Aathoram Manal Eduthu Sad Song Lyrics

Vazhkai Vazhvatharke cover
Movie: Vazhkai Vazhvatharke (1964)
Music: Viswanathan – Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. Susheela and P. B. Sreenivas

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருந்தோம்

பெண்: ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருந்தோம்

ஆண்: குடியிருந்த மணல் வீடு மழையினிலே கரைந்ததம்மா கொண்டு வந்த ஆசை எல்லாம் வந்த வழி சென்றதம்மா அவள் இருந்த மனதினிலே இருள் இருந்து வாட்டுதம்மா

பெண்: சங்கத்திலே தமிழ் வாங்கி தங்கத்திலே எழுதி வைத்தேன் கங்கையிலே படகு விட்டு காதலிலே மிதந்து வந்தேன் பாதியிலே பிரித்து விட்டு படகு மட்டும் சென்றதம்மா

இருவர்: ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருந்தோம்

ஆண்: பத்து விரல் மோதிரமாம் பவழ மணி மாலைகளாம் எத்தனையோ கனவுகளாம் எவ்வளவோ ஆசைகளாம் அத்தனையும் மறைந்ததம்மா ஆசை நிலா எரிந்ததம்மா

பெண்: கல்யாணம் ஊர்வலமாம் கச்சேரி விருந்துகளாம் ஊர் முழுதும் திருநாளாம் உலகமெங்கும் மணநாளாம் உலகத்திலே நான்கு கண்கள் உறங்காமல் விழிக்குதம்மா

Male: Aathoram manal eduthu Azhagazhagai veedu katti Thottamittu chedi valarthu Jooraaga kudi irundhom

Female: Aathoram manal eduthu Azhagazhagai veedu katti Thottamittu chedi valarthu Jooraaga kudi irundhom

Male: Kudi irundha manal veedu Mazhaiyinilae karaindhadhamma Kondu vandha aasai ellam Vandha vazhi sendrathamma Aval irundha manadhinilae Irul irundhu vattudhamma

Female: Sangathilae thamizh vaangi Thangathilae ezhudhi veithen Gangaiyilae padagu vittu Kaadhalilae midhandhu vandhen Paadhaiyilae pirithu vittu Padagu mattum sendrathamma

Both: Aathoram manal eduthu Azhagazhagai veedu katti Thottamittu chedi valarthu Jooraaga kudi irundhom

Male: Pathu viral modhiramaam Pavazha mani maalaigalaam Ethanaiyo kanavugalaam Evvalavoo aasaigalaam Athanaiyum maraindhadhamma Aasai nilaa erindhadhamma

Female: Kalyanam oorvalamaam Katcheri virundhugalaam Oor muzhudhum thirunaalaam Ulagam engum mananaalaam Ulagathilae naangu kangal Urangaamal vizhikuthammaa

Both: Aathoram manal eduthu Azhagazhagai veedu katti Thottamittu chedi valarthu Jooraaga kudi irundhom

Most Searched Keywords
  • online tamil karaoke songs with lyrics

  • tamil songs with english words

  • poove sempoove karaoke with lyrics

  • mudhalvane song lyrics

  • whatsapp status lyrics tamil

  • tamil bhajan songs lyrics pdf

  • karaoke songs with lyrics in tamil

  • master vaathi coming lyrics

  • neeye oli sarpatta lyrics

  • kanthasastikavasam lyrics

  • soorarai pottru movie song lyrics

  • aagasam song soorarai pottru

  • naan movie songs lyrics in tamil

  • putham pudhu kaalai lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status

  • believer lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • mudhalvan songs lyrics

  • azhagu song lyrics

  • kadhal valarthen karaoke