Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம்..ம்ம்ம்.. லல்லா..லாலாலலா..லாலாலாலா.. என் வீட்டில் பேசும் நிலவுண்டு என்னோடு அதற்க்கு உறவுண்டு மனைவி என்று அதற்க்கும் ஒரு பெயருண்டு மழலை போல தாலாட்டும் மனம் உண்டு எந்தன் துணையானவள் எனக்கே இணையானவள் அவளை போல எவளும் இல்லை உலகில்
ஆண்: என் வீட்டில் பேசும் நிலவுண்டு என்னோடு அதற்க்கு உறவுண்டு
ஆண்: நெற்றி நிறைய முத்தமிட்டு நித்தம் நித்தம் உன்னை தொட்டு அன்பு செலுத்துவேன்
பெண்: ஹேய் என்னாச்சு ஒனக்கு..
ஆண்: நீ குளித்து முடித்ததும் ஓடி வந்து நான் தலையை துவட்டுவேன்
பெண்: வாவ் நிஜமாவா..

பெண்: ஆ அஸ்க்கு

பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்..
ஆண்: தேவதையாய் நீ கிடைத்தாய் தேவை எல்லாம் நீ கொடுத்தாய்
பெண்: நான் ரொம்ப கொடுத்து வைத்தவள் நன்றி சொல்லுவேன் உன்னை குழந்தை போல மார்பிலே ஏந்தி கொள்ளுவேன்
ஆண்: என் வீட்டில் பேசும் நிலவுண்டு என்னோடு அதற்க்கு உறவுண்டு மனைவி என்று அதற்க்கும் ஒரு பெயருண்டு மழலை போல தாலாட்டும் மனம் உண்டு
பெண்: லால லாலலா..லல ...லல...லல.. ஹஹஹஹா...
ஆண்: குளிரும்போது போர்வையாக வேர்க்கும்போது விசிறியாக நான் மாறுவேன்
பெண்: ஓ.அப்படியா
ஆண்: வெயிலும்கூட உன்னைத்தான் தீண்டிடாத வண்ணம்தான் காவலிருப்பேன்
பெண்: அதிசயமா இருக்கு..

பெண்: ஹஹஹா...

பெண்: ஆசை தோசை
ஆண்: ஓ... உன் சுமையை நான் சுமப்பேன் உனக்காக நான் துடிப்பேன்
பெண்: நீ பிரியத்தோடு சொல்வதை நான் ரசிக்கிறேன் உன் நெஞ்சு கூட்டுகுள்ளேதான் நான் வசிக்கிறேன்

பெண்: லல்லா..லலலா..லாலாலாலா. லல்லா..லலலா..லாலாலாலா.
ஆண்: எந்தன் துணையானவள் எனக்கே இணையானவள் அவளை போல எவளும் இல்லை உலகில்

Male: Hmm mmm hmm.. mmm. Lallaaa. lalalaa..lalalaalaa. En veettil pesum nilavundu Ennodu adharkku uravundu Manaivi endru adharkkum Oru peyarundu Mazhalai pola thaalattum Manam undu Endhan thunaiyaanaval Enakku inaiyaanaval Avalai pola evalum illai ulagil
Male: En veettil pesum nilavundu Ennodu adharkku uravundu
Male: Netri niraiya muththamittu Niththam niththam unnai thottu Anbu seluthuven
Female: Hey enaachu onakku.
Male: Nee kulithu mudiththadhum Odi vandhu naan thalaiyai thuvattuven
Female: Wow nejamava.
Male: Netri niraiya muththamittu Niththam niththam unnai thottu Anbu seluthuven
Female: Aa askku
Male: Nee kulithu mudiththadhum Odi vandhu naan thalaiyai thuvattuven
Female: Hmm mm mmm..
Male: Dhevadhaiyaai nee kidaithaai
Thevaiyellam nee koduthaai
Female: Naan romba koduthu vaithaval
Nandri solluven
Unnai kuzhandhai pola maarbilae
Yendhi kolluven
Male: En veettil pesum nilavundu Ennodu adharkku uravundu Manaivi endru adharkkum Oru peyarundu Mazhalai pola thaalattum Manam undu
Female: Laala laalalaaaa.lala .lala.lala.. Hahahaha
Male: Kulirumbodhu porvaiyaaga
Verrkkumbodhu visiriyaaga
Naan maaruven
Female: Oh..appidiya
Male: Veyilum kooda unnaithaan Theendidaadha vannam dhaan Kaavaliruppen
Female: Adhisayama irukku..
Male: Kulirumbodhu porvaiyaaga
Verrkkumbodhu visiriyaaga
Naan maaruven
Female: Hahahaha
Male: Veyilum kooda unnaithaan Theendidaadha vannam dhaan Kaavaliruppen
Female: Aasa dhosa
Male: Oooo.
Un sumaiyai naan sumappen
Unakkaaga naan thudippen
Female: Nee piriyathodu solvadhai
Naan rasikkiren
Un nenju koottu kullae dhaan
Naan vasikkiren
Male: En veettil pesum nilavundu
Ennodu adharkku uravundu
Manaivi endru adharkkum
Oru peyarundu
Mazhalai pola thaalattum
Manam undu
Female: Lallaaa. lalalaa..lalalaalaa.(Overlapping)
Male: Endhan thunaiyaanaval Enakku inaiyaanaval Avalai pola evalum illai ulagil
google google tamil song lyrics
tamil devotional songs lyrics in english
tamil love feeling songs lyrics in tamil
lyrics tamil christian songs
kuruthi aattam song lyrics
sarpatta parambarai song lyrics tamil
best tamil song lyrics for whatsapp status download
tamil lyrics video
valayapatti song lyrics
love songs lyrics in tamil 90s
karnan lyrics tamil
poove sempoove karaoke with lyrics
soorarai pottru song tamil lyrics
kannamma song lyrics
na muthukumar lyrics
google google song tamil lyrics
karnan movie song lyrics in tamil
yaar azhaippadhu song download
porale ponnuthayi karaoke
tamil christian songs lyrics pdf