Yarukkaga Song Lyrics

Vasantha Maligai cover
Movie: Vasantha Maligai (1972)
Music: K.V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T.M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: { யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை } (2)

ஆண்: யாருக்காக இது யாருக்காக காதலே போ போ சாதலே வா வா

ஆண்: { மரணம் என்னும் தூது வந்தது அது மங்கை என்னும் வடிவில் வந்தது } (2)

ஆண்: சொர்கமாக நான் நினைத்தது இன்று நரகமாக மாறிவிட்டது

ஆண்: யாருக்காக இது யாருக்காக

ஆண்: மலரை தானே நான் பறித்தது கை முள்ளின் மீது ஏன் விழுந்தது

ஆண்: உறவை தானே நான் நினைத்தது என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது

ஆண்: எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கமில்லாதவள் என்று பாடுங்கள் என் கல்லறையில் இவன் பைத்தியக்காரன் என்று

ஆண்: கண்கள் தீட்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வர வழைப்பது பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது

ஆண்: யாருக்காக

ஆண்: { எங்கிருந்து சொந்தம் வந்தது இன்று எங்கிருந்து நஞ்சு வந்தது } (2)

ஆண்: அங்கிருந்து ஆட்டுகின்றவன் தினம் ஆடுகின்ற நாடகம் இது

ஆண்: யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை

ஆண்: யாருக்காக இது யாருக்காக யாருக்காக யாருக்காக

Male: { Yarukaaga Idhu yarukaaga Indha maaligai Vasantha maaligai Kaadhal oviyam Kalaintha maaligai } (2)

Male: Yarukaaga Idhu yarukaaga Kaadhalae po po Saathalae vaa vaa

Male: { Maranam ennum Thoothu vanthadhu Adhu mangai ennum Vadivil vanthadhu } (2)

Male: Sorgamaaga Naan ninaithadhu Indru naragamaga Maari vittathu

Male: Yarukaaga Idhu yarukaaga

Male: Malarai thaanae Naan parithadhu kai Mullin meethu yen vizhunthadhu

Male: Uravai thaanae Naan ninaithadhu ennai Pirivu vanthu yen azhaithadhu

Male: Ezhuthungal En kallaraiyil aval Irakamillaathaval endru Paadungal en kallaraiyil Ivan paithiyakaaran endru

Male: Kangal theetum Kaadhal enbathu adhu Kannil neerai varavazhaipathu Pengal kaatum anbu enbathu Nammai pithan aaki alaiya vaipathu

Male: Yarukaaga

Male: { Engirunthu Sontham vanthadhu Indru engirunthu Nanju vanthadhu } (2)

Male: Angirunthu Aatugindravan dhinam Aadugindra naadagam idhu

Male: Yarukaaga Idhu yarukaaga Indha maaligai Vasantha maaligai Kaadhal oviyam Kalaintha maaligai

Male: Yarukaaga Idhu yarukaaga Yarukaaga yarukaaga .

Most Searched Keywords
  • tamil worship songs lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • aigiri nandini lyrics in tamil

  • enna maranthen

  • kannalaga song lyrics in tamil

  • tamil songs english translation

  • kannamma song lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • national anthem in tamil lyrics

  • master tamil padal

  • karaoke with lyrics in tamil

  • google google vijay song lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • happy birthday song lyrics in tamil

  • tamil karaoke for female singers

  • tamil song lyrics in english translation

Recommended Music Directors