Added Date: Feb 11, 2022
பெண்: சொப்பன சுந்தரி நான் தானே நா சொப்பன லோகத்தின் தேன் தானே சொப்பன சுந்தரி நான் தானே நான் சொப்பன லோகத்தின் தேன் தானே
பெண்: இராந்தல் மின்னலிலே ஜொலிப்பேனே சோம்பல் இல்லாமலே கலிப்பேனே தீண்டும் இன்பம் மீண்டும் மீண்டும் தூண்டும் நெஞ்சில் தோன்றும் தோன்றும் தோன்றும் ஆ..
பெண்: நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி
பெண்: சொப்பன சுந்தரி நான் தானே நா சொப்பன லோகத்தின் தேன் தானே சொப்பன சுந்தரி நான் தானே
பெண்: மார்கழியை சித்திரையாய் மாத்திடுமே முத்தம் ஒன்னு பூக்கடையே இங்கவந்து பூஜை பண்ணும் கிட்ட நின்னு இராத்திரிக்கும் தூக்கத்துக்கும் எப்பவும் இராசி இல்லை ஏக்கத்துக்கும் கூட்டத்துக்கும் எப்பவும் பஞ்சம் இல்ல மூங்கிலுக்கும் தென்றலுக்கும் சொந்தமும் தேவையில்ல எங்களுக்கும் தேவதைக்கும் சம்பந்தம் மாறவில்ல அத்தனை பேரையும் அத்தானா மாத்திடும் சங்கமும் இங்கதான் சங்கமம் ஆகத்தான் ஆகத்தான்

பெண்: சொப்பன சுந்தரி நான் தானே நா சொப்பன லோகத்தின் தேன் தானே சொப்பன சுந்தரி நான் தானே நா சொப்பன லோகத்தின் தேன் தானே

Female: Soppanasundari naan dhaanae Naa soppanalogathin thean dhaanae Soppanasundari naan dhaanae Naa soppanalogathin thean dhaanae
Female: Raandhal minnalilae jolippenae Sombal illamalae kalippenae Theendum inbam meendum meendum Thoondum nenjil thondrum thondrum thondrum ahh
Female: Naan thaan soppana soppana sundari Ungal sogam kalaikkum kalaikkum mandhiri Naan thaan soppana soppana sundari Ungal sogam kalaikkum kalaikkum mandhiri
Female: Soppanasundari naan dhaanae Naa soppanalogathin thean dhaanae Soppanasundari naan dhaanae
Female: Margazhiyai chithiraiya Maathidumae mutham onnu Pookadaiyae inga vanthu Poojaipannum kitta ninnu Rathirikkum thookkathukkum Yeppavum raasi illa Yekkathukkum kootathukkum Eppavum panjam illa Moongilukkum thendralukkum Sonthamum thevayillai Engallukkum dhevadhaikkum Sambandam maaravilla Athana perayum athhaanaa mathidum Sangamum inga thaan Sangamam aagathan ..aagathan
Female: Naan thaan soppana soppana sundari Ungal sogam kalaikkum kalaikkum mandhiri Naan thaan soppana soppana sundari Ungal sogam kalaikkum kalaikkum mandhiri
Female: Soppanasundari naan dhaanae Naa soppanalogathin thean dhaanae Soppanasundari naan dhaanae Naa soppanalogathin thean dhaanae
Female: Raandhal minnalilae jolippenae Sombal illamalae kalippenae Theendum inbam meendum meendum Thoondum nenjil thondrum thondrum thondrum ahh
Female: Naan thaan soppana soppana sundari Ungal sogam kalaikkum kalaikkum mandhiri Naan thaan soppana soppana sundari Ungal sogam kalaikkum kalaikkum mandhiri
veeram song lyrics
lyrics download tamil
kanne kalaimane karaoke with lyrics
thullatha manamum thullum padal
cuckoo cuckoo dhee song lyrics
sarpatta lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
soorarai pottru mannurunda lyrics
paadariyen padippariyen lyrics
maraigirai movie
kutty pattas movie
aagasam song soorarai pottru
kadhal kavithai lyrics in tamil
aagasatha
tik tok tamil song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
nenjodu kalanthidu song lyrics
teddy marandhaye