Added Date: Feb 11, 2022
ஆண்: வீடு மனைவி மக்கள் மூன்றும் வாழ்வில் சிக்கல் கற்பனை கலைந்ததடா கனவுகள் முடிந்ததடா விதைப்பவன் மனிதனடா அறுப்பவன் ஒருவனடா.
ஆண்: வீடு மனைவி மக்கள்...
ஆண்: ஆயிரங் காலத்து பயிரொன்று இன்று அறுவடை ஆனது விதைத்தவன் வாழ்க்கை கண்ணீரில் நீராடுது
ஆண்: உதிரத்தில் பிறந்த குருவிகளெல்லாம் உறவை மறந்தது சொந்தம் இந்த வீட்டில் கடல் மீது மழையானது
ஆண்: ஓவியம் வாங்கி வந்தான் கண்களை காணவில்லை தேரொன்று வாங்கி வந்தான் பாதையை காணவில்லை பூஜைகள் செய்ய வந்தான் தன் கோயிலைக் காணவில்லை
ஆண்: வீடு மனைவி மக்கள்... வீடு மனைவி மக்கள்...
ஆண்: கூரைக்கு வாங்கிய மூங்கிலில் இன்று கொள்ளியா வைப்பது தொட்டு மட்டும் வைத்தேன் வேறென்ன நீ கண்டது
ஆண்: தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி வாழ்க்கைத்தான் போனது ஏழையின் சொந்தம் எப்போதும் தப்பானது
ஆண்: கூடொன்று முடியும் முன்னே குருவி பறந்ததடா குருவி பறந்ததனால் கூடும் சரிந்ததடா பல்லவி தொடங்கும் முன்னே உன் சரணம் முடிந்ததடா..
ஆண்: வீடு மனைவி மக்கள் மூன்றும் வாழ்வில் சிக்கல்... கற்பனை கலைந்ததடா கனவுகள் முடிந்ததடா விதைப்பவன் மனிதடா அறுப்பவன் ஒருவனடா.
ஆண்: வீடு மனைவி மக்கள்.. வீடு மனைவி மக்கள்...

Male: Veedu manaivi makkal Moondrum vaazhvil sikkal Karppanai kalainthathadaa Kanavugal mudinthathadaa Vidhaippavan manithanadaa Aruppavan oruvanadaa..
Male: Veedu manaivi makkal...
Male: Aayirang kaalaththu payirondru Indru aruvadai aanathu Vidhaiththavan vaazhkkai Kanneeril neeraaduthu
Male: Udhiraththil pirantha kuruvigalellaam Uravai maranthathu Sontham intha veettil Kadal meedhu mazhaiyaanathu
Male: Oviyam vaangi vanthaan Kangalai kaanavillai Throndru vaangi vanthaan Paadhaiyai kaanavillai Poojaigal seiyaa vanthaan Than koyilai kaanavillai
Male: Veedu manaivi makkal... Veedu manaivi makkal...
Male: Kooraikku vangiya moongilil indru Kolliyaa vaippathu Thottu mattum vaiththaen Vaerenna nee kandathu
Male: Thookkaththil paadhi yaekkaththil paadhi Vaazhkkaithaan ponathu Yaezhaiyin sontham eppothum thappaanathu
Male: Kodondru mudiyum munnae Kuruvi paranthathadaa Kuruvi paranthathanaal koodum sarinthathadaa Pallavi thodangum munnae Un saranam mudinthathadaa..
Male: Veedu manaivi makkal Moondrum vaazhvil sikkal Karppanai kalainthathadaa Kanavugal mudinthathadaa Vidhaippavan manithanadaa Aruppavan oruvanadaa..
Male: Veedu manaivi makkal... Veedu manaivi makkal...
pongal songs in tamil lyrics
cuckoo lyrics dhee
gal karke full movie in tamil
amman songs lyrics in tamil
oke oka lokam nuvve song meaning in tamil
enjoy enjami song lyrics
kannamma song lyrics
asuran song lyrics in tamil
tamil christian songs with lyrics and guitar chords
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
indru netru naalai song lyrics
tamil song search by lyrics
karaoke songs tamil lyrics
vaathi coming song lyrics
tamil love feeling songs lyrics in tamil
nanbiye nanbiye song
one side love song lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
kuruthi aattam song lyrics
porale ponnuthayi karaoke