Added Date: Feb 11, 2022
ஆண்: உயிரில் உயிரில் உரசல் அது தானா நெஞ்சில் நெஞ்சில் நெரிசல் அது தானா விழியில் விழியில் விரிசல் அது தானா தொலைந்தேனே அது தானா கலைந்தேனே அது தானா நினைந்தேனே அது தானா உடைந்தேனே அது தானா நம் காதல் மீண்டும் நட்பாய் மாறி பிரியுதே சரி தானா நம் காதல் மீண்டும் நட்பாய் மாறி பிரியுதே சரி தானா ஓ.
ஆண்: அய்யய்யோ கொல்லாதே சொல்லாலே அய்யய்யோ தாக்காதே கண்ணாலே உடையாமல் உடைந்தேனே உன்னாலே ஒரு நொடியும் மறக்காதே இனி மேலே நம் பாதம் பட்ட பாதை இன்று விலகுதே சரி தானா நம் காதல் மீண்டும் நட்பாய் மாறி பிரியுதே சரி தானா ஓ.

Male: Uyiril uyiril urasal adhu thaanaa Nenjil nenjil nerisal adhu thaanaa Vizhiyil vizhiyil virisal adhu thaanaa Tholaindhenae adhu thaanaa Kalaindhenae adhu thaanaa Ninaindhenae adhu thaanaa Udaindhenae adhu thaanaa Nam kaadhal meendum natpaai maari Piriyudhae sari thaanaa Nam kaadhal meendum natpaai maari Piriyudhae sari thaanaa oo.
Male: Aiyaiyo kollaadhae sollaalae Aiyaiyo thaakkaadhae kannaalae Udaiyaamal udaindhenae unnaalae Oru nodiyum marakkaadhae ini melae Nam paadham patta paadhai indru vilagudhae Sari thaanaa Nam kaadhal meendum natpaai maari Piriyudhae sari thaanaa 00.
anirudh ravichander jai sulthan
brother and sister songs in tamil lyrics
vijay songs lyrics
kadhal sadugudu song lyrics
aalankuyil koovum lyrics
tamil christian songs lyrics in tamil pdf
soorarai pottru songs lyrics in english
azhagu song lyrics
old tamil christian songs lyrics
vijay sethupathi song lyrics
master song lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
meherezyla meaning
tamil christian christmas songs lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
song with lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
cuckoo cuckoo dhee lyrics
new tamil songs lyrics
maara tamil lyrics