Added Date: Feb 11, 2022
ஆண்: இத்தன நாளா யாரும் பார்கலையே உன்ன தான் பார்த்ததும் தோணுதடி உன்ன பிச்சு தின்ன தான்
பெண்: வரஞ்சு வெச்சிருக்கேன் உசுர கொடஞ்சு உன்ன தான் நெறஞ்சு நிக்குறையே இப்போ என்ன பண்ண தான்
ஆண்: மழை பெய்ய காத்திருக்கும் மண் வாசம் போல உன்னோட அசைவுல நான் ஆவி ஆகுறேன் எங்கே நான் போனாலும் எதிர்ல போறா
ஆண்: அடி போறா அவ போறா என்னை சொழட்டி போட்டு தான் பார்த்தா அவ பார்த்தா என்னை பறக்க வைக்குறா
ஆண்: காத்தா புயல் காத்தா நான் சுத்தி அலையுறேன் கடந்தா என்னை கடந்தா நான் செத்து எழுகிறேன்
விசில்: ...................
ஆண்: ....................
ஆண்: குத்து ஈட்டி கண்ணால குத்தாம நீ கொல்லுற புழுங்கரிசி போல தான் ஏண்டி என்னை மெல்லுற
பெண்: ஹே கிறுக்கு புடிக்க வைக்க நினைக்குற நீ தனியா புலம்புரனே ரசிக்குற நீ எதுக்கு என் கனவ எரிக்குற நீ பொம்மை போல என்ன உடைக்குற நீ
ஆண்: உன்னை விட உலகத்துல ஒசந்ததொன்னும் இல்லை ஓவியமா வானத்துல வரஞ்சு வைப்பேண்டி என்னாட்டம் உன்னை தான் காதலிப்பதாரு

விசில்: .......

Whistle: ..........
Male: Ithana naala yaarum Paarkalaiya unna thaan Paarthathum thonuthadi Unna pichu thinna thaan
Female: Varanju vechirukken Usura kodanju unna thaan Neranju nikkuriyae Ippo enna panna thaan
Male: Mazhai peiya kaathirukkum Man vaasam pola Unnoda asaivula naan aavi aaguren Engae naan ponaalum ethirila pora
Male: Adi pora ava pora Ennai sozhatti pottu thaan Paartha ava paartha Ennai parakka vaikkura
Male: Kaatha puyal kaatha Naan suththi alaiyuren Kadantha ennai kadantha Naan seththu ezhugiren
Whistle: ..........
Male: ............
Male: Kuththu eetti kannala Kuththama nee kollura Puzhungarisi pola thaan Yendi ennai mellura
Female: Hey kirukku pudikka vaikka Ninaikkura nee Thaniya pulamburanae rasikkura nee Ethukku en kanava erikkura nee Bommai pola enna udaikkura nee
Male: Unnai vida ulagathula Osanthathonnum illai Oviyama vaanathula varanju vaippendi Ennaattam unnai thaan kadhalippathaaru
Male: Adi pora ava pora Ennai sozhatti pottu thaan Paartha ava paartha Ennai parakka vaikkura
Male: Kaatha puyal kaatha Naan suththi alaiyuren Kadantha ennai kadantha Naan seththu ezhugiren
Male: Ithana naala yaarum Paarkalaiya unna thaan Paarthathum thonuthadi Unna pichu thinna thaan
Female: Varanju vechirukken Usura kodanju unna thaan Neranju nikkuriyae Ippo enna panna thaan
Male: Mazhai peiya kaathirukkum Man vaasam pola Unnoda asaivula naan aavi aaguren Engae naan ponaalum ethirila pora
Male: Adi pora ava pora Ennai sozhatti pottu thaan Paartha ava paartha Ennai parakka vaikkura
Male: Kaatha puyal kaatha Naan suththi alaiyuren Kadantha ennai kadantha Naan seththu ezhugiren
Whistle: ...........
kadhali song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
maraigirai full movie tamil
cuckoo cuckoo dhee lyrics
aagasam song soorarai pottru download
tamil song lyrics 2020
sivapuranam lyrics
mailaanji song lyrics
share chat lyrics video tamil
devathayai kanden song lyrics
ilayaraja songs karaoke with lyrics
lollipop lollipop tamil song lyrics
raja raja cholan song karaoke
sarpatta movie song lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
rummy koodamela koodavechi lyrics
tamil music without lyrics
enjoy en jaami cuckoo
kanne kalaimane karaoke download
aagasam song soorarai pottru mp3 download