Added Date: Feb 11, 2022
ஆண்: அம்மா அம்மா என்றே ஆயிரம் ஆண்டுகள் அழுது புரண்டாலும் மகனே அன்னை வருவாளோ உனக்கொரு ஆறுதல் சொல்வாளோ அன்னை வருவாளோ..
ஆண்: முன்னை தவம் இருந்து உன்னை முன்னூறு நாள் சுமந்து முன்னை தவம் இருந்து உன்னை முன்னூறு நாள் சுமந்து பொன்னை போலே உன்னை போற்றி வளர்த்திட்ட அன்னை வருவாளோ.
ஆண்: கொள்ளி இடவும் வகை இல்லை என்றே நீ கொடுஞ்சிறையில் கலக்கம் கொள்ளாதே கொள்ளி இடவும் வகை இல்லை என்றே நீ கொடுஞ்சிறையில் கலக்கம் கொள்ளாதே அள்ளி இட அரிசி இல்லை என்றால் என்ன அன்பை சொரிவாய் மகனே..
ஆண்: கண்ணீராலே நீராட்டு அன்னை தன்னை மண் மேலே தாலாட்டு கண்ணீராலே நீராட்டு அன்னை தன்னை மண் மேலே தாலாட்டு நெஞ்ச தணலால் நெருப்பினை மூட்டு நீ உன் கடமையை நிலை நாட்டு மகனே அன்னை வருவாளோ உனக்கொரு ஆறுதல் சொல்வாளோ அன்னை வருவாளோ..

Male: Amma ammaa ammaaa endrae Aayiram aandugal azhudhu purandaalum Maganae annai varuvazhloo Unakkoru aarudhal solvaalo.. annai varuvazhloo
Male: Immai thavam irundhu Unnai munnoru naal sumandhu Immai thavam irundhu Unnai munnoru naal sumandhu Ponnai polae unnai pottri valarthitta annai varuvaazhloo
Male: Kolli idavum vagai illai endrae nee Kodunjiraiyil kalakkam kolladhae Kolli idavum vagai illai endrae nee Kodunjiraiyil kalakkam kolladhae Alli ida arisi illai endraal ennaa anbai chorivaai maganae
Male: Kanneeraalae neeraattu Annai thannai mann melae thaalattu Kanneeraalae neeraattu Annai thannai mann melae thaalattu Nenja thanalaal neruppinai moottu Nee un kadaimaiyai nilai naattu Maganae annai varuvazhloo Unakkoru aarudhal solvaalo.. annai varuvazhloo
tamil karaoke for female singers
maara movie song lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
en kadhal solla lyrics
hello kannadasan padal
sarpatta parambarai dialogue lyrics
natpu lyrics
rummy song lyrics in tamil
snegithiye songs lyrics
anegan songs lyrics
jimikki kammal lyrics tamil
marudhani song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
jesus song tamil lyrics
google google tamil song lyrics
malto kithapuleh
tamil song english translation game
aagasam song soorarai pottru download
photo song lyrics in tamil