ketpadhu yedhu

Male: Sivakkumoo kannam sivakkumoo Nee sirithaal poocharamoo Surakkumaa vaai manakkumoo Nee sonnadhu un inamoo

Female: Aaahaahahaha..aa.aa. Vaazhkaiyil namm vaazhkaiyil Yen vasantham thondriyathu Aasaiyil varum ennangal Karai thaandiya kolgai adhu Karai thaandiya kolgai adhu

Male: Innum innum idhu Yedhoyedho ketpadhu yedhu Kann pechilum en moochilum Yedho oru suvai thondrudhu

Male: Innum innum idhu Yedhoyedho ketpadhu yedhu

Male: Aadumoo idai aadumoo Nee asainthaalum paadumoo Angamoo idhu thangamoo Udal adhu ondrae podhumoo

Female: Aaahaha hoo ooo hahahaha Yavvanam ulla sevvidhazh Innisaiyodu veesumo Paarkumoo kali theerkkumoo Enai parugaamal vaattumoo Parugaamal vaattumoo

Female: Innum innum idhu Yedhoyedho ketpadhu yedhu Kann pechilum en moochilum Yedho oru suvai thondrudhu

Both: Aahaa haa haa haahaha Aahaa haa haa haa haahaha Hmm mm mm mm mm......

Most Searched Keywords
  • ilayaraja songs tamil lyrics

  • tamil songs lyrics pdf file download

  • romantic love songs tamil lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • sarpatta movie song lyrics

  • yaar alaipathu song lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • anirudh ravichander jai sulthan

  • kanave kanave lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • tamil songs lyrics download free

  • mahabharatham song lyrics in tamil

  • marudhani lyrics

  • sarpatta lyrics in tamil

  • a to z tamil songs lyrics

  • tamil melody lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • vijay and padalgal

  • yellow vaya pookalaye

  • tamil song meaning