Added Date: Feb 11, 2022
பெண்: பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
குழு: பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
பெண்: புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
குழு: புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
பெண்: பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு: ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்
பெண்: ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு: ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்
பெண்: சின்னக் கிளிகள் பறந்து ஆட சிந்துக் கவிகள் குயில்கள் பாட
குழு: சின்னக் கிளிகள் பறந்து ஆட சிந்துக் கவிகள் குயில்கள் பாட
பெண்: புது ராகம் புதுத் தாளம் ஒன்று சேரும் நேரம் இந்நேரம்..

பெண்: வாய்க்காலையும் வயல் காட்டையும் படைத்தாள் எனக்கென கிராம தேவதை
பெண்: தெம்மாங்கையும் தெருக்கூத்தையும் நினைத்தால் இனித்திடும் வாழும் நாள் வரை
பெண்: குழந்தைகள் கூட குமரியும் ஆட மந்தமாருதம் வீசுது மலயமாருதம் பாடுது
குழு: ஊ.ஊ.ஊ.ஊ. ஊ.ஊ.ஊ.ஊ.ஊ.
பெண்: பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு: ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்
பெண்: ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு: ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்
குழு: ஹ்ஹீம் ஹீஹீம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ஹீம் ஹீஈம்ம் ம்ம்ம்ம்.. ஹ்ஹீம் ஹீஹீம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ஹீம் ஹீஈம்ம் ம்ம்ம்ம்..
பெண்: நான் தூங்கியே நாள் ஆனது அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது பால் மேனியும் நூலானது அது ஏன் அதுக்கொரு தாகம் வந்தது
பெண்: மனதினில் கோடி நினைவுகள் ஓடி மன்னன் யார் எனத் தேடுதோ உன்னைப் பார்த்ததும் கூடுதோ

Female: Pongalu pongalu vekka Manjala manjala edu Thangachi thangachi thangachi
Chorus: Pongalu pongalu vekka Manjala manjala edu Thangachi thangachi thangachi
Female: Punjaiyum nanjaiyum Intha bhoomiyum saamiyum Ini nam katchi nam katchi nam katchi
Chorus: Punjaiyum nanjaiyum Intha bhoomiyum saamiyum Ini nam katchi nam katchi nam katchi
Female: Poo pookkum maasam
Thai maasam
Chorus: Hmm hmm mmm mmm
Female: Oorengum veesum
Poo vaasam
Chorus: Hmm hmm mmm mmm
Female: Chinna kiligal paranthu aada
Sindhu kavigal kuyilgal paada
Chorus: Chinna kiligal paranthu aada
Sindhu kavigal kuyilgal paada
Female: Pudhu raagam pudhu thaalam
Ondru serum neram inneram
Female: Poo pookkum maasam
Thai maasam
Chorus: Hmm hmm mmm mmm
Female: Oorengum veesum
Poo vaasam
Chorus: Hmm hmm mmm mmm
Chorus: Pongalu pongalu vekka Manjala manjala edu Thangachi thangachi thangachi Punjaiyum nanjaiyum Intha bhoomiyum saamiyum Ini nam katchi nam katchi nam katchi
Female: Vaaikkaalaiyum Vayalkkaattaiyum Padaithaal enakkena Graama dhevadhai Themmaangaiyum Therukkooththaiyum Ninaithaal inithidum Vaazhvu naal varai
Female: Kuzhandhaigal kooda Kumariyum aada Mandha maarudham veesuthu Malaiyamaarudham paaduthu
Chorus: Oo oo oo. Oo.oo.oo.
Female: Poo pookkum maasam
Thai maasam
Chorus: Hmm hmm mmm mmm
Female: Oorengum veesum
Poo vaasam
Chorus: Hmm hmm mmm mmm
Chorus: Hmmm hmm hmm hmm Hmm.mm.mm.mm.mm.mm..
Female: Naan thoongiyae Naalaanathu Athu yen enakkoru Mogam vandhathu
Female: Paal meniyum Noolaanathu Athu yen adharkkoru Dhaagam vandhathu
Female: Mandhinil kodi Ninaivugal odi Mannan yaarena thaedudho Unnai paarthathum koodudho
Chorus: Oo oo oo. Oo..oo.oo..
Female: Poo pookkum maasam
Thai maasam
Chorus: Hmm hmm mmm mmm
Female: Oorengum veesum
Poo vaasam
Chorus: Hmm hmm mmm mmm
Female: Chinna kiligal paranthu aada
Sindhu kavigal kuyilgal paada
Chorus: Chinna kiligal paranthu aada
Sindhu kavigal kuyilgal paada
Female: Pudhu raagam pudhu thaalam
Ondru serum neram inneram
Female: Poo pookkum maasam
Thai maasam
Chorus: Hmm hmm mmm mmm
Female: Oorengum veesum
Poo vaasam
Chorus: Hmm hmm mmm mmm
Chorus: Pongalu pongalu vekka Manjala manjala edu Thangachi thangachi thangachi Punjaiyum nanjaiyum Intha bhoomiyum saamiyum Ini nam katchi nam katchi nam katchi
karaoke tamil christian songs with lyrics
pagal iravai karaoke
karaoke lyrics tamil songs
bahubali 2 tamil paadal
verithanam song lyrics
hanuman chalisa in tamil and english pdf
new tamil christian songs lyrics
kadhal psycho karaoke download
google google panni parthen ulagathula song lyrics
aagasatha
love lyrics tamil
unsure soorarai pottru lyrics
best lyrics in tamil love songs
3 movie tamil songs lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
oru porvaikul iru thukkam lyrics
90s tamil songs lyrics
sundari kannal karaoke
tamil kannadasan padal
tik tok tamil song lyrics