Added Date: Feb 11, 2022
ஆண்: அடியம்மா ராஜாத்தி சங்கதி என்ன நீ அங்கேயே நின்னுகிட்டா என்கதி என்ன
பெண்: அடேயப்பா ராசப்பா சங்கதி என்ன நீ ஆசையோடு அணைச்சுகிட்டா என்கதி என்ன
பெண்: தை மாசம் ஆரம்பிச்சு வைகாசி வரையிலே அங்கேயும் இங்கேயும் கைபட்ட காயமே தாளலையே.. தாங்களையே.. தாளலையே தாங்களையே நாலு நாலா அதில் சந்தோசம் இல்லையினா பேசுவாளா
ஆண்: அடியம்மா ராஜாத்தி சங்கதி என்ன
பெண்: நீ ஆசையோடு அணைச்சுகிட்டா என்கதி என்ன
ஆண்: {பொன்னாலே கோட்டை கட்டி உன்னோடு வாழனும் பூ போட்ட மெத்தையிலே பூராவும் பேசணும்} (2)
ஆண்: என்மனசு ஏங்குதம்மா என்மனசு ஏங்குதம்மா என்ன சேதி நீ ஏதாச்சும் தாடியம்மா மிச்ச மீதி
பெண்: அடேயப்பா ராசப்பா சங்கதி என்ன
ஆண்: நீ அங்கேயே நின்னுகிட்டா என்கதி என்ன
ஆண்: {தண்ணீரில் குளிக்கையிலே கண்ணாலே பார்த்தேனே தள்ளாடி தள்ளாடி தலை கீழா விழுந்தியே} (2)
பெண்: தாங்குனியே.. வாங்குனியே.. தாங்குனியே வாங்குனியே மெல்ல மெல்ல நீ தந்ததெல்லாம் இப்போ நான் என்ன சொல்ல

பெண்: ம்ம்ம் ம்ம் ம்ம்ம்

Male: Adiyamma rajathi Sangathi enna Nee angeyae ninnukittaa En gadhi enna
Female: Adae appa rasappaa Sangathi enna Nee aasaiyodu anaichikitta En gadhi enna
Female: Thai maasam aarambichu Vaigaasi varayilae Angaeyum ingaeyum Kai patta kayamae Thaalalayae thaangalayae Thaalalayae thaangalayae Nalu naalaa Athil santhosam illaiyina pesuvaala
Male: Adiyamma rajathi
Sangathi enna
Female: Nee aasaiyodu anaichikitta
En gadhi enna
Male: {Ponnalae kottai katti Unnodu vaazhanum Poo potta methaiyilae Pooravum pesanum} (2) En manasu..yengudhamma En manasu yengudhamma enna sedhi Nee ethaachum thaadi amma Micha meedhi
Female: Adae appa rasappaa
Sangathi enna
Male: Nee angeyae ninnukittaa
En gadhi enna
Male: {Thanneeril kulikayilae Kannalae paarthenae Thallaadi thallaadi Thalaikezhaai vizhunthiyae} (2)
Female: Thaanguniyae. vaanguniyae Thaanguniyae. vaanguniyae Mella mella nee thandhadhellaam Ippo naan enna solla
Male: Adiyamma rajathi Sangathi enna Nee angeyae ninnukittaa En gadhi enna
Female: Adae appa rasappaa Sangathi enna Nee aasaiyodu anaichikitta En gadhi enna
Male: Adiyamma rajathi
Sangathi enna
Female: Hmm mmm mmm hmm mmm..
oke oka lokam nuvve song meaning in tamil
ovvoru pookalume song karaoke
sarpatta movie song lyrics
kanne kalaimane karaoke with lyrics
lyrical video tamil songs
jayam movie songs lyrics in tamil
a to z tamil songs lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
cuckoo cuckoo tamil song lyrics
best love lyrics tamil
tamil songs without lyrics only music free download
master vijay ringtone lyrics
best tamil song lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
kannalaga song lyrics in tamil
tamil karaoke download mp3
sarpatta lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
yaar azhaippadhu song download masstamilan