Santhoshamae Ullaasamae Song Lyrics

Varavu Nalla Uravu cover
Movie: Varavu Nalla Uravu (1990)
Music: Shankar Ganesh
Lyricists: Idhaya Chandran
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: சந்தோஷமே உல்லாசமே சங்கீதமே... சம்சாரமே எப்போதுமே தெய்வீகமே அன்னை தந்த சொந்தம் தொடரும் நூறு பந்தம் கோடி கோடி ஆண்டு காலம் மண்ணில் வாழுமே

பெண்: மங்கை என்பவள் ஒரு நதியை போன்றவள் கடலைத் தேடியே அவள் பயணமாகிறாள் பந்தம் என்பது புது உறவு காணுது சொந்தம் என்பது நல்வரவு ஆகுது

பெண்: {சொந்த பந்தம் வானவில்லை மாலையாக்குமே சொர்க்கமே அங்குதான் உதயமாகுமே...} (2)

பெண்: சந்தோஷமே உல்லாசமே சங்கீதமே... சம்சாரமே எப்போதுமே தெய்வீகமே அன்னை தந்த சொந்தம் தொடரும் நூறு பந்தம் கோடி கோடி ஆண்டு காலம் மண்ணில் வாழுமே...

பெண்: சந்தோஷமே உல்லாசமே சங்கீதமே...

பெண்: மனித வாழ்விலே வரும் உறவு என்பது மறைந்த போதிலும் அது தொடர்ந்து வாழ்வது பாசம் என்பது ஒரு சங்கு போன்றது வெந்த போதிலும் அது வெண்மையானது

பெண்: {அன்பினாலே மலையைக் கூட அசைத்து காட்டலாம் பண்பினால் கடலுமே அடிமையாகலாம்...} (2)

பெண்: சந்தோஷமே உல்லாசமே சங்கீதமே... சம்சாரமே எப்போதுமே தெய்வீகமே...

Female: Santhosamae ullaasamae sangeethamae Samsaaramae eppothumae dheiveegam Annai thantha sontham Thodarum nooru pantham Kodi kodi aandu kaalam Mannil vaazhume

Female: Mangai enbaval Oru nadhiyai pondraval Kadalaith thediye aval payanamaagiraal Pantham enbathu puthu uravu kaanuthu Sontham enbathu nalvaravu aaguthu

Female: {Sontha pantham vanavillai Maalaiyaakkume Sorkkame anguthaan udhayamaagume} (2)

Female: Santhosamae ullaasamae sangeethamae Samsaaramae eppothumae dheiveegam Annai thantha sontham Thodarum nooru pantham Kodi kodi aandu kaalam Mannil vaazhume

Female: Santhoshamae ullaasamae sangeethamae

Female: Manitha vazhvile varum uravu enbathu Maraintha pothilum athu thodarnthu vaazhvathu Paasam enbathu oru sangu pondrathu Ventha pothilum athu venmaiyaanathu

Female: {Anbinaale malaiyaikooda Asainthu kaattalaam Panbinaal kadalumae adimaiyaagalaam} (2)

Female: Santhosamae ullaasamae sangeethamae Samsaaramae eppothumae dheiveegam Annai thantha sontham Thodarum nooru pantham Kodi kodi aandu kaalam Mannil vaazhume

Female: Santhosamae ullaasamae sangeethamae Samsaaramae eppothumae dheiveegam

Other Songs From Varavu Nalla Uravu (1990)

Most Searched Keywords
  • kadhal mattum purivathillai song lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • tamil thevaram songs lyrics

  • 96 song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • karnan thattan thattan song lyrics

  • maraigirai movie

  • ore oru vaanam

  • sarpatta movie song lyrics

  • neeye oli lyrics sarpatta

  • ennathuyire ennathuyire song lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • youtube tamil line

  • tamil karaoke with malayalam lyrics

  • oru manam whatsapp status download

  • marudhani lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • anbe anbe tamil lyrics

  • master lyrics in tamil