Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: ஓஹோ ஓஓஓஓஓஹோ
குழு: ஓஓஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ
பெண்: மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே
குழு: { முத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே வண்ண வண்ண கதிரே கதிரே தொடு ஆயிரம் சுகங்களையே } (2)
ஆண்: மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே
குழு: ஓ ஓ
பெண்: நாடகம் ஆடிய பாடகன் ஓ நீ இன்று நான் தொடும் காதலன் ஓ
ஆண்: நீ சொல்ல நான் மெல்ல மாறினேன் நன்றியை வாய் விட்டு கூறினேன்
பெண்: தேர் அழகும் சின்ன பேர் அழகும் உன்னை சேராதா உடன் வாராதா
ஆண்: மான் அழகும் கெண்டை மீன் அழகும் கண்கள் காட்டாதா இசை கூட்டாதா
பெண்: பாலாடை இவன் மேலாட வண்ண நூலாடை இனி நீயாகும்

குழு: முத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே வண்ண வண்ண கதிரே கதிரே தொடு ஆயிரம் சுகங்களையே
பெண்: மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே
ஆண்: நான் ஒரு பூச்சரம் ஆகவோ ஓ நீள் குழல் மீதினில் ஆடவோ ஓ
பெண்: நான் ஒரு மெல்லிசை ஆகவோ நாளும் உன் நாவினில் ஆடவோ
ஆண்: நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள் இங்கு நாள் தோறும் உந்தன் சீர் பாடும்
பெண்: பூ மரத்தில் பசும் பொன் நிறத்தில் வளை பூத்தாடும் உந்தன் பேர் பாடும்
ஆண்: மா கோலம் மழை நீர் கோலம் வண்ண நாள் காணும் இந்த ஊர்கோலம்

ஆண்: விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே

ஆண் &

Female: Ohoooooo..ooooooohhhhooo.
Chorus: Ooooooo.ooooooooo.ooooooo..
Female: Malai kovil vaasalil Kaarthigai deepam minnuthae Vilaketrum velaiyil Aanandha gaanam solluthae
Chorus: {Muthu muthu sudarae sudarae Kodu vendidum varangalaiyae Vanna vanna kadhirae kadhirae Thodu aayiram sugangalaiyae}(2)
Male: Malai kovil vaasalil Kaarthigai deepam minnuthae Vilaketrum velaiyil Aanandha gaanam solluthe
Chorus: Oh oh ...
Female: Naadagam aadiya paadagan oh.. Nee indru naan thodum kaadhalan oh..
Male: Nee solla naan mella maarinen Nandriyai vaai vittu koorinen
Female: Thaer azhagum chinna per azhagum Unnai seraatha udan vaaratha
Male: Maan azhagum kendai meen azhagum Kangal kaataatha isai kootaatha
Female: Paalaadai ivan melaada Vanna noolaadai ini nee aagum
Male: Malai kovil vaasalil Kaarthigai deepam minnuthae Vilaketrum velaiyil Aanandha gaanam solluthe
Chorus: Muthu muthu sudarae sudarae Kodu vendidum varangalaiyae Vanna vanna kadhirae kadhirae Thodu aayiram sugangalaiyae
Female: Malai kovil vaasalil Kaarthigai deepam minnuthae
Male: Naan oru poocharam aagavo..ooohh. Neel kuzhal meedhinil aadavo..ooohhh.
Female: Naan oru melisai aagavo Naalum un naavinil aadavo
Male: Naan padikum thamizh keerthanangal Inghu naal thorum undhan seer paadum
Female: Poo marathil pasum pon nirathil Valai poothaadum undhan per paadum
Male: Maa kolam mazhai neer kolam Vanna naal kaanum intha oorgolam
Female: Malai kovil vaasalil Kaarthigai deepam minnuthae
Male: Vilaketrum velaiyil Aanandha gaanam solluthae
Chorus: {Muthu muthu sudarae sudarae Kodu vendidum varangalaiyae Vanna vanna kadhirae kadhirae Thodu aayiram sugangalaiyae}(2)
Male &
Female: Malai kovil vaasalil
Kaarthigai deepam minnuthae
Vilaketrum velaiyil
Aanandha gaanam solluthae
tamil song lyrics download
comali song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
naan nanagavay vandiroukirain lyrics
tamil song english translation game
ovvoru pookalume song
bigil song lyrics
chellamma song lyrics
master tamilpaa
dingiri dingale karaoke
tamil poem lyrics
ennavale adi ennavale karaoke
kai veesum kaatrai karaoke download
vaseegara song lyrics
maara theme lyrics in tamil
tamil movie karaoke songs with lyrics
tamil christmas songs lyrics pdf
rc christian songs lyrics in tamil
unna nenachu lyrics
ilayaraja song lyrics