Saadhu Mirandal Song Lyrics

Vallavanukkum Vallavan cover
Movie: Vallavanukkum Vallavan (2017)
Music: Raghu Dixit
Lyricists: Vijay Tesingu
Singers: Sairavi

Added Date: Feb 11, 2022

ஆண்: ஊரு விட்டு ஊரு வந்து நாய போல நாதி அத்து ஆன கதை போதுமடா முடிடா ஹே..

ஆண்: காசு துட்டு பணம் எல்லாம் இல்லையினா பொணமடா பொருந்தாது போதுமடா மிதிடா

ஆண்: சாது மிரண்டால் காடு கொள்ளாது சூது பிறழ்ந்தால் நாடு தாங்காது ஹாஹா ஹாஹா

ஆண்: சாகா வரம் வாங்கி வந்த சாத்தான் கூட்டம் நாங்க சத்தம் போட்டா சங்கருத்து ரத்தம் குடிப்போம்

ஆண்: சூர காத்தா சுத்தி வந்த சாத்தான் கூட்டம் நாங்க கன்னி வெச்சு கண்ணிவெடி யுத்தம் தொடுப்போம்

ஆண்: வெட்ட வெட்ட குதிர் முளைக்கும் வேதாளங்கள் நாங்க முன்னவாடா கூர்முனையா குத்தி கிழிப்போம்

ஆண்: சாது மிரண்டால் காடு கொள்ளாது சூது பிறழ்ந்தால் நாடு தாங்காது

குழு: .............

ஆண்: பசி வந்தா பணத்தை திங்கும் பச்சோந்திங்க நாங்க மனிதம் கொன்னு மிருகம் வாழ ரத்தம் குடிப்போம்

ஆண்: ஆதி சிவன் கடைஞ்செடுத்த ஆழ காலம் காசு நக்கி நக்கி விக்கி விக்கி தொண்ட நஞ்சு செத்து போகிறோம்

ஆண்: {சாது மிரண்டால் காடு கொள்ளாது சூது பிறழ்ந்தால் நாடு தாங்காது} (2) ஹாஹா ஹாஹா

Male: Ooru vittu ooru vanthu Naaya pola naathi athu Aana kadha pothumadaa Mudidaa hey

Male: Kaasu thuttu panam ellaam Illaiyinaa ponamadaa Porundhathu pothumadaa Mithidaa

Male: Saathu mirandal Kaadu kollaathu Soothu pirazhnthaal Naadu thaangaathu Hahahahhaaha

Male: Saagaa varam vaangi vantha Saathaan koottam naanga Satham pottaa sangaruthu Ratham kudippom

Male: Soora kaathaa suthi vantha Saathaan koottam naanga Kanni vechu kannivedi Yutham thoduppom

Male: Vetta vetta kuthir mulaikkum Vethaalangal naanga Munnavaadaa koormunaiyaa Kuthi Kizhippom

Male: Saathu mirandal Kaadu kollaathu Soothu pirazhnthaal Naadu thaangaathu

Chorus: ............

Male: Pasi vanthaa Panatha thingum Pachonthinga naanga Manitham konnu mirugam vaazha Ratham kudippom

Male: Aadhi shivan kadanjedutha Aala kaalam kassu Nakki nakki vikki vikki Thonda nachu sethu pogirom

Male: {Saathu mirandal Kaadu kollaathu Soothu pirazhnthaal Naadu thaangaathu} (2) Hahahahhaaha

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song lyrics download

  • best tamil song lyrics in tamil

  • thullatha manamum thullum tamil padal

  • best lyrics in tamil love songs

  • songs with lyrics tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • maara movie lyrics in tamil

  • cuckoo cuckoo dhee lyrics

  • kattu payale full movie

  • putham pudhu kaalai song lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • karaoke with lyrics in tamil

  • sarpatta parambarai songs list

  • konjum mainakkale karaoke

  • kangal neeye song lyrics free download in tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • saivam azhagu karaoke with lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • bigil song lyrics