Added Date: Feb 11, 2022
ஆண்: மேகம் இல்லாமல் வானம் நிற்கும் போதும் வார்த்தை இல்லாமல் காதல் நிற்கும் போதும்
ஆண்: வாவ்வு வாவ்வு வவ வாவ்வு வாவ்வு வவ
ஆண்: ஏன் என்று கேட்க யாரும் இங்கு இல்லை ஆறுதல் சொல்ல ஆளும் இன்று இல்லை ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓஒ
ஆண்: உன் புன்னகை உன் நீர்த்துளி உன் வாரத்தைகள் உன் பார்வைகள் உன் கனவுகள் உன் நினைவுகள் உன்னை வந்து தாக்குதோ உள்ளம் தன்னை கேட்க்குதோ
குழு: இது நியாயமா இது தீருமா இது போதுமா இது ஆகுமா வல்லமை தாராயோ.. வல்லமை தாராயோ
ஆண்: உன் புன்னகை ஹோ ஓ ஹோ உன் நீர்த்துளி ஹோ ஓ ஹோ
ஆண்: மௌனம் என்னும் கூட்டின் உள்ளே சென்று என்ன பெண்ணே செய்கிறாய் காதல் என்னும் சிறையின் கதவை பூட்டி ஏன் வெளியே நிற்கிறாய்
ஆண்: இமைகள் சிலுவை தாங்குகையில் கனவாய் தோன்றிடும் இதயம் நிறைவு தீண்டுகையில் சுகமாய் பூத்திடும்
ஆண்: வா இங்கு முன்னே வா வா ஏ பெண்ணே ஏன் இந்த ஓட்டம் ஏன் ஏன் என் கண்ணே...ஏ...
ஆண்: இது என்னது...
ஆண்: இது என்னது...
ஆண்: இது என்னது...
ஆண்: ஹோ ஓ
ஆண்: ஒரு பூவிலே இடி என்பது இரு கண்ணிலே மழை என்பது காதல் செய்த காயமோ ஆயுள் வரை காயுமோ
ஆண்: இது என்னாது இது என்னாது ஒரு நெஞ்சிலே வலி உள்ளது வல்லமை தாராயோ.. வல்லமை தாராயோ... வல்லமை..வல்லமை..வல்லமை தாராயோ...
ஆண்: சாய்ந்து கொள்கின்ற தோள்கள் இல்லை தோழா நீயும் இல்லாத நாளும் என்ன நாளா
ஆண்: வாவ்வு வாவ்வு வவ வாவ்வு வாவ்வு வவ
ஆண்: ஏன் என்று கேட்க யாரும் இங்கு இல்லை ஆறுதல் சொல்ல ஆளும் இன்று இல்லை

Male: Megam illaamal Vaanam nirkkum bothum Vaarthai illaamal Kaadhal nirkkum bothum
Male: Wowu wowu vava Wowu wowu vava
Male: Yen endru ketka Yaarum ingu illai Aarudhal solla Aalum indru illai Hoo ho ooo Hoo ho ooo
Male: Un punnagai Un neerthuli Un vaarthaigal Un paarvaigal Un kanavugal Un nenaivugal Unnai vanthu thaakutho Ullam thannai ketkkutho
Chorus: Idhu nyaayamaa Idhu theeruma Idhu podhumaa Idhu aagumaa Vallamai thaarayoo.. Vallamai thaarayoo..
Male: Un punnagai ho oo hoo Un neerthuli hoo oo hoo
Male: Mounam ennum kootin Ullae sendru enna pennae seigiraai Kaadhal ennum siraiyin Kadhavai pooti yen veliyae nirkkiraai
Male: Imaigal siluvai thaangugaiyil Kanavaai thondridum Idhayam niraivu theendugayil Sugamaai poothidum
Male: Vaa ingu munnae Vaa vaa ye pennae Yen intha ottam Yen yen en kannae.ae..
Male: Idhu ennathu..
Male: Idhu ennathu
Male: Idhu ennathu
Male: Hoo oooo
Male: Oru poovilae idi enbathu Iru kannilae mazhai enbathu Kaadhal seidha kaayamoo Aayul varai kaayumo
Male: Idhu ennathu idhu ennathu Oru nenjilae vali ullathu Vallamai thaarayoo. Vallamai thaarayoo. Vallamai ..vallamai..vallamai thaarayoo.
Male: Saindhu kolgindra tholgal Illai thozha Neeyum illatha naalum Enna naala
Male: Wowu wowu vava Wowu wowu vava
Male: Yen endru ketka Yaarum ingu illai Aarudhal solla Aalum indru illai

alagiya sirukki full movie
raja raja cholan lyrics in tamil
malargale song lyrics
theriyatha thendral full movie
tamil love feeling songs lyrics
one side love song lyrics in tamil
love songs lyrics in tamil 90s
nee kidaithai lyrics
3 song lyrics in tamil
isaivarigal movie download
maate vinadhuga lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
karnan movie songs lyrics
tamil karaoke with lyrics
idhuvum kadandhu pogum song lyrics
tamil karaoke download mp3
saraswathi padal tamil lyrics
kannamma song lyrics
old tamil christian songs lyrics
chinna chinna aasai karaoke download masstamilan