Added Date: Feb 11, 2022
பெண்: காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும் ஆ..ஆ...ஓஹோய் ஓஹோய் ஒஹ்ஹொஹ்ஹோய்
ஆண்: காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்
பெண்: னா..னா...நனா நனா நனனனா
ஆண்: காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும் அந்த திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும் திருமகளும் உன் அழகை பெறவேண்டும்
ஆண்: தென் குமரி கடலினிலே சிவந்த மாலை பொழுதினிலே பெண்குமரி நீயும் நானும் ஆடுவோம் அங்கு பேசாத கதைகள் எல்லாம் பேசுவோம்
பெண்: ஆஅ...ஆ..ஆ...ஆஅ...

ஆண்: சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பாடுவோம் சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பாடுவோம் சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம் நாம் சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்
ஆண்: காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும் அந்த திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்
ஆண்: தேனருவி கரையினிலே திருக்குற்றால மலையினிலே நீரருவி உடல் தழுவ குளிக்கணும் நான் நெருங்கி வந்து உன் அழகை ரசிக்கணும்
ஆண்: குங்குமம் போலவே உன் முகம் மாறணும் குங்குமம் போலவே உன் முகம் மாறணும் பொய் கோபம் கொண்டு நீ விலகிப் போகணும் பொய் கோபம் கொண்டு நீ விலகிப் போகணும்

ஆண்: பூம்புகாரின் நாயகியாம் புனிதமுள்ள குணவதியாம் கண்ணகி போல் நீ வாழ நினைக்கணும் உன் கணவனுக்கு பெருமைகளைச் சேர்க்கணும்
பெண்: ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ..

ஆண்: மாமியார் வாழ்த்தணும் மற்றவர் போற்றணும் மாமியார் வாழ்த்தணும் மற்றவர் போற்றணும் இந்த மாநிலமே உன் புகழைப் பாடணும் இந்த மாநிலமே உன் புகழைப் பாடணும்

Female: Kaanchi pattudutthi. Kasthoori pottu vaithu. Dhevadhai pol nee nadandhu vara vendum Aa. Aa. ohoi ohoi ohohohoi
Male: Kaanchi pattudutthi. Kasthoori pottu vaithu. Dhevadhai pol nee nadandhu vara vendum
Female: Naa. naa. nanaa nanaa nanananaa.
Male: Kaanchi pattudutthi. Kasthoori pottu vaithu. Dhevadhai pol nee nadandhu vara vendum Andha thirumagalum Un azhagai pera vendum Thirumagalum un azhagai pera vendum
Male: Then kumari kadalinilae Sivandha maalai pozhudhinilae Pen kumari neeyum naanum aaduvom Andha paesaadha kadhaigal ellaam pesuvom
Female: Aaa. aa..aa...aa...aa.
Male: Then kumari kadalinilae Sivandha maalai pozhudhinilae Pen kumari neeyum naanum aaduvom Andha paesaadha kadhaigal ellaam pesuvom
Male: Sandhanam poosuvom senthamizh paaduvom Sandhanam poosuvom senthamizh paaduvom Sandhosha oonjalilae aaduvom Naam sandhosha oonjalilae aaduvom
Male: Kaanchi pattudutthi. Kasthoori pottu vaithu. Dhevadhai pol nee nadandhu vara vendum Andha thirumagalum Un azhagai pera vendum
Male: Thaenaruvi karaiyinilae Thiru kutraala malaiyinilae Neeraruvi udal thazhuva kulikkanum Naan nerungi vandhu Un azhaghai rasikkanum
Male: Kungumam polavae Un mugam maaranum Kungumam polavae Un mugam maaranum Poi kobam kondu Nee vilagi poganum Poi kobam kondu Nee vilagi poganum
Male: Kaanchi pattudutthi. Kasthoori pottu vaithu. Dhevadhai pol nee nadandhu vara vendum Andha thirumagalum Un azhagai pera vendum
Male: Poombugaarin naayagiyaam Punidhamulla gunavathiyaam Kannagi pol nee vaazha ninaikkanum Un kanavanukku perumaigalai saerkkanum
Female: Aaa...aaa...aaa...aaa..aa.
Male: Poombugaarin naayagiyaam Punidhamulla gunavathiyaam Kannagi pol nee vaazha ninaikkanum Un kanavanukku perumaigalai saerkkanum
Male: Maamiyaar vaazhthanum mattravar pottranum Maamiyaar vaazhthanum mattravar pottranum Indha maanilamae un pugazhai paadanum Indha maanilamae un pugazhaip paadanum
Male: Kaanchi pattudutthi. Kasthoori pottu vaithu. Dhevadhai pol nee nadandhu vara vendum Andha thirumagalum Un azhagai pera vendum
soorarai pottru mannurunda lyrics
devathayai kanden song lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
tamil songs without lyrics
tamil lyrics video download
ka pae ranasingam lyrics
sister brother song lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
soorarai pottru dialogue lyrics
namashivaya vazhga lyrics
neeye oli lyrics sarpatta
vijay and padalgal
old tamil songs lyrics in tamil font
mg ramachandran tamil padal
master song lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
aagasatha
enjoy enjami song lyrics
oru manam whatsapp status download
tamil karaoke songs with tamil lyrics