Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
ஆண்: ..........
பெண்: இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன்
ஆண்: இப்படி கண் இமைத்தால் நான் எப்படி உன்னை ரசிப்பேன் இப்படி நீ சிரித்தால் நான் எப்படி உயிர் பிழைப்பேன்
பெண்: { ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஓஹோ ஹோ } (2)
ஆண்: இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன்
பெண்: இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன்
பெண்: இப்படி இப்படியே வழி மறித்தால் எப்படி எப்படி நான் நடந்திடுவேன்
ஆண்: இப்படி இப்படியே முகம் சிவந்தால் எப்படி எப்படி நான் முத்தம் இடுவேன்
பெண்: இப்படி இப்படியே பூ கொய்தால் எப்படி எப்படி நான் மலர்ந்திடுவேன்
ஆண்: இப்படி இப்படியே தடை விதித்தால் எப்படி எப்படி நான் நெருங்கிடுவேன்
பெண்: { ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஓஹோ ஹோ } (2)
ஆண்: இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன்
ஆண்: இப்படி இப்படியே போர்த்தி கொண்டால் எப்படி எப்படி நான் திறந்திடுவேன்
பெண்: இப்படி இப்படி நீ அடம் பிடித்தால் எப்படி எப்படி நான் விலகிடுவேன்
ஆண்: இப்படி இப்படியே கிறங்கடித்தால் எப்படி எப்படி நான் உறங்கிடுவேன்
பெண்: இப்படி இப்படி நீ காதலித்தால் எப்படி எப்படி நான் மறுத்திடுவேன்

Male: ................
Female: Ippadi mazhai adithaal Naan eppadi kudai pidipen Ippadi alai adithaal Naan eppadi kaal nanaipen
Male: Ippadi kan imaithaal Naan eppadi unnai rasipen Ippadi nee sirithaal Naan eppadi uyir pizhaipen
Female: { Oh hoo hoo hoo oho oho hoo } (2)
Male: Ippadi mazhai adithaal Naan eppadi kudai pidipen
Female: Ippadi alai adithaal Naan eppadi kaal nanaipen
Female: Ippadi ippadiyae vazhi marithaal Eppadi eppadi naan nadandhiduven
Male: Ippadi ippadiyae mugam sivandhaal Eppadi eppadi naan mutham iduven
Female: Ippadi ippadiyae poo koidhaal Eppadi eppadi naan malarndhiduven
Male: Ippadi ippadiyae thadai vidhithaal Eppadi eppadi naan nerungiduven
Female: { Oh hoo hoo hoo oho oho hoo } (2)
Male: Ippadi mazhai adithaal Naan eppadi kudai pidipen Ippadi alai adithaal Naan eppadi kaal nanaipen
Male: Ippadi ippadiyae porthi kondaal Eppadi eppadi naan thirandhiduven
Female: Ippadi ippadi nee adam pidithaal Eppadi eppadi naan vilagiduven
Male: Ippadi ippadiyae kirangadithaal Eppadi eppadi naan urangiduven
Female: Ippadi ippadi nee kaadhalithaal Eppadi eppadi naan maruthiduven
Female: { Oh hoo hoo hoo oho oho hoo } (2)
Female: Ippadi mazhai adithaal Naan eppadi kudai pidipen Ippadi alai adithaal Naan eppadi kaal nanaipen
whatsapp status tamil lyrics
youtube tamil karaoke songs with lyrics
anirudh ravichander jai sulthan
kutty story in tamil lyrics
sarpatta parambarai lyrics
bigil song lyrics
poove sempoove karaoke
master movie songs lyrics in tamil
karnan lyrics tamil
gaana songs tamil lyrics
90s tamil songs lyrics
oru manam movie
cuckoo padal
tamil love song lyrics for whatsapp status
soorarai pottru lyrics tamil
en iniya thanimaye
marudhani song lyrics
mangalyam song lyrics
thenpandi seemayile karaoke
sri guru paduka stotram lyrics in tamil