Avan Porukku Ponaan Song Lyrics

Vazhkai Vazhvatharke cover
Movie: Vazhkai Vazhvatharke (1964)
Music: Viswanathan – Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஹா..ஆஅ...ஆஅ.. அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன் அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன் அவன் வேல் கொண்டு சென்றான் நான் விழிகளை இழந்தேன் அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன் அவன் வேல் கொண்டு சென்றான் நான் விழிகளை இழந்தேன் அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன்

பெண்: அவன் காவலன் என்றான் நான் காவலை இழந்தேன் அவன் காவலன் என்றான் நான் காவலை இழந்தேன் அவன் பாவலன் என்றான் நான் பாடலை இழந்தேன்

பெண்: அவன் தேரும் வராதோ ஒரு சேதி சொல்லாதோ அவன் தேரும் வராதோ ஒரு சேதி சொல்லாதோ அவன் தோளும் வராதோ ஒரு தூது சொல்லாதோ

பெண்: அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன் அவன் வேல் கொண்டு சென்றான் நான் விழிகளை இழந்தேன் அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன்

பெண்: எனை ஆடையில் கண்டான் பாவாடையில் கண்டான் மணமேடையை மறந்தான் பூவாடையை மறந்தான்

பெண்: என் மனம் அறிவானோ திருமலர் கொடுப்பானோ அவன் கண் திறப்பானோ இரு கைக் கொடுப்பானோ என் மனம் அறிவானோ திருமலர் கொடுப்பானோ அவன் கண் திறப்பானோ இரு கைக் கொடுப்பானோ அவன் கண் திறப்பானோ இரு கைக் கொடுப்பானோ

Female: Haa..aaa.aaa. Avan porukku ponaan Naan porkalam aanen Avan porukku ponaan Naan porkalam aanen Avan vel kondu sendraan Naan vizhigalai izhandhen Avan porukku ponaan Naan porkalam aanen Avan vel kondu sendraan Naan vizhigalai izhandhen Avan porukku ponaan Naan porkalam aanen

Female: Avan kaavalan endraan Naan kaavalai izhandhen Avan kaavalan endraan Naan kaavalai izhandhen Avan paavalan endraan Naan paadalai marandhen

Female: Avan thaerum vaaradhoo Oru saedhi solladhadhoo Avan thaerum vaaradhoo Oru saedhi solladhadhoo Avan thozhum vaaradhoo Oru thoodhu solladhadhoo

Female: Avan porukku ponaan Naan porkalam aanen Avan vel kondu sendraan Naan vizhigalai izhandhen Avan porukku ponaan Naan porkalam aanen

Female: Enai aadaiyil kandaan Paavadaiyil kandaan Manamaedaiyai marandhaan Poovaadaiyai marandhaan

Female: En manam arivaanoo Thirumalar koduppaano Avan kann thirappaanoo Iru kai koduppaanoo En manam arivaanoo Thirumalar koduppaano Avan kann thirappaanoo Iru kai koduppaanoo Avan kann thirappaanoo Iru kai koduppaanoo

Most Searched Keywords
  • teddy marandhaye

  • vathi coming song lyrics

  • sirikkadhey song lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • tamil songs lyrics with karaoke

  • alli pookalaye song download

  • believer lyrics in tamil

  • best tamil song lyrics for whatsapp status download

  • friendship songs in tamil lyrics audio download

  • uyire uyire song lyrics

  • yaar alaipathu lyrics

  • minnale karaoke

  • amarkalam padal

  • ore oru vaanam

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • master vaathi coming lyrics

  • en iniya pon nilave lyrics

  • karaoke for female singers tamil

  • enjoy enjaami meaning

  • en kadhale en kadhale karaoke