Oh Darling Song Lyrics

Varaprasadham cover
Movie: Varaprasadham (1976)
Music: R. Govarthanan
Lyricists: Valampuri John
Singers: Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: ஓ..டார்லிங் ஐ லவ் யூ ஸோ மச் ஐ லவ் யூ ஸோ மச் கம் டு மீ கம் டு மீ கம் டு மீ தேனினும் இனியது வாலிபம் ஓடி வா ஆசையோ தேவையோ ஆயிரம் காணலாம் தேனினும் இனியது வாலிபம் ஓடி வா ஆசையோ தேவையோ ஆயிரம் காணலாம்

ஆண்: தட்ஸ் ஸ்பிளண்டிட் ஐ வாண்ட் இட்..ஆ..

பெண்: ஓ..டார்லிங் ஐ லவ் யூ ஸோ மச் ஐ லவ் யூ ஸோ மச் கம் டு மீ கம் டு மீ கம் டு மீ

பெண்: தங்கம் மின்னும் அங்கம் கொண்டு பொங்கும் இளமை பருவம் உண்டு ஐ லவ் யூ இலைகள் மூடும் கனிகள் தேடும் கிளிகள் நெஞ்சம் குளிரும் நேரம் ஐ லவ் யூ

பெண்: தங்கம் மின்னும் அங்கம் கொண்டு பொங்கும் இளமை பருவம் உண்டு ஐ லவ் யூ
ஆண்: இட்ஸ் பிளஸ்சுர் நோ மெஸ்சுர்
பெண்: இலைகள் மூடும் கனிகள் தேடும் கிளிகள் நெஞ்சம் குளிரும் நேரம் ஐ லவ் யூ
ஆண்: டூ யூ லைக் டு மீட் மீ டு நைட் பேபி

பெண்: என் கன்னங்கள் கிண்ணங்கள் என்றெண்ணும் உள்ளங்களே வாருங்கள் மலர் செண்டாக வண்டாக பண்பாடும் எண்ணங்களே நாடுங்கள்

பெண்: எதற்காக எனக்கிந்த வேஷம் இங்கே உனக்காக உருவாகும் காலம் என்றே எதற்காக எனக்கிந்த வேஷம் இங்கே உனக்காக உருவாகும் காலம் என்றே நிழல் தந்த மரம் ஒன்று வெய்யில் காயுது தன் நிலைக் கண்டும் சாயாமல் மலர் தூவுது உன் எதிர்காலம் செங்கதிராக ஒளி பெற வேணும் ஒளி பெற வேணும்

பெண்: ஓ..டார்லிங் ஐ லவ் யூ ஸோ மச் ஐ லவ் யூ ஸோ மச் கம் டு மீ கம் டு மீ கம் டு மீ தேனினும் இனியது வாலிபம் ஓடி வா ஆசையோ தேவையோ ஆயிரம் காணலாம்

Female: Oh darling i love u so much I love u so much Come to me come to me come to me Thaeninum iniyadhu vaalibam odi vaa Aasaiyo thaevaiyoo aayiram kaanalaam Thaeninum iniyadhu vaalibam odi vaa Aasaiyo thaevaiyoo aayiram kaanalaam

Male: Thats splendid i want it.aah

Female: Oh darling i love u so much I love u so much Come to me come to me come to me

Female: Thangam minnum angam kondu Pongum ilamai paruvam undu i love u Ilaigal moodum kanigal thaedum Kiligal nenjam kulirum neram i love you

Female: Thangam minnum angam kondu Pongum ilamai paruvam undu i love u
Male: Its pleasure no measure
Female: Ilaigal moodum kanigal thaedum Kiligal nenjam kulirum neram i love you
Male: Do you like it meet me tonight baby

Female: En kannangal kinnangal endrennum Ullangalae varungal Malar sendaaga vandaaga panpaadum Ennangalae naadungal

Female: Oh darling i love u so much I love u so much Come to me come to me come to me

Female: Etharkaaga enakintha vaesham ingae Unakaaga uruvaagum kaalam endrae Etharkaaga enakintha vaesham ingae Unakaaga uruvaagum kaalam endrae Nizhal thandha maram ondru veiyil kaayuthu Than nilai kandu saayamal malar thoovuthu Un edhir kaalam sengadhiraaga Oli pera venum oli pera venum

Female: Oh darling i love u so much I love u so much Come to me come to me come to me Thaeninum iniyadhu vaalibam odi vaa Aasaiyo thaevaiyoo aayiram kaanalaam

Female: Oh darling i love u so much I love u so much Come to me come to me come to me

Other Songs From Varaprasadham (1976)

Most Searched Keywords
  • sister brother song lyrics in tamil

  • ovvoru pookalume karaoke

  • kanthasastikavasam lyrics

  • 3 movie song lyrics in tamil

  • marriage song lyrics in tamil

  • saivam azhagu karaoke with lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • tamil lyrics video download

  • old tamil karaoke songs with lyrics free download

  • usure soorarai pottru

  • mannikka vendugiren song lyrics

  • master vijay ringtone lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • movie songs lyrics in tamil

  • romantic love songs tamil lyrics

  • anbe anbe tamil lyrics

  • bujjisong lyrics

  • you are my darling tamil song

  • porale ponnuthayi karaoke

  • tamil song lyrics in tamil