Added Date: Feb 11, 2022
இருவர்: ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்

பெண்: வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேலியிலே கொடி இருக்கும் கை அகலம் கதவு இருக்கும் காற்று வர வழி இருக்கும்
பெண்: வழி மேலே விழி இருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடம் இருக்கும்

பெண்: மணி கதவை திறந்து வைப்போம் மாமனுக்கு விருந்து வைப்போம் கனி கனியாய் எடுத்து வைப்போம் கை நிறைய தேன் கொடுப்போம் நிலவு வரும் நேரத்திலே நிம்மதியாக தூங்க வைப்போம்

பெண்: பாத்து விறல் மோதிரமாம் பவள மல்லி மாலைகளாம் முத்து வடம் பூ சரமாம் மூக்குத்தியாம் தோடுகளாம் அத்தை அவள் சீதனமாம் அத்தனையும் வீடு வரும்
பெண்: கல்யாணம் ஊர்வலமாம் கச்சேரி விருந்துகளாம் மாப்பிள்ளையின் அம்மாவும் மனம் குளிர வருவாளாம் அம்மாவின் ஆணை இதுவே அன்புடனே வணங்கிடுவோம்

Both: Aathoram manal eduthu Azhagazhagai veedu katti Thottamittu chedi valarthu Jooraaga kudi iruppom

Female: Veyililae kulirndhirukkum Vaeliyilae kodi irukkum Kai agalam kadhavu irukkum Kaathu vara vazhi irukkum
Female: Vazhi melae vizhi irukkum Vandhavar kellam idam irukkum
Both: Aathoram manal eduthu Azhagazhagai veedu katti Thottamittu chedi valarthu Jooraaga kudi iruppom
Female: Mani kadhavai thirandhu veippom Maamanukku virundhu veippom Kani kaniyaai eduthu veippom Kai niraiya thaen koduppom Nilavu varum nerathilae Nimmadhiyaaga thoonga veippom
Both: Aathoram manal eduthu Azhagazhagai veedu katti Thottamittu chedi valarthu Jooraaga kudi iruppom
Female: Pathu viral modhiramaam Pavala malli malaigalaam Muthu vadam poo charamaam Mookuthiyaam thodugalaam Athai aval seedhanamaam Athanaiyum veedu varum
Female: Kalyanam oorvalamaam Katcheri virundhugalaam Mappilaiyin ammavum Manam kulira varuvaalaam Ammavin aanaiyidhae Anbudanae vanangiduvom
Both: Aathoram manal eduthu Azhagazhagai veedu katti Thottamittu chedi valarthu Jooraaga kudi iruppom
mailaanji song lyrics
teddy marandhaye
tamil song lyrics whatsapp status download
tamil female karaoke songs with lyrics
oh azhage maara song lyrics
youtube tamil karaoke songs with lyrics
mappillai songs lyrics
eeswaran song lyrics
kutty story in tamil lyrics
tamil poem lyrics
anbe anbe tamil lyrics
spb songs karaoke with lyrics
tamil song meaning
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil old songs lyrics in english
love songs lyrics in tamil 90s
unna nenachu nenachu karaoke mp3 download
murugan songs lyrics
tamil songs without lyrics only music free download
asku maaro karaoke