Added Date: Feb 11, 2022
பெண்: மாலையை கட்டச் சொல்லு தாளத்த தட்டச் சொல்லு உன்னாலே நித்திரை இல்ல மச்சானே அள்ளணும் மெல்ல மத்தத என்ன சொல்ல.. வெத்தில எப்பக் கிள்ள மத்தத என்ன சொல்ல.. வெத்தில எப்பக் கிள்ள
பெண்: மாலையை கட்டச் சொல்லு தாளத்த தட்டச் சொல்லு உன்னாலே நித்திரை இல்ல மச்சானே அள்ளணும் மெல்ல மத்தத என்ன சொல்ல.. வெத்தில எப்பக் கிள்ள
பெண்: மாலையை கட்டச் சொல்லு தாளத்த தட்டச் சொல்லு..
பெண்: {சந்தனப் பொட்டுக்கும் சின்னாளப் பட்டுக்கும் ஆசைய வச்சுப்புட்டேன் பிஞ்சிது முத்தல தந்தது பத்தல உள்ளத சொல்லிப்புட்டேன்} (2)
பெண்: வெக்கத்த விட்டுப்புட்டேன் நான் சிக்கின்னு கட்டிக்கிட்டேன் வெக்கத்த விட்டுப்புட்டேன் நான் சிக்கின்னு கட்டிக்கிட்டேன் அள்ளுங்க கிள்ளுங்க ஆசப்பட்ட ராஜா
பெண்: மாலையை கட்டச் சொல்லு தாளத்த தட்டச் சொல்லு உன்னாலே நித்திரை இல்ல மச்சானே அள்ளணும் மெல்ல மத்தத என்ன சொல்ல... வெத்தில எப்பக் கிள்ள

பெண்: {மஞ்சள போலுன்னை நெஞ்சில தேய்க்கணும் நானும் குளிக்கையிலே மஞ்சத்திலே உங்க நெஞ்சத்திலே தெனம் நானும் இருக்கையிலே} (2)
பெண்: பாலும் புளிக்குதய்யா பட்டுப் பாயும் வெறுக்குதய்யா பாலும் புளிக்குதய்யா பட்டுப் பாயும் வெறுக்குதய்யா விரகம் நரகம் விருந்தொண்ணு தாங்க

பெண்: மாலையை கட்டச் சொல்லு தாளத்த தட்டச் சொல்லு லாலல்லலா லாலல்லலா...

Female: Maalaiyai katta sollu Thaalaththa thatta sollu Unnaalae niththirai illa Machchaanae allanum mella Maththatha enna solla Veththila eppa killa Maththatha enna solla Veththila eppa killa...
Female: Maalaiyai katta sollu Thaalaththa thatta sollu Unnaalae niththirai illa Machchaanae allanum mella Maththatha enna solla Veththila eppa killa
Female: Maalaiyai katta sollu Thaalaththa thatta sollu..
Female: {Santhana pottukkum Chinnaala pattukkum Aasaiya vachchupputtaen Pinjithu muththala thanththu paththala Ullatha solliputtaen} (2)
Female: Vekkaththa vittuputten Naan sikkinnu kattikittaen Vekkaththa vittuputtaen Naan sikkinnu kattikittaen Allunga killunga aasaipatta raja
Female: Maalaiyai katta sollu Thaalaththa thatta sollu.. Unnaalae niththirai illa Machchaanae allanum mella Maththatha enna solla Veththila eppa killa
Female: Maalaiyai katta sollu Thaalaththa thatta sollu..
Female: {Manjal polunnai Nenjil thaeikkanum Naanum kulikkaiyilae Manjaththilae unga nenjaththilae Thenam naanum irukkaiyilae} (2)
Female: Paalum pulikkuthaiyaa Pattu paayum verukkuthaiyaa Paalum pulikkuthaiyaa Pattu paayum verukkuthaiyaa Viragam naragam virunthonnu thaanga
Female: Maalaiyai katta sollu Thaalaththa thatta sollu.. Unnaalae niththirai illa Machchaanae allanum mella Maththatha enna solla Veththila eppa killa
Female: Maalaiyai katta sollu Thaalaththa thatta sollu.. Laalallalaa laalallalaa...
soorarai pottru movie lyrics
nanbiye song lyrics in tamil
aagasam soorarai pottru lyrics
tamil songs with lyrics in tamil
thabangale song lyrics
maara song tamil lyrics
tamil love song lyrics
raja raja cholan song lyrics tamil
maara movie lyrics in tamil
sarpatta lyrics
cuckoo lyrics dhee
vennilave vennilave song lyrics
google google song lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
tamil song lyrics in tamil
find tamil song by partial lyrics
karaoke songs with lyrics in tamil
mannikka vendugiren song lyrics
tamil lyrics song download
nerunjiye