Added Date: Feb 11, 2022
பெண்: ஹா.ஆஅ..ஆஅ.. ஹோ..ஓ.ஓ. ஆடக் காண்பது காவிரி வெள்ளம் அசையக் காண்பது கன்னியர் உள்ளம் ஒடக் காண்பது பருவத்து காத்து ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ
பெண்: ஆடக் காண்பது காவிரி வெள்ளம் அசையக் காண்பது கன்னியர் உள்ளம் ஒடக் காண்பது பருவத்து காத்து ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ
பெண்: பூட்டிய நெஞ்சின் நாட்டியம் அறிந்து கூட்டிலிருந்து பறவை பறந்து பூட்டிய நெஞ்சின் நாட்டியம் அறிந்து கூட்டிலிருந்து பறவை பறந்து பாட்டொன்று பாடுது இளமையைப் பார்த்து கட்டான மொட்டாடுது கட்டான சிட்டாடுது

பெண்: தாமரைப் பூப்போல் மேனி வளர்ந்து தாரகைப் போல் இரு விழிகள் மலர்ந்து தாமரைப் பூப்போல் மேனி வளர்ந்து தாரகைப் போல் இரு விழிகள் மலர்ந்து பூ மழை தூவுது புன்னகை தாவுது பூ மழை தூவுது புன்னகை தாவுது பொன்னொன்று பெண்ணானது எண்ணங்கள் உண்டானது

ஆண்: .........
பெண்: ..........
பெண்: இயற்கையின் நாடகம் மேடையிலே இனிமை எனும் சிறு சோலையிலே
ஆண்: ஹா.ஆஅ..
பெண்: இயற்கையின் நாடகம் மேடையிலே இனிமை எனும் சிறு சோலையிலே எழுதிய ஓவியம் பழுது படாமல் எழுந்து நடந்தது மாலையிலே
ஆண்: ஹா..ஆஅ.ஹோ.ஓ..
பெண்: எழுதிய ஓவியம் பழுது படாமல் எழுந்து நடந்தது மாலையிலே இளமை இனிமேல் யாரிடமோ இறைவன் திருஉள்ளம் எவ்விடமோ கனிமொழி பேசிடும் கன்னியின் எண்ணம் யாரோடு போராடுமோ இங்கு பாலோடு தேனாகுமோ

இருவர்: ஹா.ஆஅ.ஆ..ஆஅ...

Female: Haa..aaa..aaa. Hoo ooo ooo Aadakaanbathu kaveri vellam Aasaiyai kaanbathu kanniyar ullam Oda kaanbathu paruvathu kaathu Ohoo ohoo ohoo hoo hoo hoo
Female: Aadakaanbathu kaveri vellam Aasaiyai kaanbathu kanniyar ullam Oda kaanbathu paruvathu kaathu Ohoo ohoo ohoo hoo hoo hoo
Female: Pootiya nenjin nattiyam arindhu Kottilirundhu paadudhu ilamaiyai paathu Pootiya nenjin nattiyam arindhu Kottilirundhu paravai parandhu Paatondru paadudhu ilamaiyai paathu Kattaana motteduthu kattaana sittadudhu
Female: Aadakaanbathu kaveri vellam Aasaiyai kaanbathu kanniyar ullam Oda kaanbathu paruvathu kaathu Ohoo ohoo ohoo ohoo hoo hoo
Female: Thaamarai poopol maeni valarnthu Thaaragai pol iru vizhigal malarndhu Thaamarai poopol maeni valarnthu Thaaragai pol iru vizhigal malarndhu Poo mazhai thoovudhu punnagai thaavudhu Poo mazhai thoovudhu punnagai thaavudhu Ponnondru pennaandhu Ennangal undaanadhu
Female: Aadakaanbathu kaveri vellam Aasaiyai kaanbathu kanniyar ullam Oda kaanbathu paruvathu kaathu Ohoo ohoo ohoo ohoo hoo hoo
Male: Ohoo hoo hoo haaa.aaa.aaa.
Female: Haa.aa.hahaha.aa..aaa.
Female: Iyarkaiyin naadagam maedaiyilae
Inimai enum siru solaiyiale
Male: Haa.aaa.
Female: Iyarkaiyin naadagam maedaiyilae
Inimai enum siru solaiyiale
Ezhudhiya oviyam pazhuthu padaamal
Ezhundhu nadanthathu maalaiyilae
Male: Ahaa haa hoo ooo
Female: Ezhudhiya oviyam pazhuthu padaamal Ezhundhu nadanthathu maalaiyilae Ilamai inimel yaaridamoo Iraivan thiruullam evvidumoo Kanimozhi pesidum kanniyin ullam Kanimozhi pesidum kanniyin ullam Yaarodu poradumoo ingu Paalodu thaenaagumoo
Females: Aadakaanbathu kaveri vellam Aasaiyai kaanbathu kanniyar ullam Oda kaanbathu paruvathu kaathu Ohoo ohoo ohoo ohoo hoo hoo
Both: Haa.aaa..aaa.aaa..
unnodu valum nodiyil ringtone download
dosai amma dosai lyrics
valayapatti song lyrics
mappillai songs lyrics
devathayai kanden song lyrics
kanthasastikavasam lyrics
cuckoo cuckoo lyrics tamil
aagasam song soorarai pottru
tamil collection lyrics
thalapathi song in tamil
tamil bhajans lyrics
aagasam song soorarai pottru download
tamil karaoke male songs with lyrics
ben 10 tamil song lyrics
paatu paadava
kodiyile malligai poo karaoke with lyrics
oru naalaikkul song lyrics
anthimaalai neram karaoke
youtube tamil line
tamil devotional songs lyrics pdf