Added Date: Feb 11, 2022
பெண்: மகனே மகனே கண்ணுறங்கு மழலை கிளியே கண்ணுறங்கு கனவும் வராமல் அமைதி கெடாமல் கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து
பெண்: கஸ்தூரி மான் ஒன்று கண்ணுறங்கும் நேரம் கார்க்கால மேகங்கள் தாலாட்டு பாடும் உஷ்.. பேசக்கூடாது யாரும் பேசக்கூடாது ஆரிராரிரோ.ஆரிராரிரோ..
பெண்: நாடாளும் ராஜாங்கம் உன்னை வந்து தேடும் பாராட்டி தோளோடு பூமாலை சூடும் நாடாளும் ராஜாங்கம் உன்னை வந்து தேடும் பாராட்டி தோளோடு பூமாலை சூடும்
பெண்: பட்டாளம் நீ சொல்லும் கட்டளையை கேட்கும் பாசத்தில் என் கண்கள் பன்னீரை வார்க்கும் ஏழு ஜென்மங்கள் வாழும் இந்த இன்பங்கள் ஆரிராரிரோ.ஆரிராரிரோ..

பெண்: கல்யாண நாளொன்று நாளை வந்து சேரும் பாராட்டும் மேளங்கள் பல்லாண்டு பாடும் கல்யாண நாளொன்று நாளை வந்து சேரும் பாராட்டும் மேளங்கள் பல்லாண்டு பாடும்
பெண்: அன்பான நெஞ்சங்கள் உன்னை வந்து வாழ்த்தும் ஆனந்த கண்ணீரில் என் உள்ளம் நீந்தும் போகும் ஊர்க்கோலம் அங்கே வானம் பூத்தூவும் ஆரிராரிரோ.ஆரிராரிரோ..
பெண்: மகனே மகனே கண்ணுறங்கு மழலை கிளியே கண்ணுறங்கு கனவும் வராமல் அமைதி கெடாமல் கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து.
பெண்: கஸ்தூரி மான் ஒன்று கண்ணுறங்கும் நேரம் கார்க்கால மேகங்கள் தாலாட்டு பாடும் உஷ்.. பேசக்கூடாது யாரும் பேசக்கூடாது

Female: Maganae magane kannurangu Mazhalai kizhiyae kannurangu Kanavum varaamal amaidhi kedaamal Kannae nee urangu konjam unnai nee maranthu
Female: Kasthuri maan ondru kannurangum neram Kaarkaala megangal thaalattu paadum usshh Pesakoodadhu yaarum pesakoodadhu Aariraariro aariraariroo
Female: Naadaalum raajaangam unnai vandhu thedum Paaratti tholodu poomaalai soodum Naadaalum raajaangam unnai vandhu thedum Paaratti tholodu poomaalai soodum
Female: Pattaalam nee sollum kattalaiyai ketkum Paasathil en kangal panneerai vaarkkum Ezhu jenmangal vaazhum indha inbangal Aariraariro aariraariroo
Female: Maganae magane kannurangu Mazhalai kizhiyae kannurangu Kanavum varaamal amaidhi kedaamal Kannae nee urangu konjam unnai nee maranthu
Female: Kalyaana naalondru naalai vandhu serum Paarattum melangal pallandu paadum Kalyaana naalondru naalai vandhu serum Paarattum melangal pallandu paadum
Female: Anbaana nenjangal unnai vandhu vaazhthum Aanandha kanneeril en ullam neendhum Pogum oorgolam angae vaanam poo thoovum Aariraariro aariraariroo
Female: Maganae magane kannurangu Mazhalai kizhiyae kannurangu Kanavum varaamal amaidhi kedaamal Kannae nee urangu konjam unnai nee maranthu
Female: Kasthuri maan ondru kannurangum neram Kaarkaala megangal thaalattu paadum usshh Pesakoodadhu yaarum pesakoodadhu
tamil old songs lyrics in english
new tamil christian songs lyrics
tamil christian songs lyrics
tamil christian devotional songs lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil collection lyrics
chellamma song lyrics download
karaoke songs in tamil with lyrics
spb songs karaoke with lyrics
christian songs tamil lyrics free download
tamil christian songs with lyrics and guitar chords
sad song lyrics tamil
90s tamil songs lyrics
80s tamil songs lyrics
thangamey song lyrics
tamil songs lyrics in tamil free download
tamil christian songs lyrics free download
baahubali tamil paadal
shiva tandava stotram lyrics in tamil
sarpatta parambarai lyrics in tamil