Added Date: Feb 11, 2022
ஆண்: கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும் அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும் பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் அவன் பெண் என்றால் என்னவென்று உணரவேண்டும்

ஆண்: கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும்
ஆண்: எத்தனை பெண் படைத்தான் எல்லோருக்கும் கண் படைத்தான் அத்தனை கண்களிலும் ஆசையென்னும் விஷம் கொடுத்தான்
ஆண்: அதை ஊரெங்கும் தூவிவிட்டான் உள்ளத்திலே பூசிவிட்டான் ஊஞ்சலை ஆடவிட்டு உயரத்திலே தங்கிவிட்டான்
ஆண்: கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும்
ஆண்: அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு ஆடடா ஆடு என்று ஆடவைத்து பார்த்திருப்பேன்
ஆண்: படுவான் துடித்திடுவான் பட்டதே போதுமென்பான் பாவி அவன் பெண் குலத்தை படைக்காமல் நிறுத்தி வைப்பான்

Male: Kadavul manithanaaga Pirakkavendum Avan kaadhalithu Vedhanaiyil vaadavendum Pirivennum kadalinilae Moozhga vendum Avan penn endraal Ennavendru unaravendum

Male: Kadavul manithanaaga Pirakkavendum
Male: Eththanai penn padaithaan Ellorkkum kan padaithaan aththanai kangalilum Aasaiyennum visham koduthaan
Male: Athai oorengum Thoovivittaan Ullathilae poosivittaan Oonjalai aadavittu Uyarithilae thangivittaan
Male: Kadavul manithanaaga Pirakkavendum
Male: Avanai azhaithu vandhu Aasaiyil midhakkavittu Aadadaa aadu endru Aadavaithu paarthiruppen
Male: Paduvaan thudithiduvaan Pattathae pothumenbaan Paavi avan penn kulathai Padaikkaamal niruthi vaippaan
Male: Kadavul manithanaaga Pirakkavendum Avan kaadhalithu Vedhanaiyil vaadavendum Pirivennum kadalinilae Moozhga vendum Avan penn endraal Ennavendru unaravendum
inna mylu song lyrics
tamil karaoke songs with lyrics for male singers
kutty pattas full movie in tamil download
tamil songs lyrics in tamil free download
chammak challo meaning in tamil
youtube tamil karaoke songs with lyrics
kinemaster lyrics download tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
putham pudhu kaalai gv prakash lyrics
asuran song lyrics in tamil
verithanam song lyrics
album song lyrics in tamil
tamil2lyrics
tamil christian christmas songs lyrics
poove sempoove karaoke
amman songs lyrics in tamil
tamil gana lyrics
comali song lyrics in tamil
tamil song search by lyrics
vinayagar songs tamil lyrics