Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: லியோன் ஜேம்ஸ்
ஆண்: விரட்டாம விரட்டுறியே நீ தொரத்தாம தொரத்துறியே தெருவெல்லாம் திரிஞ்சேனே நான் உன்ன தேடி தொலைஞ்சேனடி
ஆண்: மிரட்டாம மிரட்டுறியே நீ கடத்தாம கடத்துறியே வெறப்பாக அலைஞ்சாலும் உன் நெனப்பத்தான் அலைஞ்சேனடி
ஆண்: நீ வேணும் நான் வாழ நீ வேணும் கண் மூட வருவேனே உயிர் தருவேனே எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே

பெண்: அடங்க ஏக்கம் என்னை தாக்கும்போது அடி நெஞ்சில் இடி மின்னல் ஆச்சே தொடங்க காதல் தொடங்க முகவரிய தந்தேனே என் தூக்கம் போச்சே
பெண்: எந்தன் விரல் நீங்கி எங்கேயும் போகாதே நீ உன் பார்வையாலே மெல்ல எரிக்கிறாயே
ஆண்: நீ வேணும் நான் வாழ நீ வேணும் கண் மூட வருவேனே உயிர் தருவேனே எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே நீதானே
ஆண்: விரட்டாம விரட்டுறியே நீ
பெண்: தொரத்தாம தொரத்துறியே
ஆண்: தெருவெல்லாம் திரிஞ்சேனே நான்
பெண்: உன்ன தேடி தொலைஞ்சேனடா
ஆண்: மிரட்டாம மிரட்டுறியே நீ
பெண்: கடத்தாம கடத்துறியே
ஆண்: வெறப்பாக அலைஞ்சாலும்
பெண்: உன் நெனப்பத்தான் அலைஞ்சேனடா

Male: Verattama veratturiyae Nee Thoraththama thorathuriyae Theruvellam thirinjenae naan Unna thedi tholanjenadi
Male: Merattaama meratturiyae nee Kadaththama kadathuriyae Verrappaga alanjalum Un nenapathan alanjenadi
Male: Nee venum naan vazha Nee venum kan mooda Varuvenae uyirai tharuvenae Enakku ellam adiyae Ini neethaanae
Male: Nee venum naan vazha Nee venum kan mooda Varuvenae uyirai tharuvenae Enakku ellam adiyae Ini neethaanae Neethaanae...
Female: Adanga yetkam Ennai thakkumbodhu Adi nenjil idi minnal aachae Thodanga kaadhal Thodanga mugavariya Thandhenae en thookkam pochae
Female: Endhan viral neengi Engeyum pogadhae nee Un paarvaaiyaalae Mella erikkirayae
Male: Nee venum naan vazha Nee venum kan mooda Varuvenae uyirai tharuvenae Enakku ellam adiyae Ini neethaanae Neethaane .
Male: Verattama veratturiyae Nee
Female: Thoraththama thorathuriyae
Male: Theruvellam thirinjenae naan
Female: Unna thedi tholanjenadaa.
Male: Merattaama meratturiyae nee
Female: Kadaththama kadathuriyae
Male: Verrappaga alanjalum..um.
Female: Un nenapathan alanjenadaa.
Male: Nee venum naan vazha Nee venum kan mooda Varuvenae uyirai tharuvenae Enakku ellam adiyae Ini neethaanae
Male: Nee venum naan vazha Nee venum kan mooda Varuvenae uyirai tharuvenae Enakku ellam adiyae Ini neethaanae...
raja raja cholan song lyrics tamil
alaipayuthey songs lyrics
lyrics tamil christian songs
tamil christian karaoke songs with lyrics free download
kalvare song lyrics in tamil
aagasam song soorarai pottru download
yesu tamil
tamil songs with lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil
yaar azhaippadhu lyrics
pongal songs in tamil lyrics
sarpatta parambarai song lyrics in tamil
soorarai pottru song lyrics
mgr padal varigal
kanakangiren song lyrics
orasaadha song lyrics
tamil melody lyrics
vathi coming song lyrics
john jebaraj songs lyrics
uyire song lyrics