Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவேந்திரன்
குழு: ............
ஆண்: கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
ஆண்: கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா நாணம் விட வில்லை தொடவில்லை ஏனோ விடை இன்னும் வரவில்லை ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்த்தை வருமா ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்த்தை வருமா

பெண்: கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
குழு: ............
ஆண்: தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால் கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா
பெண்: கொல்லை துளசி எல்லை கடந்தால் வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா
ஆண்: வானுக்கு எல்லை யார் போட்டது வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது
பெண்: சாத்திரம் தாண்டி தப்பி செல்வதேது

குழு: பூவே பெண் பூவே இதில் என்ன அதிசயம் இளமையின் அவசியம் இது என்ன ரகசியம் இவன் மனம் புரியலையா
பெண்: ஆணின் தவிப்பு அடங்கி விடும் பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்
ஆண்: உள்ளம் என்பது உள்ளவரைக்கும் இன்பம் துன்பம் எல்லாமே இருவருக்கும்
பெண்: என்னுள்ளே ஏதோ உண்டானது பெண் உள்ளம் இன்று ரெண்டானது
ஆண்: ரெண்டா ? ஏது ? ஒன்று பட்ட போது..
பெண்: கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா நாணம் விட வில்லை தொடவில்லை ஏனோ விடை இன்னும் வரவில்லை
ஆண்: ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்த்தை வருமா ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்த்தை வருமா
பெண்: கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
ஆண்: கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

Chorus: Pa pa pa pa pa pa Ga ga ga ga ga ga Ni ni ni ni ni ni Sa sa sa sa sa sa Ga ri ga ri ni tha pa ma Sa pa ma tha ga ri sa ni ri Tha pa ri ga sa ni ri sa ni tha pa ma ga Tha pa ri ga sa ni ri sa ni tha pa ma ga
Male: Kannukkul nooru nilava idhu oru kanava Kaikuttai kaadhal kaditham ezhuthiya urava
Male: Kannukkul nooru nilava idhu oru kanava Kaikuttai kaadhal kadidham ezhuthiya urava Naanam vidavillai thodavillai Yeno vidai innum varavillai Aiyar vanthu sollum thedhiyil thaan vaarthai varuma Aiyar vandhu sollum thedhiyil thaan vaarthai varuma
Chorus: Guru brahma guru vishnu Guru devo maheshwaraha Guru sakshaath para brahma Thasmai sree guravae namaha
Chorus: Ommm sahana bhavathu Ommm sahana bhavathu Sahanau bhunakthu Sahanau bhunakthu Saha veeryam karavavahai Saha veeryam karavavahai
Male: Kannukkul nooru nilava idhu oru kanava Kaikuttai kaadhal kaditham ezhuthiya urava
Male: Kannukkul nooru nilava idhu oru kanava Kaikuttai kaadhal kadidham ezhuthiya urava Naanam vidavillai thodavillai Yeno vidai innum varavillai Aiyar vanthu sollum thedhiyil thaan vaarthai varuma Aiyar vandhu sollum thedhiyil thaan vaarthai varuma
Female: Kannukkul nooru nilava idhu oru kanava Kaikuttai kaadhal kaditham ezhuthiya urava
Chorus: Ambha sambhavi chandramouli rabhala Aparna uma parvathi Kaali haimavathi shiva thrinayanaa Kaathyayani bhairavi Savithri navayowvana subhaghari Saam rajya lakshmi pradha
Male: Thendral thottadhum mottu vedithaal Kodigal enna kutram solluma
Female: Kollai thulasi ellai kadanthaal Vedham sonna sattangal vittuviduma
Male: Vaanukku ellai yaar pottathu Vaazhkaikku ellai naam pottadhu
Female: Saathiram thaandi thappi selvathedhu
Male: Kannukkul nooru nilava idhu oru kanava Kaikuttai kaadhal kaditham ezhuthiya urava
Chorus: Poove. pen poove. Idhil enna adhisayam ilamaiyin avasiyam Idhu enna ragasiyam ivan manam puriyalaya.
Female: Aanin thavippu adangi vidum Pennin thavippu thodarnthu vidum
Male: Ullam enbathu ullavaraikkum Inba thunbam ellaamae iruvarukkum
Female: Ennullae yedho undaanathu Pen ullam indru rendaanathu
Male: Renda ? yedhu ? ondru patta podhu.
Female: Kannukkul nooru nilava idhu oru kanava Kaikuttai kaadhal kaditham ezhuthiya urava Naanam vidavillai thodavillai Yeno vidai innum varavillai
Male: Aiyar vanthu sollum thedhiyil thaan varthai varuma Aiyar vanthu sollum thedhiyil thaan varthai varuma
Female: Kannukkul nooru nilava idhu oru kanava
Male: Kaikuttai kaadhal kaditham ezhuthiya urava..
naan movie songs lyrics in tamil
soorarai pottru song lyrics tamil download
unnai ondru ketpen karaoke
tamil song lyrics in tamil
ilayaraja songs karaoke with lyrics
snegithiye songs lyrics
7m arivu song lyrics
vijay sethupathi song lyrics
aigiri nandini lyrics in tamil
tamil lyrics video
kodiyile malligai poo karaoke with lyrics
mudhalvane song lyrics
kadhali song lyrics
tamil tamil song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
google google panni parthen song lyrics
tamil mp3 song with lyrics download
sarpatta parambarai neeye oli lyrics
usure soorarai pottru
kutty pattas tamil movie download