Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: தேவி ஸ்ரீ பிரசாத்
பெண்: கண்ணும் கண்ணும் மூடிக்கொள்ள வெக்கம் கரை மீறிச் செல்ல அக்கம் பக்கம் யாரும் இல்ல அய்யய்யோ என்னாகுமோ நெஞ்சம் நெஞ்சம் முட்டிக்கொள்ள அச்சம் மட்டும் விட்டுத் தள்ள சொல்ல ஒரு வாா்த்தை இல்ல அய்யய்யோ என்னாகுமோ
ஆண்: அந்த வானவில்லின் பாதி வெண்ணிலவில் மீதி பெண்ணுருவில் வந்தாளே இவள் தானா இவள் தானா
பெண்: மழை மின்னல் என மோதி மந்திரங்கள் ஓதி என் கனவை வென்றனே இவன் தானா இவன் தானா
ஆண்: போட்டி போட்டு என் விழி ரெண்டும் உன்னை பாா்க்க முந்திச் செல்லும் இமைகள் கூட எதிாில் நீ வந்தால் சுமைகள் ஆகுதே ஓ இவள்தானா ஓ இவள்தானா

பெண்: வினா வினா ஆயிரம் அதன் விடை எல்லாம் உன் விழியிலே விடை விடை முடிவிலே பல வினா வந்தால் அது காதலே
ஆண்: தனியே நீ வீதியிலே நடந்தால் அது பேரழகு ஒரு பூ கோா்த்த நூலாக தெருவே அங்கு தொிகிறது
பெண்: காய்ச்சல் வந்து நீச்சல் போட ஆறாய் மாறினேன் இவன் தானா இவன் தானா
ஆண்: குடை குடை ஏந்தியே வரும் மழை ஒன்றை இங்கு பாா்க்கிறேன் இவள் இல்லா வாழ்க்கையே ஒரு பிழை என்று நான் உணா்கிறேன்
பெண்: அடடா உன் கண் அசைவும் அதிரா உன் புன்னகையும் உடனே என் உயிா் பிசையும் உடலில் ஒரு போ் அசையும்
ஆண்: காற்றில் போட்ட கோலம் போல நேற்றை மறக்கிறேன் இவள் தானா ஓ இவள் தானா

Female: Kannum kannum moodi kolla Vekkam karai meeri sella Akkam pakkam yaarum illa Aiyaiyo ennagumooo
Nenjam nejam mutti kolla Acham mattum vittu thalla Solla oru vaartha illa Aiyaiyo ennagumo
Male: Antha vaanavillin paadhi Vennilavil meedhi Pennuruvil vandhaale..ival dhaana..ival dhaana..
Female: Mazhai minnal ena mothi Manthirangal othi En kanavai vendrane..ivan dhaana.ivan dhaana..
Male: Potti pottu en vizhi rendum Unnai paarkka munthi sellum Imaigal kooda ethiril nee vandhaal Sumaigal aaguthe..ohhh..ival dhaana Ohh ival dhaanaaa..
Female: Kannum kannum moodi kolla Vekkam karai meeri sella Akkam pakkam yaarum illa Aiyaiyo ennagumooo
Nenjam nejam mutti kolla Acham mattum vittu thalla Solla oru vaartha illa Aiyaiyo ennagumo
Female: Vinaa vina aayiram Adhan vidai ellam un vizhiyile Vidai vidai mudivile Pala vina vanthaal athu kaadhale
Male: Thaniye nee veedhiyile Nadanthaal athu perazhagu Oru poo kortha noolaaga Theruvae angu therigirathu
Female: Kaichal vanthu neechal poda Aaraai maarinen Ivan dhaana.. ivan dhaana..
Male: Kudai kudai yenthiye Varum mazhai ondrai ingu paarkiren Ival illa vaazhkaiye Oru pizhai endru naan unargiren
Female: Adada un kan asaivum athiraa un punnagaiyum Udane en uyir pisaiyum Udalil oor per asaiyum
Male: Kaatril pota kolam pola Netrai marakkiren Ival dhaana..ohhh ival dhaana
Female: Kannum kannum moodi kolla Vekkam karai meeri sella Akkam pakkam yaarum illa Aiyaiyo ennagumooo
Nenjam nejam mutti kolla Acham mattum vittu thalla Solla oru vaartha illa Aiyaiyo ennagumo
piano lyrics tamil songs
oru manam song karaoke
maruvarthai pesathe song lyrics
best tamil song lyrics for whatsapp status download
dhee cuckoo
3 movie song lyrics in tamil
gal karke full movie in tamil
kangal neeye karaoke download
soorarai pottru kaattu payale lyrics
cuckoo lyrics dhee
tamil worship songs lyrics
kaatrin mozhi song lyrics
tamil songs lyrics in tamil free download
whatsapp status tamil lyrics
cuckoo cuckoo dhee lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
oru manam movie
yaar azhaippadhu song download masstamilan
morrakka mattrakka song lyrics
google google song lyrics tamil