Added Date: Feb 11, 2022
பெண் 1: இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் பெண் 2: அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம்
பெண் 1: கொடி நீ மலர் நான் பெண் 2: கிளை நீ கனி நான் இருவர்: மனம் போல் வாழ்வோம் துணை நீ..ஈ... இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
பெண் 1: ஓடுது ரயில் பாரு மனம் போலவே பாடுது குயில் அங்கே தினம் போலவே
பெண் 2: மாமரம் பூ பூத்து விளையாடுது காடெங்கும் புது வாசம் பறந்தோடுது
பெண் 1: பார்த்தவை எல்லாம் பரவசம் ஆக புதுமைகள் காண்போம் எந்நாளுமே பெண் 2: இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே
இருவர்: இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம்
பெண் 1: தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான் தேன் கொண்ட மலராக மறு பாதி நீ
பெண் 2: காற்றினில் ஒலியாக வருவேனடி கனவுக்குள் நினைவாக வருவாயடி
பெண் 1: நிலவுக்கு வானம் நீருக்கு மேகம் கொடிக்கொரு கிளைபோல் துணை நீயம்மா இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே..
பெண் 2: இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம்
பெண் 2: ஓடமும் நீரின்றி ஓடாதம்மா நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா
பெண் 1: தோழமை உறவுக்கு ஈடேதம்மா நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா
பெண் 2: உனக்கென நானும் எனக்கென நீயும் உலகினில் வாழ்வோம் எந்நாளுமே இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே
பெண் 1: இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம்
பெண் 1: ராமனின் குகன் ஆக உனை பார்க்கிறேன் மாலதி அனுவாக நான் வாழ்கிறேன்
பெண் 2: இரு மனம் அன்பாலே ஒன்றானது நேசத்திலே உள்ளம் பண்பாடுது
பெண் 1: பறவைகள் போலே பறந்திடுவோம் மகிழ்வுடன் வாழ்வோம் எந்நாளுமே இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

Female 1: Idho idho en nenjilae Orae paadal Female 2: Adho adho en paattilae Orae raagam
Female 1: Kodi nee malar naan. Female 2: Kilai nee kani naan Both: Manam pol vaazhvom Thunai nee.eee Idho idho en nenjilae orae paadal
Female 1: Odudhu rayil paaru Manam polavae Paaduthu kuyil angae Dhinam polavae
Female 2: Maamaram poo pooththu Vilaiyaaduthu Kaadengum puthu vaasam Paranthoduthu
Female 1: Paarththavai ellaam Paravasam aaga Pudhumaigal kaanbom ennaalumae Female 2: Ini vaazhvil neethaan En sonthamae
Both: Idho idho en nenjilae Orae paadal Adho adho en paattilae Orae raagam
Female 1: Deebathin oliyaaga Oru paadhi naan Thaen konda malaraaga Maru paadhi nee
Female 2: Kaatrnil oliyaaga Varuvenadi Kanavukkul ninaivaaga Varuvaayadi
Female 1: Nilavukku vaanam Neerukku megam Kodikkoru kilai pol Thunai neeyammaa Ini vaazhvil neethaan En sonthamae.
Female 2: Idho idho en nenjilae Orae paadal Adho adho en paattilae Orae raagam
Female 2: Odamum neerindri Odaadhammaa Nee sollum vazhi naanae Varuvenamma
Female 1: Thozhamai uravukku Eedethammaa Nee sollum mozhi naanae Ketpenammaa
Female 2: Unakkena naanum Enakkena neeyum Ulaginil vaazhvom ennaalumae Ini vaazhvil neethaan En sonthamae.
Female 1: Idho idho en nenjilae Orae paadal Adho adho en paattilae Orae raagam
Female 1: Raamanin gugan aaga Unai paarkkiren Maalathi anuvaaga Naan vaazhgiren
Female 2: Iru manam Anbaalae ondraanathu Nesaththilae ullam Panpaaduthu
Female 1: Paravaigal polae Paranthiduvom Magizhvudan vaazhvom Ennaalumae Ini vaazhvil neethaan En sonthamae.
Female 2: Idho idho en nenjilae Orae paadal Female 1: Adho adho en paattilae Orae raagam
Female 2: Kodi nee malar naan. Female 1: Kilai nee kani naan Both: Manam pol vaazhvom Thunai nee.eee Idho idho en nenjilae Orae paadal
rakita rakita song lyrics
tamil songs without lyrics
tamil bhajan songs lyrics pdf
tamil worship songs lyrics
ilayaraja songs tamil lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
love songs lyrics in tamil 90s
tamilpaa gana song
venmathi song lyrics
asuran song lyrics in tamil
uyirae uyirae song lyrics
bujjisong lyrics
tamil songs with lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
online tamil karaoke songs with lyrics
aagasam song soorarai pottru download
enjoy enjami song lyrics
naan unarvodu
sarpatta lyrics in tamil
eeswaran song lyrics