Added Date: Feb 11, 2022
ஆண்: விழியே விழியே கடிதம் எழுது உன் பார்வையே காதலின் தாய்மொழி விழியே விழியே கடிதம் எழுது உன் பார்வையே காதலின் தாய்மொழி
ஆண்: காதலின் கலைவிழா காமனின் திருவிழா செம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில் கம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில்
பெண்: விழியே விழியே கடிதம் எழுது உன் பார்வையே காதலின் தாய் மொழி காதலின் கலைவிழா காமனின் திருவிழா செம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில் கம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில்.
பெண்: கண்ணில் என்ன மின்னல் இது கார்காலமா
ஆண்: துள்ளிச் செல்லும் தென்றல் மண ஊர்கோலமா
பெண்: தென்றல் ஆணின் ஜாதி அது எந்தன் தோளை நீவி உடைகள் விலகும் இடையை தழுவும் அனுபவம் நான் பார்க்கிறேன்
ஆண்: காற்றின் மீது ஏறி ஒரு காதல் ராகம் பாடி விண்ணில் நீந்தி செல்வோம் அதன் எல்லைக் கண்டு சொல்வோம்
பெண்: விலகாமல் பிரியாமல் ஆனந்த ராஜாங்கம் நாம் ஆளலாம்
இருவர்: விழியே விழியே கடிதம் எழுது உன் பார்வையே காதலின் தாய் மொழி
பெண்: காதலின் கலைவிழா காமனின் திருவிழா
ஆண்: செம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில் கம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில்
இருவர்: விழியே விழியே கடிதம் எழுது உன் பார்வையே காதலின் தாய் மொழி
ஆண்: சிற்பம் ஒன்று வந்து இளம் பெண்ணானது
பெண்: உந்தன் கைகள் தொட்டு அது பொன்னானது
ஆண்: அல்லிப் பூவில் கன்னம் கிள்ளிப் பார்க்க எண்ணும் அமுதசுரபி வழிய வழிய பருகிடும் நாள் வந்தது
பெண்: தொட்டு பார்க்கும் கைகள் எனை சுட்டு பார்க்கும் கண்கள்
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: அள்ளப் பார்க்கும் நெஞ்சம் அது அன்னம் தேடும் மஞ்சம்
ஆண்: சுகராகம் அரங்கேறும் ஜாமத்தில் காமத்தின் ஆராதனை
இருவர்: விழியே விழியே கடிதம் எழுது உன் பார்வையே காதலின் தாய் மொழி
ஆண்: காதலின் கலைவிழா காமனின் திருவிழா
பெண்: செம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில் கம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில்
ஆண்: விழியே விழியே கடிதம் எழுது உன் பார்வையே காதலின் தாய் மொழி
பெண்: விழியே விழியே கடிதம் எழுது உன் பார்வையே காதலின் தாய்மொழி

Male: Vizhiyae vizhiyae kaditham ezhuthu Un paarvaiyae kaadhalin thaaimozhi Vizhiyae vizhiyae kaditham ezhuthu Un paarvaiyae kaadhalin thaaimozhi
Male: Kaadhalin kalaivizha kaamanin thiruvizha Sembaruthi poopol chinna udhattil Kambarasa thaenai unnum sugathil
Female: Vizhiye vizhiye kaditham ezhuthu Un paarvaiyae kaadhalin thaaimozhi Kaadhalin kalaivizha kaamanin thiruvizha Sembaruthi poopol chinna udhattil Kambarasa thaenai unnum sugathil
Female: Kannil enna minnal idhu kaarkaalama
Male: Thulli sellum thendral mana oorgolamaa
Female: Thendral aanin jaadhi adhu endhan thozhai neevi
Udaigal vilagum idaiyai thazhuvum
Anubavam naan paarkkiren
Male: Kaatrin meedhu yaeri oru kaadhal raagam paadi
Vinnil neendhi selvom adhan ellai kandu solvom
Female: Vilagaamal piriyaamal
Aanandha raajangam naam aazhalaam
Both: Vizhiye vizhiye kaditham ezhuthu
Un paarvaiyae kaadhalin thaaimozhi
Female: Kaadhalin kalaivizha kaamanin thiruvizha
Male: Sembaruthi poopol chinna udhattil
Kambarasa thaenai unnum sugathil
Both: Vizhiye vizhiye kaditham ezhuthu Un paarvaiyae kaadhalin thaaimozhi
Male: Sirppam ondru vandhu ilam ponnandhu
Female: Undhan kaigal thottu adhu ponnandhu
Male: Alli poovil kannam killi paarkka ennum
Amudha surabhi vazhiya vazhiya parugidum naal vandhadhu
Female: Thottu paarkkum kaigal
Enai suttu paarkkum kangal
Male: Hmm mmm
Female: Alla paarkkum nenjam
Adhu annam thaedm manjam
Male: Sugaraagam arangaerum
Jaamathil kaamathin aaradhanai
Both: Vizhiye vizhiye kaditham ezhuthu
Un paarvaiyae kaadhalin thaaimozhi
Male: Kaadhalin kalaivizha kaamanin thiruvizha
Female: Sembaruthi poopol chinna udhattil
Kambarasa thaenai unnum sugathil
Male: Vizhiye vizhiye kaditham ezhuthu
Un paarvaiyae kaadhalin thaaimozhi
Female: Vizhiye vizhiye kaditham ezhuthu
Un paarvaiyae kaadhalin thaaimozhi
oru vaanavillin pakkathilae song lyrics
viswasam tamil paadal
anthimaalai neram karaoke
kadhal sadugudu song lyrics
national anthem lyrics in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
aalankuyil koovum lyrics
sundari kannal karaoke
tamil love feeling songs lyrics video download
unna nenachu nenachu karaoke mp3 download
tamil mp3 songs with lyrics display download
usure soorarai pottru
kadhal valarthen karaoke
tamilpaa gana song
only music tamil songs without lyrics
oru naalaikkul song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
naan pogiren mele mele song lyrics