Added Date: Feb 11, 2022
குழு: தந்தனதானேதானே தந்தனதனானே தந்தனதானேதானே தந்தனதனானே. தந்தனதானேதானே தந்தனதனானே தந்தனதானேதானே தந்தனதனானே.
பெண்: முத்துமணி புல்லாக்குத்தான் முன்னால் ஜொலிக்க பத்துக்கல்லு மூக்குத்தித்தான் கண்ணப் பறிக்க அங்கமெல்லாம் தங்க நகை மின்னி மினுக்க அம்மனுக்கு கண்ணுபடும் ஊரு முழுக்க
பெண்: அடி ஆயிரம் கண் சூலி எங்கள் அங்காளம்மா நீலி இங்கு காலமெல்லாம் நீயே ஊரக் காத்து நிக்கும் வேலி

குழு: ............ லுலுலுலுலுலு.......
பெண்: தாரையோடு பம்பை சத்தம் தாளத்தோடு பாட்டுச் சத்தம் வானம் விட்டு வானமெங்கும் வண்ண வண்ணப் பூக்கோலம்
பெண்: வாசமுள்ள பொட்டுக்காரி வேப்பஞ்சேலை கட்டுக்காரி மாரியம்மன் பேரச் சொல்லி ஆட்டம் பாட்டம் கும்மாளம்
பெண்: துதிப்போம் தீயை மிதிப்போம் எங்க ஆத்தா உந்தன் முன்னாடி படிப்போம் சிந்து படிப்போம் எங்க அம்மா உன்ன கொண்டாடி
பெண்: முத்துமணி புல்லாக்குத்தான் முன்னால் ஜொலிக்க பத்துக்கல்லு மூக்குத்தித்தான் கண்ணப் பறிக்க
பெண்: அங்கமெல்லாம் தங்க நகை மின்னி மினுக்க அம்மனுக்கு கண்ணுபடும் ஊரு முழுக்க

குழு: .........
பெண்: கூழக் காச்சி ஊத்தும்போதும் மாவிளக்கு ஏத்தும்போதும் ஏழை மக்கள் வேண்டும் வண்ணம் வாழ வைக்கும் எங்காத்தா
பெண்: தாயைப் போல கட்டிக் காப்பா தவறும்போது தட்டிக்கேட்பா தீமை இங்கு தீஞ்சு போகும் தேவ தேவி கண் பார்த்தா
பெண்: விளங்கும் குலம் விளங்கும் ரெண்டு கண்ணால் உன்னைக் கண்டாலே விலகும் வினை விலகும் அடி அம்மா உன் பேர் சொன்னாலே
பெண்: முத்துமணி புல்லாக்குத்தான் முன்னால் ஜொலிக்க
பெண்: பத்துக்கல்லு மூக்குத்தித்தான் கண்ணப் பறிக்க அங்கமெல்லாம் தங்க நகை மின்னி மினுக்க
பெண்: அம்மனுக்கு கண்ணுபடும் ஊரு முழுக்க
பெண்: அடி ஆயிரம் கண் சூலி எங்கள் அங்காளம்மா நீலி இங்கு காலமெல்லாம் நீயே ஊரக் காத்து நிக்கும் வேலி...

Chorus: Thanthanathaanaethaanae thanthanathanaanae Thanthanthaanaethaanae thanthana thanaanae Thanthanathaanaethaanae thanthanathanaanae Thanthanthaanaethaanae thanthana thanaanae
Female: Muththumani pullaakkuththaan munnaal jolikka Paththukkallu mookkuththithaan kanna parikka Angamellaam thanga nagai minni minukka Ammanukku kannupadum ooru muzhukka
Female: Adi aayiram kann sooli Enal angaalammaa neeli Ingu kaalamellaam neeyae Oorak kaaththu nikkum veli

Chorus: ....... Lulululululu...
Female: Thaaraiyodu pottukkaari Thaalaththodu paattu saththam Vaanam vittu vaanamengum Vanna vanna pook koolam
Female: Vaasamulla pottukkaari Veppanjsaelai kattukkaari Maariyamman pera solli Aattam paattam kumaalam
Female: Thuthippom theeyai midhippom Enga aaththaa unthan munnaadi Padippom sinthu padippom Enga ammaa unna kondaadi
Female: Muththumani pullaakkuththaan munnaal jolikka
Paththukkallu mookkuththithaan kanna parikka
Female: Angamellaam thanga nagai minni minukka
Ammanukku kannupadum ooru muzhukka
Female: Adi aayiram kann sooli Enal angaalammaa neeli Ingu kaalamellaam neeyae Oorak kaaththu nikkum veli
Chorus: .......
Female: Koozha kaachchi ooththumpothum maavilakku yaaeththumpothum Yaezhai makkal vendum vannam Vaazh vaikkum engaaththaa
Female: Thaaiyai pola katti kaappaa Thavarumpothu thattikketpaa Theemai ingu theenju pogum Deva devi kann paarththaa
Female: Vilangum kulam vailangum Rendu kannaal unnai kandaalae Vilagum vinai vilagum Adi ammaa un per sonnaalae
Female: Muththumani pullaakkuththaan munnaal jolikka
Female: Paththukkallu mookkuththithaan kanna parikka
Angamellaam thanga nagai minni minukka
Female: Ammanukku kannupadum ooru muzhukka
Female: Adi aayiram kann sooli Enal angaalammaa neeli Ingu kaalamellaam neeyae Oorak kaaththu nikkum veli.
karaoke for female singers tamil
tamil worship songs lyrics
snegithiye songs lyrics
tamil christian songs lyrics in english
movie songs lyrics in tamil
tamil2lyrics
teddy en iniya thanimaye
soorarai pottru dialogue lyrics
online tamil karaoke songs with lyrics
best tamil song lyrics
tamil songs lyrics pdf file download
aagasatha
chammak challo meaning in tamil
tamil whatsapp status lyrics download
hanuman chalisa in tamil lyrics in english
ovvoru pookalume song karaoke
tamil karaoke male songs with lyrics
soorarai pottru songs lyrics in english
kinemaster lyrics download tamil
tamil to english song translation