Added Date: Feb 11, 2022
ஆண்: ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆண்: உடுக்கை ஒலியெழுப்ப உலகமெல்லாம் எதிரொலிக்க உடுக்கை ஒலியெழுப்ப உலகமெல்லாம் எதிரொலிக்க அண்டமெல்லாம் அதிர்ந்திடவே ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆண்: {வளைக் குலுங்க வராளாம் வரம் கொடுக்க வராளாம் சிலம்பொலிக்க வராளாம் சிலைப் போல வராளாம்} (2)
ஆண்: மல்லிகையில் பந்தலாம் மாவிலையால் தோரணமாம் வீதியெல்லாம் வேப்பலையாம் வீடுதோறும் மாவிளக்காம் மங்கையர் எல்லாம் வணங்கிடவே

ஆண்: {தேவர் வணங்க வராளாம் சித்தர் வணங்க வராளாம் சிவன் வணங்க வராளாம் மால் வணங்க வராளாம்} (2)
ஆண்: பல்லெல்லாம் பவளமாம் கண்கள் ரெண்டும் நித்திலமாம் கழுத்தை சுத்தி முத்துக்களாம் காதில் வைரத் தோடுகளாம் திசைகள் எல்லாம் வணங்கிடவே

ஆண்: உடுக்கை ஒலியெழுப்ப உலகமெல்லாம் எதிரொலிக்க உடுக்கை ஒலியெழுப்ப உலகமெல்லாம் எதிரொலிக்க அண்டமெல்லாம் அதிர்ந்திடவே
ஆண்: ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து..

Male: Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu
Male: Udukkai oliyezhuppa Ulagamellaam ethirolikka Udukkai oliyezhuppa Ulagamellaam ethirolikka Andamellaam athirnthidave.. Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu
Male: {Valai kulunga varalaam Varam kodukka varalaam Silambolikka varalaam Silaipola varalaam} (2)
Male: Malligaiyil pandhalaam Maavilaiyaal thoranamaam Veedhiyellaam veppilaiyaam Veeduthorum maavilakkaam Mangaiyar ellaam vanangidave
Male: Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu
Male: {Devar vananga varalaam Sithar vananga varalaam Sivan vananga varalaam Maal vananga varalaam} (2)
Male: Pallellaam pavalamaam Kangal rendum nithilamaam Kazhuthai suthi muthukkalaam Kaathil vaira thodugalaam Dhisaigal ellaam vanangidave..
Male: Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu
Male: Udukkai oliyezhuppa Ulagamellaam ethirolikka Udukkai oliyezhuppa Ulagamellaam ethirolikka Andamellaam athirnthidave..
Male: Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu
viswasam tamil paadal
karaoke with lyrics tamil
jimikki kammal lyrics tamil
kutty story song lyrics
kutty pattas full movie in tamil download
en iniya thanimaye
ovvoru pookalume song karaoke
aarathanai umake lyrics
sarpatta parambarai song lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
putham pudhu kaalai lyrics in tamil
kutty pattas tamil movie download
asuran song lyrics in tamil download mp3
google goole song lyrics in tamil
aalapol velapol karaoke
share chat lyrics video tamil
ore oru vaanam
sivapuranam lyrics
thoorigai song lyrics
tamil song lyrics in english translation