Added Date: Feb 11, 2022
ஆண்: தண்ணீரில் தள்ளாடும் மண்வீடு போலாச்சு நம் வாழ்க்கை சின்ன கண்ணம்மா அடி ராசாத்தி மழையோயும் காலம் சொல்லம்மா

ஆண்: திசை மாறும் ஓடம் போல தடுமாறும் வாழ்க்கை இங்கே போகின்ற பயணம் எங்கே கண்ணம்மா ஓடம் கரை சேரும் நாளை நீயும் சொல்லம்மா

ஆண்: எப்போதும் தாகம் இங்கே கண்ணீராலே தீராது கண்ணீரின் சோகம் நீக்க ஈரமுள்ள நெஞ்சேது வேடிக்கை தெய்வத்தின் வாடிக்கை தானம்மா வாடிக்கை தானம்மா...வாடிக்கை தானம்மா..

பெண்: ஆராரோ ஆரி ராரிரோ..ஆராரோ ஆராரோ ஆரி ராரிரோ.. ஆராரோ ஆரி ராரிரோ..ஆராரோ ஆராரோ ஆரி ராரிரோ..
ஆண்: நூல் கொண்டு ஆடும் பொம்மை அது கையில் ஒன்றும் இல்லை தானாக ஆடாதடி கண்ணம்மா எல்லாம் விதி தேவன் எண்ணம் தானோ சொல்லம்மா

ஆண்: காப்பாற்றும் தெய்வம் இன்று கண்ணாமூச்சி ஆடுது கண்கட்டு வித்தை ஒன்று நாளும் மேடை ஏறுது
ஆண்: கை நீட்டும் பாசங்கள் கை கழுவும் மோசங்கள் கை கழுவும் மோசங்கள் கை கழுவும் மோசங்கள்...

ஆண்: ...........

Male: Thaneeril thallaadum Manveedu polaachchu Nam vaazhkkai chinna kannammaa Adi raasaththi malaiyoyum kaalam sollammaa

Male: Dhisai maarum odam pola Thadumaarum vaazhkkai ingae Pogindra payanam enge kannamma Odam karai searum naalai neeyum sollamma

Male: Eppothum thagam ingae Kanneeraalae theeraathu Kanneerin sogam neekka eeramulla nenjedhu Vaedikkai dheivaththin vaadikkai thaanammaa vaadikkai thaanammaa..vaadikkai thaanammaa
Male: Thaneeril thallaadum Manveedu polaachchu Nam vaazhkkai chinna kannammaa Adi raasaththi malaiyoyum kaalam sollammaa
Female: Aararo aari raariro...Aaraaro Aararo aari raariro... Aararo aari raariro...Aaraaro Aararo aari raariro...
Female: Nool kondu aadum bommai Adhu kaiyil ondrum illai Thaanaga aadaadhadi kannammaa Ellam vidhi devan ennam thaanae Sollammaa

Male: Kaappaattrum dheivam indru Kannaamoochchi aaduthu Kankattu viththai ondru Naalum maedai yaeruthu
Male: Kai neettum paasangal Kai kazhuvum mosangal Kai kazhuvum mosangal Kai kazhuvum mosangal
Male: Thaneeril thallaadum Manveedu polaachchu Nam vaazhkkai chinna kannammaa Adi raasaththi malaiyoyum kaalam sollammaa
Male: ...........
google google tamil song lyrics
tik tok tamil song lyrics
master lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
mangalyam song lyrics
thalattuthe vaanam lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
kalvare song lyrics in tamil
asuran song lyrics download
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil love song lyrics
velayudham song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
kangal neeye song lyrics free download in tamil
thevaram lyrics in tamil with meaning
3 movie songs lyrics tamil
tamil song in lyrics
maara movie lyrics in tamil
ilaya nila karaoke download
tamil mp3 songs with lyrics display download