Added Date: Feb 11, 2022
ஆண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஓஹோ ஓஹோ ஓஒ ம்ம்ம் ம்ம்
ஆண்: {சின்ன மணி கோயிலிலே ஆடுதடி ஒரு விளக்கு பொன்னுலகம் காண்பதற்கு ஏற்றி வைத்த திருவிளக்கு} (2)
ஆண்: தெற்கு திசை வழியே தென்றல் வருமோ தீபம் விடும் சுடரை தீண்டி விடுமோ
ஆண்: சின்ன மணி கோயிலிலே ஆடுதடி ஒரு விளக்கு பொன்னுலகம் காண்பதற்கு ஏற்றி வைத்த திருவிளக்கு
ஆண்: அந்த பக்கம் நண்பனடி இந்த பக்கம் தங்கையடி சொன்னதோ பாதி சொல்லாதது மீதி
ஆண்: அந்த கண்ணில் கற்பனைகள் இந்த கண்ணில் சஞ்சலங்கள் இரண்டையும் நான் தான் கண்டேன் இந்த நாளில்
ஆண்: எந்த வழி அமைப்பான் வானிருக்கும் தேவன் அந்த வழி நடக்கும் மானிடரின் ஜீவன்
ஆண்: உன் வசம் என் வசம் என்ன தான் இங்கே உனக்காக நானே நலம் பாடுவேனே தேவன் உந்தன் துணை வரத்தானே

ஆண்: நள்ளிரவு நேரத்திலே நட்ட நாடு வானத்திலே வெள்ளி மீன் போலே நான் தான் உன்னைப் பார்த்தேன்
ஆண்: நித்தம் இங்கு வாசலிலே பாடி வரும் தென்றலிலே உன் குரல் ஓசை நான் தான் என்றும் கேட்பேன்
ஆண்: அண்ணன் தங்கை உறவு இப்பிறப்பில் தொடக்கம் இன்னும் இது தொடர்ந்து எப்பிறப்பும் இருக்கும்
ஆண்: வந்ததும் வாழ்ந்ததும் கொஞ்ச நாள் ஆகும் உனக்காக நானே நலம் பாடுவேனே தேவன் உந்தன் துணை வரத்தானே

ஆண்: தெற்கு திசை வழியே தென்றல் வருமோ தீபம் விடும் சுடரை தீண்டி விடுமோ தெற்கு திசை வழியே தென்றல் வருமோ

Male: Hmmm.mmm.mmm.mmmm Ohoo.ohoo.oooo..mmm.mmm..
Male: {Chinna mani koyililae aadudhadi Oru vilakku Ponnulagam kaanbadharkku Yetri vaitha thiruvilakku} (2)
Male: Therkku dhisai vazhiyae Thendral varumoo Dheebam vidum sudarai Theendi vidumo
Male: Chinna mani koyililae aadudhadi Oru vilakku Ponnulagam kaanbadharkku Yetri vaitha thiruvilakku
Male: Andha pakkam nanbanadi Indha pakkam thangaiyadi Sonnadho paadhi Sollaadhadhu meedhi
Male: Andha kannil karpanaigal Indha kannil sanjalangal Rendaiyum naan dhaan Kanden indha naalil
Male: Yendha vazhi amaippaan Vaanirukkum dhevan Andha vazhi nadakkum Manidarin jeevan
Male: Un vasam en vasam Enna dhaan ingae Unakkaaga naanae Nalam paaduvenae Dhevan undhan Thunai varathaanae
Male: Chinna mani koyililae aadudhadi Oru vilakku Ponnulagam kaanbadharkku Yetri vaitha thiruvilakku
Male: Nalliravu nerathilae Natta nadu vaanathilae Velli meen polae Naan dhaan unnai paarthen
Male: Nitham ingu vaasalilae Paadi varum thendralilae Un kural osai Naan dhaan endrum ketpen
Male: Annan thangai uravu Ipparappil thodakkam Innum idhu thodarndhu Eppirappum irukkum
Male: Vandhadhum vaazhndhadhum Konja naal aagum Unakkaaga naanae Nalam paaduvenae Dhevan undhan Thunai varathaanae
Male: {Chinna mani koyililae aadudhadi Oru vilakku Ponnulagam kaanbadharkku Yetri vaitha thiruvilakku} (2)
Male: Therkku dhisai vazhiyae Thendral varumoo Dheebam vidum sudarai Theendi vidumo Therkku dhisai vazhiyae Thendral varumoo
naan movie songs lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil
medley song lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics
kanne kalaimane song lyrics
yaanji song lyrics
nanbiye song lyrics
maate vinadhuga lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
butta bomma song in tamil lyrics download mp3
tamil karaoke songs with malayalam lyrics
chammak challo meaning in tamil
tamil old songs lyrics in english
theera nadhi maara lyrics
ilaya nila karaoke download
enjoy enjaami meaning
yaar alaipathu lyrics
best lyrics in tamil love songs
master song lyrics in tamil
viswasam tamil paadal