Mama Mama Mayangadhe Song Lyrics

Veera 2017 cover
Movie: Veera 2017 (2017)
Music: Leon James
Lyricists: Krishna Kishor
Singers: Anthony Daasan

Added Date: Feb 11, 2022

ஆண்: மாமா மாமா மயங்காதே அவள மாங்கா தின்ன வைக்காதே

ஆண்: மயங்கி மயங்கி போகாத நீ மல்லாக்க படுத்து மடங்காத

ஆண்: நான் குவாட்டரு அவ வாட்டரு யே முடிஞ்சு போச்சு மேட்டரு

ஆண்: நான் பார்த்தது அவ சிரிச்சது என் லைப்ப மாத்தி

குழு: சுதி சுதி சுதி யோட பாட விடு தக தக தக வென ஆட விடு

குழு: சுதி சுதி சுதி யோட பாட விடு தல தல தாளத்தோட ஆட விடு

ஆண்: ஹே அவளத்தான் நினைச்சாலே கிர்ருங்குது அவ அப்பன பார்த்தாலே உடம்பெல்லாம் டர்ருங்குது

ஆண்: உன்னை நான் பார்க்கும் போது காதல் கொண்டேனே ஆயிரத்தில் ஒருவனாக நினைத்து கொண்டேனே

ஆண்: பெண்ணே நீ பார்க்கும்போது காதல் கொண்டேனே எல்லாமே நினைச்சு நினைச்சு ரசிச்சி ரசிச்சி சிரிச்சி சிரிச்சி

குழு: பாட விடு ஆட விடு பாட விடு தல தல தாளத்தோட ஆட விடு யே

Male: Mama mama mayangathae Avala Maangaa thinna vaikkaadhae

Male: Mayangi mayangi pogatha Ne mallakka paduthu madangaatha

Male: Naan quarter-u Ava water-u Ye mudinju pochu matter-u

Male: Naan parthadhu Ava sirichadhu En life-a maathi..

Chorus: Sudhi sudhi sudhi yoda Paada vidu Thaga thaga thaga vena Aada vidu

Chorus: Sudhi sudhi sudhi yoda Paada vidu Thala thala thaalathoda Aada vidu

Male: Hey avalathaan Nenachaalae girr ungudhu Ava appana paarthaalae Udambellaam darr ungudhu

Male: Unnai naan paarkum podhu Kaadhal kondenae Aayirathil oruvanaaga Ninaithu kondenae

Male: Pennae nee paarkumpodhu Kaadhal kandenae Yellaamae nenachu nenachu Rasichi rasichi Sirichi sirichi

Chorus: Sudhi sudhi sudhi yoda Paada vidu Thaga thaga thaga vena Aada vidu

Chorus: Sudhi sudhi sudhi yoda Paada vidu Thala thala thaalathoda Aada vidu

Male: Mama mama mayangathae Avala Maangaa thinna vaikkaadhae

Male: Mayangi mayangi pogatha Ne mallakka paduthu madangaatha

Male: Naan quarter-u Ava water-u Ye mudinju pochu matter-u

Male: Naan parthadhu Ava sirichadhu En life-a maathi..

Chorus: Sudhi sudhi sudhi yoda Paada vidu Thaga thaga thaga vena Aada vidu

Chorus: Sudhi sudhi sudhi yoda Paada vidu Thala thala thaalathoda Aada vidu

Chorus: Paada vidu..aada vidu Paada vidu Thala thala thaalathoda Aada vidu..yeah.

Other Songs From Veera 2017 (2017)

Most Searched Keywords
  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil lyrics video song

  • karaoke with lyrics tamil

  • cuckoo padal

  • oru manam song karaoke

  • google google tamil song lyrics in english

  • oru manam whatsapp status download

  • um azhagana kangal karaoke mp3 download

  • amman songs lyrics in tamil

  • tamil songs with lyrics free download

  • oh azhage maara song lyrics

  • thamirabarani song lyrics

  • master song lyrics in tamil free download

  • master vaathi coming lyrics

  • rc christian songs lyrics in tamil

  • tamil song lyrics video

  • master movie lyrics in tamil

  • devane naan umathandaiyil lyrics

  • enjoy enjaami meaning

  • lyrics download tamil