Added Date: Feb 11, 2022
ஆண்: கொஞ்ச நேரம் மழை வரும் கொஞ்ச நேரம் வெயில் வரும் பெண்னே உன்னை பார்க்கும்போது கொஞ்சம் புயல் வரும்
குழு: ஓ பேபி கம் வித் மீ ஓ பேபி கம் வித் மீ
ஆண்: என்ன சொல்ல நிலவரம் இன்பமான கலவரம் கண்ணை மூடி தூங்கும்போதும் உந்தன் முகம் வரும்

ஆண்: ஆண்டாண்டு காலம் இந்த காதல் எங்கும் ஊடல் வேண்டாமே பெண்னே என்னை பார்த்த பின்பும் தேடல் ஏனோ இன்னும் தாமதம்

ஆண்: கொஞ்ச நேரம் மழை வரும் கொஞ்ச நேரம் வெயில் வரும் பெண்னே உன்னை பார்க்கும்போது கொஞ்சம் புயல் வரும் ஓ பேபி கம் வித் மீ
ஆண்: ஒரே ஒரு சிநேகித பார்வை ஒரே ஒரு சில்லென்ற வார்த்தை வேற என்ன வேண்டும் என்று உன் இடத்தில கேட்பேன் மேலும் மேலும் காதல் செய்து உன் இடத்தில தோற்பேன்
ஆண்: ஆண்கள் நெஞ்சம் அலையை போல மீண்டும் மீண்டும் மோதும் பெண்கள் நெஞ்சிம் கரையை போல வாங்கியே தாங்கியே விட்டு செல்லுமோ

ஆண்: ஏ கொஞ்ச நேரம் மழை வரும் கொஞ்ச நேரம் வெயில் வரும் பெண்னே உன்னை பார்க்கும்போது கொஞ்சம் புயல் வரும்
ஆண்: அனுமனை போல எனது இதயம் திறந்து தானே அங்கே உனது உருவம் காட்ட போகிறேன் இதயத்தை உருக்கி உருக்கி மோதிரமாக செய்தேன் உந்தன் கையில் வந்து நானும் சூட்ட போகிறேன் .ஓ பேபி ஆ.ஆ.ஆ.ஆ. ஓ பேபி கம் வித் மீ ஆ.ஆ.ஆ.ஆ. ஓ பேபி கம் வித் மீ

குழு: ஓ பேபி கம் வித் மீ பேபி கம் வித் மீ கிட்ட வாடி புள்ள கிட்ட வாடி புள்ள

Male: Koncha neram mazhai varum Koncha neram veyil varum Pennae unnai paarkkumpothu Koncham puyal varum
Chorus: Oh baby come with me Oh baby come with me
Male: Enna solla nilavaram Inbamaana kalavaram Kannai moodi thoongumpothum Unthan mugam varum
Chorus: Oh baby come with me Oh baby come with me
Male: Aandaandu kaalam Intha kaadhal engum oodal Vendaamae pennae enai Paartha pinbum thaedal Yeno innum thaamatham
Chorus: Oh baby come with me Baby come with me
Male: Koncha neram mazhai varum Koncha neram veyil varum Pennae unnai paarkkumpothu Koncham puyal varum Oh baby come with me
Male: Orae oru snehitha paarvai Orae oru silendra vaarthai Vera enna vendum endru Un idathil ketppen Melum melum kaadhal seithu Un idathil thorppen
Male: Aangal nencham alaiyai pola Meendum meendum mothum Pengal nenchil karaiyai pola Vaangiyae thaangiyae vittu sellumo
Chorus: Oh baby come with me Oh baby come with me
Male: Yeh koncha neram mazhai varum Koncha neram veyil varum Pennae unnai paarkkumpothu Koncham puyal varum
Male: Anumaanai pola enathu ithayam Thiranthu thaanae Angae unathu uruvam Kaatta pogiren Idhyathai urukki urukki Mothiramaaga seidhen Unthan kaiyil vanthu naanum Sutta pogiren .oh baby Aaa.aaa..aaa..aaa. Oh baby come with me Aaa.aaa..aaa..aaa. Oh baby come with me
Chorus: Oh baby come with me Oh baby come with me
Male: Aandaandu kaalam Intha kaadhal engum oodal Vendaamae pennae enai Paartha pinbum thaedal Yeno innum thaamatham
Chorus: Oh baby come with me Baby come with me Kitta vaadi pulla Kitta vaadi pulla
karnan lyrics tamil
azhagu song lyrics
tamil karaoke for female singers
kanne kalaimane song karaoke with lyrics
tamil christmas songs lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
soorarai pottru songs lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf
tamil karaoke with malayalam lyrics
kutty pattas movie
mannikka vendugiren song lyrics
mahishasura mardini lyrics in tamil
marriage song lyrics in tamil
maara movie song lyrics
alaipayuthey karaoke with lyrics
chinna sirusunga manasukkul song lyrics
kichili samba song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
amman songs lyrics in tamil
ovvoru pookalume song