Added Date: Feb 11, 2022
பெண்: வெண்ணிலவே வெண்ணிலவே வெண்ணிலவே தன் மதியே என்னுடனே வா வா நிலவே நிலவே வா வா
பெண்: வேறு துணை யாருமில்லை. வேறு துணை யாருமில்லை விதி வழியே வந்தேன் நிலவே நிலவே வா வா
பெண்: வெண்ணிலவே தன் மதியே என்னுடனே வா வா நிலவே நிலவே வா வா
பெண்: அஞ்சேல் அஞ்சேல் என்றே அருகினில் வந்தானே அபயமே தந்தானே ஆதரித்தான் அன்புரைத்தான் யாரிவரோ அறியேனே நானறியேனே
பெண்: இன்ப நிலா இன்ப நிலா ஓடத்திலே ஏற்றியே வைத்தானே இதயம் கோயில் கொண்டானே எந்த ஊரோ என்ன பேரோ எங்கிருந்தோ வந்தான் எங்கிருந்தோ வந்தான் இதயம் கோயில் கொண்டானே

பெண்: வேறு துணை யாருமில்லை விதி வழியே வந்தேன் நிலவே நிலவே வா வா

Female: Vennilavae vennilavae Vennilavae than madhiyae Ennudanae vaa vaa Nilavae nilavae vaa vaa
Female: Vaeru thunai yaarumillai Vaeru thunai yaarumillai Vidhi vazhiyae vandhaen Nilavae nilavae vaa vaa
Female: Vennilavae than madhiyae Ennudanae vaa vaa Nilavae nilavae vaa vaa
Female: Anjael anjael endrae Aruginil vandhaanae Abayamae thandhaanae Aadharithaan anburaithaan Yaarivaro ariyaenae naanariyaenae
Female: Inba nilaa Inba nilaa odathilae Yaetriyae vaithaanae Idhayam koyil kondaanae Endha ooro enna paero Engirundho vandhaan Engirundho vandhaan Idhayam koyil kondaanae
Female: Vennilavae than madhiyae Ennudanae vaa vaa Nilavae nilavae vaa vaa
Female: Vaeru thunai yaarumillai Vidhi vazhiyae vandhaen Nilavae nilavae vaa vaa
Female: Vennilavae than madhiyae Ennudanae vaa vaa Nilavae nilavae vaa vaa
romantic love songs tamil lyrics
tamil song lyrics video
chellamma song lyrics
karaoke songs tamil lyrics
malaigal vilagi ponalum karaoke
tamil bhajans lyrics
master tamilpaa
nanbiye song lyrics in tamil
mainave mainave song lyrics
kadhalar dhinam songs lyrics
master tamil lyrics
oru naalaikkul song lyrics
soorarai pottru song lyrics
google song lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
master vijay ringtone lyrics
yaanji song lyrics
sister brother song lyrics in tamil
kutty pattas tamil full movie
enjoy enjaami song lyrics