Added Date: Feb 11, 2022
ஆண்: சித்திரமே... சித்திரமே... சித்திரமே.
ஆண்: சித்திரமே சித்திரமே சிரிக்கக் கூடாதா சிறிது நேரம் அருகில் நீயும் இருக்க கூடாதா

பெண்: சித்திரம் போல் பிறந்து விட்டால் சிரிக்க கூடாது சிரித்து விட்டால் பெண்மையிலே மதிப்பிருக்காது

ஆண்: சொல்லுக்கடங்காமல் மலரும் தோகை உன் கண்களிலே இரு நெல்லின் மணிகளை போல் எனது நிழலை காணுகின்றேன்

பெண்: காணும் இடத்தில் எல்லாம் உங்கள் காட்சி நிறைந்திருக்க காணும் இடத்தில் எல்லாம் உங்கள் காட்சி நிறைந்திருக்க கண்கள் இரண்டில் மட்டும் உருவம் காண்பதில் என்ன விந்தை கண்கள் இரண்டில் மட்டும் உருவம் காண்பதில் என்ன விந்தை
ஆண்: சித்திரம் போல் சித்திரம் போல் சிரித்திருப்போமே
பெண்: சிலையை போல உலகை நாமும் மறந்திருப்போமே
ஆண்: அச்சம் ஒரு கனியாய் ஆசை அழகு மாங்கனியாய் வெட்கமும் ஓர் கனியாய் உன்னிடம் முக்கனி காணுகின்றேன்

பெண்: இந்த கனிகளெல்லாம் உங்கள் இன்ப கனிகளன்றோ இந்த கனிகளெல்லாம் உங்கள் இன்ப கனிகளன்றோ அன்பு கடலினிலே என்றும் ஆடி தவழ்ந்திருப்போம் அன்பு கடலினிலே என்றும் ஆடி தவழ்ந்திருப்போம்
பெண்: சித்திரம் போல் சித்திரம் போல் சிரித்திருப்போமே
ஆண்: ஆ. ஆ.ஆ...ஆஅ..ஆ...ஆ. ஆ...
ஆண்: சிலையைப் போல உலகை நாமும் மறந்திருப்போமே
பெண்: ஆ. ஆ.ஆ...ஆஅ..ஆ...ஆ. ஆ...
இருவர்: சித்திரம் போல் சித்திரம் போல் சிரித்திருப்போமே

Male: Chithiramae. chithiramae. Chithiramae.
Male: Chithiramae chithiramae Sirikka koodaadhaa Siridhu neram arugil neeyum Irukka koodaadhaa

Female: Chithiram pol pirandhu vittaal Sirikka koodaadhu Sirithu vittaal penmaiyilae Madhippirukkaadhu

Male: Sollukkadangaamal malarum Thogai un kangalilae Iru nellin manigalai pol Enadhu nizhalai kaanugindren

Female: Kaanum idathil ellaam ungal Kaatchi niraindhirukka Kaanum idathil ellaam ungal Kaatchi niraindhirukka Kangal irandil mattum uruvam Kaanbadhil enna vindhai Kangal irandil mattum uruvam Kaanbadhil enna vindhai
Male: Chithiram pol chithiram pol Sirithirupomae
Female: Silaiyai pola ulagai naamum Marandhirupomae
Male: Acham oru kaniyaai Aasai azhagu maanganiyaai Vetkamum or kaniyaai unnidam Mukkani kaanugindren

Female: Indha kanigalellaam Ungal inba kanigalandro Indha kanigalellaam Ungal inba kanigalandro Anbu kadalinilae endrum Aadi thavazhndhirupom Anbu kadalinilae endrum Aadi thavazhndhirupom
Female: Chithiram pol chithiram pol
Sirithirupomae
Male: Aa.aa.aa..aa.aa..aa..aaa..aaa.
Male: Silaiyai pola ulagai naamum
Marandhirupomae
Female: Aa.aa.aa..aa.aa..aa..aaa..aaa.
Both: Chithiram pol chithiram pol Sirithirupomae
paatu paadava
tamil mp3 song with lyrics download
lyrics tamil christian songs
thangachi song lyrics
neeye oli lyrics sarpatta
kathai poma song lyrics
vinayagar songs lyrics
thullatha manamum thullum padal
oru manam movie
enjoy enjoy song lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
lollipop lollipop tamil song lyrics
yaar azhaippadhu song download masstamilan
thullatha manamum thullum tamil padal
tamil song english translation game
jimikki kammal lyrics tamil
asuran song lyrics
tamil hit songs lyrics
aagasatha
karaoke songs with lyrics in tamil