Added Date: Feb 11, 2022
ஆண்: கொஞ்சிக் கொஞ்சி பேசிவரும் தமிழ்போல அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக் கவிபோல நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் பூ தூவுகிறோம்

குழு: ..........
ஆண்: இரண்டு வரிகளில் திருக்குறள் இருந்திட காரணமிருக்கிறதே கணவன் ஒருவரி மனைவி ஒருவரி அர்த்தம் கிடைக்கிறதே
ஆண்: யார் பெரிதென்ற எண்ணங்கள் வேண்டாம் சிந்தித்துப்பாருங்களேன் சரிசமமாய் உள்ள தூண்களில்தானே நிற்கும் கோபுரங்கள்
ஆண்: சந்தேகம்தான் தீயை வைக்கும் நம்பிக்கைதான் தீபம் வைக்கும் இந்த விண்னும் மண்னும் உள்ள நாள் வாழ்க

குழு: .........
ஆண்: அவர் அவர் எண்ணம் அவரவர்க்குண்டு ஆதிக்கம் வேண்டாமே ஒரு தனிப்பட்ட சுதந்திரம் இருவருக்கிடையில் அவசியம் இருக்கட்டுமே
ஆண்: ஒருவருக்கொருவர் பாசம் தந்து நன்பர்கள் ஆகுங்கள் ஒவ்வொருநாளும் ஒருமுறையேனும் ஒன்றாய் உண்னுங்கள்
ஆண்: கொஞ்சம் நீங்கள் விட்டுத்தந்தால் சொர்கம் உங்கள் வீட்டைத்தட்டும் காலம் எல்லாம் உங்கள் நெஞ்சில் பூப் பூக்கும்

Male: Konji konji pesivarum Tamil pola Anji anji veesivarum Alai pola Nenjil endrum thangum Santhakavi pola Nooru jenmam sernthirukka Vaalthugirom poothoovugirom

Chorus: ......
Male: Irandu varigalil Thirukkural irunthida Kaaranam irukkirathae Kanavan oru vari Manaivi oru vari Artham kidaikkirathae
Male: Yaar perithendra Ennangal vendaam Sinthithu paarungalen Sarisamamaai ulla thoongalilthaanae Nirkkum gopurangal
Male: Santhaegamthaan Theeyai vaikkum Nambikkaithaan Dheebam vaikkum Intha vinnum mannum Ulla naal vaalga
Male: Konji konji pesivarum Tamil pola Anji anji veesivarum Alai pola Nenjil endrum thangum Santhakavi pola Nooru jenmam sernthirukka Vaalthugirom poothoovugirom
Chorus: .......
Male: Avaravar ennam Avaravarkkundu Aadhikkam vendaamae Oru thanippatta Suthanthiram iravurukkidaiyil Avasiyam irukkattumae
Male: Oruvarukku oruvar Paasam thanthu Nanbargal aagungal Ovvoru naalum Oru murai yenum Ondraai unnungal
Male: Konjam neengal Vittu thanthaal Sorgam ungal Veettai kattum Kaalam ellaam Ungal nenjil Poo pookkum
Male: Konji konji pesivarum Tamil pola Anji anji veesivarum Alai pola Nenjil endrum thangum Santhakavi pola Nooru jenmam sernthirukka Vaalthugirom poothoovugirom
Chorus: ......
thamirabarani song lyrics
ben 10 tamil song lyrics
vijay songs lyrics
youtube tamil line
hare rama hare krishna lyrics in tamil
worship songs lyrics tamil
sarpatta parambarai dialogue lyrics
tamil christian karaoke songs with lyrics free download
tamil songs english translation
tamil to english song translation
enjoy en jaami cuckoo
aasai nooru vagai karaoke with lyrics
national anthem lyrics in tamil
soorarai pottru lyrics tamil
teddy marandhaye
kadhal valarthen karaoke
kanne kalaimane karaoke tamil
thabangale song lyrics
old tamil songs lyrics
lyrics songs tamil download