Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
பெண்: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஹா ஆஆ ஆஆ
ஆண்: மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே மலைச்சாரல் வந்து இசை பாடுதே மலரோடு வண்டு உரையாடுதே என்னோடு நீயும் பேசடி
பெண்: மழைக்காற்று வந்து தமிழ் பேசினால் மலைச்சாரல் வந்து இசை பாடினால் மலரோடு வண்டு உரையாடினால் உன்னோடு நானும் பேசுவேன்
பெண்: புல்லோடு இரவில் பனி தூங்குமே சொல்லோடு கவியின் பொருள் தூங்குமே கல்லோடு மறைந்து சிலை தூங்குமே தூங்காது நமது தீபமே தூங்காது நமது தீபமே
ஆண்: கடல் கொண்ட நீளம் கரைந்தாலுமே உடல் கொண்ட ஜீவன் ஓய்ந்தாலுமே முடியாது அண்டம் முடிந்தாலுமே முடியாது நமது பந்தமே முடியாது நமது பந்தமே
பெண்: மழைக்காற்று வந்து தமிழ் பேசுமா மலைச்சாரல் வந்து இசை பாடுமா
ஆண்: மலரோடு வண்டு உரையாடுதே என்னோடு நீயும் பேசடி
ஆண்: இடையோடு ரெண்டு கரம் சேர்க்கிறேன் என்னென்ன வென்று சரி பார்க்கிறேன் இதழ் தேனை மெல்ல ருசி பார்க்கிறேன் இடைவேளை இல்லை தொடருவேன் இடைவேளை இல்லை தொடருவேன்
பெண்: கண்ணாளன் தீண்ட மடி சாய்கிறேன் கண்ணோரம் காதல் பசி பார்க்கிறேன் என் கூந்தல் பூக்கள் பரிமாறினேன் இனி என்ன செய்வது அறியேன் இனி என்ன ஹ்ம்ம்

பெண்: ஆஆஆஆ... ஆஹா ஆஹா ஆஆஆ

Female: Aahhhaaaa.ahhaaaa. Aaahhaaaa..aaahaaahaaaaa..aaaaaa..aaaa..
Male: Malaikatru vandhu thamizh pesuthae Malaisaaral vandhu isai paaduthae Malarodu vandu ooraiyaduthae Ennodu neeyum pesadi
Female: Malaikatru vandhu thamizh pesinaal Malaisaral vandhu isai paadinal Malarodu vandu ooraiyadinaal Unnodu naanum pesuven
Female: Pullodu irravil pani thungumae Sollodu kaviyin porul thungumae Kallodu marainthu silai thungumae Thungathu namathu deebamae Thungathu namathu deebamae.
Male: Kadalkonda nellam karainthalumae Odal konda jeevan ointhalumae Mudiyathu anndam mudinthalumae Mudiyathu namuthu banthamae Mudiyathu namuthu banthamae
Female: Malaikatru vandhu thamizh pesumaa
Malaisaral vandhu isai paadumaa
Male: Malarodu vandu ooraiyaduthae
Ennodu neeyum pesadi
Male: Idaiodu rendu karam serkiren Ennenna vendru sari parkiren Idhal thaenai mella russi parkiren Iddaivelai illai.. thodaruven Iddaivelai illai.. thodaruven
Female: Kannalan theenda madi saigiren Kannoram kadhal pasi parkiren En koonthal pookal parimaarinen Inni enna seiivathu ariyennn Inni enna hmmmmm....
Male: Malaikatru vandhu thamizh pesuthae Malaisaaral vandhu isai paaduthae Malarodu vandu ooraiyaduthae Ennodu neeyum pesadi
Female: Aaaaaaaaaaahhhh..aaaaaaahhhhh. Aaaaahaaa .aaaaahaaaa.aaaahhhh.
cuckoo enjoy enjaami
maraigirai movie
vennilave vennilave song lyrics
tamil songs lyrics images in tamil
naan movie songs lyrics in tamil
siragugal lyrics
google song lyrics in tamil
tamil bhajans lyrics
theera nadhi maara lyrics
thabangale song lyrics
lyrical video tamil songs
aalapol velapol karaoke
lollipop lollipop tamil song lyrics
tamil christian songs lyrics in english
tamil movie songs lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
old tamil karaoke songs with lyrics free download
yaar azhaippadhu song download
unnai ondru ketpen karaoke
aagasam soorarai pottru lyrics