Added Date: Feb 11, 2022
ஆண்: நில் கவனி புறப்படு.(2)
ஆண்: ஆயிரம் வால்ட் மின்சாரம் அடங்கி இருக்குது உடம்புக்குள்ளே ஆயிரம் வால்ட் மின்சாரம் அடங்கி இருக்குது உடம்புக்குள்ளே
ஆண்: கையை தொட்டா ஷாக் அடிக்கும் கவனிச்சு போ கொஞ்சம் கவனிச்சு போ கையை தொட்டா ஷாக் அடிக்கும் கவனிச்சு போ கொஞ்சம் கவனிச்சு போ
குழு: {கவனிச்சு போ கொஞ்சம் கவனிச்சு போ} (2)
ஆண் மற்றும்
பெண்: நில் கவனி புறப்படு.(2)
பெண்: வேண்டாம் வேண்டாம் என்பவரே விழுந்து விழுந்து பார்ப்பவரே வேண்டாம் வேண்டாம் என்பவரே விழுந்து விழுந்து பார்ப்பவரே
பெண்: அடங்கி கிடக்க முடியலையா ஐயா ஒடம்பு சரி இல்லையா ஒஹ் அடங்கி கிடக்க முடியலையா ஐயா ஒடம்பு சரி இல்லையா
பெண்: மேளம் வாசிக்க நாளிருக்கு வீட்டுல பேசிக்க இடமிருக்கு மேளம் வாசிக்க நாளிருக்கு வீட்டுல பேசிக்க இடமிருக்கு
ஆண்: ராஜா ராணி ரகசியமா இங்கே நடத்துற நாடகம் அவசியமா ராஜா ராணி ரகசியமா இங்கே நடத்துற நாடகம் அவசியமா
குழு: {கவனிச்சு போ கொஞ்சம் கவனிச்சு போ} (2)
ஆண் மற்றும்
பெண்: நில் கவனி புறப்படு.(2)
பெண்: {ஐயா உடம்பு கொதிக்குதடி கன்னம் ஆப்பிள் பழம் போல் சிவக்குதடி} (2)
பெண்: ஆக்க பொறுத்தாள் கன்னியடி அது ஆற பொறுக்கவும் இல்லையடி ஆக்க பொறுத்தாள் கன்னியடி அது ஆற பொறுக்கவும் இல்லையடி
பெண்: அடியே கண்ணு பார்த்துக்கடி அவ அனுபவப்பட்டவ கேட்டுக்கடி அடியே கண்ணு பார்த்துக்கடி அவ அனுபவப்பட்டவ கேட்டுக்கடி
பெண்: படிப்படியாக தெரிஞ்சுக்கடி அது பழக்கத்திலே வரும் புரிஞ்சுக்கடி படிப்படியாக தெரிஞ்சுக்கடி அது பழக்கத்திலே வரும் புரிஞ்சுக்கடி

Male: Nil gavani purappadu..(2)
Male: Aayiram voltu minsaaram Adangi irukkudhu udambukullae Aayiram voltu minsaaram Adangi irukkudhu udambukullae
Male: Kaiyai thotta shock adikkum Kavanichu poo konjam kavanichu poo Kaiyai thotta shock adikkum Kavanichu poo konjam kavanichu poo
Chorus: {Kavanichu poo Konjam kavanichu poo} (2)
Male &
Female:
Nil gavani purappadu..(2)
Female: Vendaam vendaam enbavarae Vilundhu vilundhu paarpavarae Vendaam vendaam enbavarae Vilundhu vilundhu paarpavarae
Female: Adangi kidakka mudiyalaiyaa Aiya odambu seri illaiyaa Ohh adangi kidakka mudiyalaiyaa Aiya odambu seri illaiyaa
Female: Melam vaasikka naalirukku Veetula pesikka idamirukku Melam vaasikka naalirukku Veetula pesikka idamirukku
Male: Rajaa raani ragasiyama Ingae nadathura naadagam avasiyama Rajaa raani ragasiyama Ingae nadathura naadagam avasiyama
Chorus: {Kavanichu poo Konjam kavanichu poo} (2)
Male &
Female:
Nil gavani purappadu..(2)
Female: {Aiyaa udambu Kothikkuthadi Kannam apple pazham pol Sivakkuthadi} (2)
Female: Aakka poruthaal kanniyadi Adhu aara porukkavum illaiyadi Aakka poruthaal kanniyadi Adhu aara porukkavum illaiyadi
Female: Adiyae kannu paarthukkadi Ava anubavapattava kettukadi Adiyae kannu paarthukkadi Ava anubavapattava kettukadi
Female: Padipadiyaaga therinjukkadi Adhu pazhakathilae varum purinjikkadi Padipadiyaaga therinjukkadi Adhu pazhakathilae varum purinjikkadi
Chorus: {Kavanichu poo Konjam kavanichu poo} (2)
Male &
Female:
Nil gavani purappadu..(2)
tamil karaoke songs with lyrics for female singers
maara theme lyrics in tamil
narumugaye song lyrics
aagasam song soorarai pottru
comali song lyrics in tamil
national anthem lyrics in tamil
chellama song lyrics
new movie songs lyrics in tamil
aagasam soorarai pottru lyrics
cuckoo padal
3 movie song lyrics in tamil
en iniya thanimaye
kayilae aagasam karaoke
en kadhale lyrics
devathayai kanden song lyrics
theera nadhi maara lyrics
nadu kaatil thanimai song lyrics download
maara song lyrics in tamil
nanbiye nanbiye song
karnan thattan thattan song lyrics