Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
பெண்: நம் வீடுதான் இது பொன் வீடுதான் நம் வீடுதான் இது பொன் வீடுதான் நம் காட்டிலே மழை நாள் இன்றுதான் பொன் வீடு தந்த தலைவனுக்கு எங்கள் நன்றிதான்...
பெண்: நம் வீடுதான் இது பொன் வீடுதான் நம் வீடுதான் இது பொன் வீடுதான்
ஆண்: ஆசைகள் ஆயிரம் கோடி அதை அடக்கி வைப்பேன் நெஞ்சில் மூடி நாடகம் ஆடுவேன் போடி அடி இருக்கிறதே மொட்ட மாடி
ஆண்: குதிப்பேன் குதிப்பேன் அதைக் கேட்பது யாரு ஓஹ்ஹோ கூடிய விரைவில் நான் சினிமா ஸ்டாரு இதுபோல் வீடு எத்தனை வேணும் அப்புறம் பாரு
அனைவரும்: ஓஹ் ஹோ ஓஹ் ஹோ ஓஹ் ஹோ ஓஹ் ஹோ
ஆண்: நம் வீடுதான் இது பொன் வீடுதான்.. நம் காட்டிலே மழை நாள் இன்றுதான் பொன் வீடு தந்த தலைவனுக்கு எங்கள் நன்றிதான்...
ஆண்: நம் வீடுதான் இது பொன் வீடுதான்..
குழு: ........
ஆண்: விடுதலை விடுதலை விடுதலை வீட்டுக்காரன் தொல்லையை விட்டு விடுதலை...விடுதலை... வாடகைக்கும் விடுதலை அட்வான்ஸுக்கும் விடுதலை புரோக்கருக்கும் விடுதலை புடுங்கலுக்கும் விடுதலை
பெண்: என்னோட வீடு இதில் இன்பங்கள் தேடு தாப்பாளப் போடு இனி உன்னோட பாடு
ஆண்: அடி நித்தமே ஆயிரம் முத்தமே தேடுவேன் பத்தியம் கிடையாது அடி நிதமும் வரவே இனி பகலும் இரவே அடி நிதமும் வரவே இனி பகலும் இரவே
அனைவரும்: நம் வீடுதான் இது பொன் வீடுதான் நம் காட்டிலே மழை நாள் இன்றுதான் பொன் வீடு தந்த தலைவனுக்கு எங்கள் நன்றிதான்... நம் வீடுதான் இது பொன் வீடுதான்
ஆண்: வீடு புல்லா ஆணி அடிச்சு வீட்டுக்காரனை மாட்டுங்க இஷ்டப்படி பாடுங்க எல்லா சத்தமும் போடுங்க பாத்ரூம்ல குளிச்சிகிட்டே பல்லாங்குழியும் ஆடுங்க
பெண்: முத்துச்சோலையில் தத்தித் தாவுது எங்கள் கூட்டம் இது இன்பத் தோட்டம் இனி யோகம் வரும் கலர் டிவி வரும் ஒரு துன்பம் இல்லை சுகபோகம் வரும்
பெண்: இனி தேன் உண்ணும் வண்டாட்டம் என் பாடு கொண்டாட்டம் பறப்பேன் என்றும் சிரிப்பேன் பறப்பேன் என்றும் சிரிப்பேன்..
ஆண்: பத்து மணிக்கு மேலே இங்கே கதவடைக்காது பத்திரிக்கை படிக்கையிலே வெளக்கணையாது தாறுமாறா அடிப்பேன் நான் தண்ணியிலே மெதப்பேன் தாறுமாறா அடிப்பேன் நான் தண்ணியிலே மெதப்பேன் மூடு வந்தா வீடு புல்லா நான் ஓடியாடி பிடிப்பேன்

Female: Nam veeduthaan idhu pon veeduthaan Nam veeduthaan idhu pon veeduthaan Nam kaattilae mazhai naal indruthaan Pon veedu thantha thalaivanukku Engal nandrithaan...
Female: Nam veeduthaan idhu pon veeduthaan Nam veeduthaan idhu pon veeduthaan
Male: Aasaigal aayiram kodi Adhai adakki vaippen nenjil moodi Naadagam aaduven podi Adi irukkirathe motta maadi
Male: Kuthippen kuthippen Adhai ketpathu yaaru Oohho kodiya viraivil Naan cinimaa star-ru Idhu pol veedu Eththanai venum appuram paaru
All: Ooh ho oh ho Ooh ho oh ho
Male: Nam veeduthaan idhu pon veeduthaan Nam kaattilae mazhai naal indruthaan Pon veedu thantha thalaivanukku Engal nandrithaan...
Male: Nam veeduthaan idhu pon veeduthaan
Chorus: .......
Male: Viduthalai viduthalai viduthalai Veettukkaaran thollaiyai vittu viduthalai..viduthalai.. Vadakaikkum viduthalai Advance-kkum viduthalai Brokker-kkum viduthalai Pudungalukkum viduthalai
Female: Ennoda veedu idhil inbangal thedu
Thaappaala podu ini unnoda paadu
Male: Adi niththamae aayiram muththamae theduvaen
Paththiyam kidaiyaathu
Adi nithamum varave ini pagalum irave
Adi nithamum varave ini pagalum irave
All: Nam veeduthaan idhu pon veeduthaan Nam kaattilae mazhai naal indruthaan Pon veedu thantha thalaivanukku Engal nandrithaan... Nam veeduthaan idhu pon veeduthaan
Male: Veedu fullaa aani adichchu Veettukkaaranai maattunga Ishtapadi paadunga ellam saththamum podunga Bathroomla kulichchikittae pallaankuliyum aadunga
Female: Muththuch solaiyil thaththi thaavuthu Engal koottam idhu inba thottam Ini yogam varu colour tv varum Oru thunbam illai sugabogam varum
Female: Ini thaen unnum vandattam En paadu kondaattam Parappaen endrum sirippaen Parappaen endrum sirippaen
Male: Paththu manikku melae ingae kadhavadaikkaathu Paththirikkai padikkaiyilae velakkanaiyaathu Thaarumaaraa adippaen naan thanniyilae medhappaen Thaarumaaraa adippaen naan thanniyilae medhappaen Moodu vanthaa veedu pullaa naan odiyaadi pidippaen
All: Nam veeduthaan idhu pon veeduthaan Nam kaattilae mazhai naal indruthaan Pon veedu thantha thalaivanukku Engal nandrithaan... Nam veeduthaan idhu pon veeduthaan
lyrics of new songs tamil
mainave mainave song lyrics
google google vijay song lyrics
thullatha manamum thullum vijay padal
anthimaalai neram karaoke
naan unarvodu
tamil karaoke with malayalam lyrics
soorarai pottru dialogue lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
tamil karaoke songs with lyrics for female
ithuvum kadanthu pogum song download
karnan lyrics
pongal songs in tamil lyrics
tamil lyrics video song
karaoke tamil christian songs with lyrics
ganpati bappa morya lyrics in tamil
oru yaagam
nila athu vanathu mela karaoke with lyrics
putham pudhu kaalai movie songs lyrics
share chat lyrics video tamil