Added Date: Feb 11, 2022
குழு: ஹே..ஹே... ஏ..ஏ..ஏ ஏ ஏ ஏ..ஹே.. ஹே..ஹே... ஏ..ஏ..ஏ ஏ ஏ ஏ..ஹே..
பெண்: என்னடி என்னடி.. என்னடி என்னடி. என்னடி என்னடி கண்ணாம்பா இவ ஒண்ணும் இல்லாத சுண்ணாம்பா
குழு: என்னடி என்னடி. என்னடி என்னடி கண்ணாம்பா இவ ஒண்ணும் இல்லாத சுண்ணாம்பா
பெண்: காரமும் இல்ல ஈரமும் இல்ல உள்ளதச் சொன்னா பொல்லாப்பா அட காரமும் இல்ல ஈரமும் இல்ல உள்ளதச் சொன்னா பொல்லாப்பா
குழு: என்னடி என்னடி கண்ணாம்பா இவ ஒண்ணும் இல்லாத சுண்ணாம்பா
பெண்: ஒன்ன விட மாட்டா ஓடிப் போகப் பாப்பா
குழு: ஹாய்.
பெண்: ஒத்துக்கணும் சாமி பொண்ணுகிட்ட தோத்தா
குழு: ஹாய்.
பெண்: அடி என்னடி புள்ள ஒண்ணுமே இல்ல மண்டையில
குழு: அடி என்னடி புள்ள ஒண்ணுமே இல்ல மண்டையில
பெண்: பட்டை இல்ல மேல நெத்தி மட்டும் கீழ வெக்கமும் இல்ல துக்கமும் இல்ல நிக்கிது முன்னால
பெண்: பொல்லாத பேச்சு
குழு: ஏஹேஹே ஹே
பெண்: எல்லாமே போச்சு
குழு: ஏஹேஹே ஹே
பெண்: என்னடி ஆச்சு வாங்குது மூச்சு அம்மா காலும் கையும் தாளம் போடப் பாரு என்னடி என்னடி.
குழு: ஹாய்.
பெண்: என்னடி என்னடி கண்ணாம்பா இவ ஒண்ணும் இல்லாத சுண்ணாம்பா காரமும் இல்ல ஈரமும் இல்ல உள்ளதச் சொன்னா பொல்லாப்பா அட காரமும் இல்ல ஈரமும் இல்ல உள்ளதச் சொன்னா பொல்லாப்பா

பெண்: கொரங்கோடு கொரங்காக மரம் தாவி வெளையாடும் இந்திரனே
குழு: இந்திரனே
பெண்: சுரம் பாடி சுதி தேடி சதிராடி ஜதி தேடும் சுந்தரனே
குழு: சுந்தரனே
பெண்: மதி கெட்டு கதி கெட்டு போனாயே நீ அடி பட்டு மிதி பட்டு சாகாதே நீ
குழு: மதி கெட்டு கதி கெட்டு போனாயே நீ அடி பட்டு மிதி பட்டு சாகாதே நீ
பெண்: தென்ன மரம் மேலே தேளு கொத்தும் நேரம்
குழு: ஹாய்.
பெண்: புன்ன மரம் மேலே பாதி விஷம் ஏறும்
குழு: ஹாய்.
பெண்: உன்னப் பெத்தவ நெஞ்சம் வேகணும் கொஞ்சம் உன்னாலே
குழு: உன்னப் பெத்தவ நெஞ்சம் வேகணும் கொஞ்சம் உன்னாலே
பெண்: இந்த மீனப் போட்டா அந்த மீனு மாட்டும் வேண்டிய மீன தூண்டியப் போட்டு புடிக்க வந்தேனே
பெண்: என்னாட்டம் யாரு
குழு: ஏஹேஹே ஹே
பெண்: பின்னாடி பாரு
குழு: ஏஹேஹே ஹே
பெண்: என்னாட்டம் யாரு பின்னாடி பாரு உங்க ஆத்தா கிட்ட என்னப் பத்திக் கேளு என்னடி என்னடி.
குழு: ஹாய்.
பெண்: என்னடி என்னடி கண்ணாம்பா இவ ஒண்ணும் இல்லாத சுண்ணாம்பா

Chorus: Hae. hae. Ae. ae. ae ae ae ae . hae. Hae. hae. Ae. ae. ae ae ae ae . hae.
Female: Ennadi ennadi. Ennadi ennadi. Ennadi ennadi kannaambaa Iva onnum illaadha sunnaambaa
Chorus: Ennadi ennadi. Ennadi ennadi kannaambaa Iva onnum illaadha sunnaambaa
Female: Kaaramum illa eeramum illa Ulladha sonnaa pollaappaa Ada kaaramum illa eeramum illa Ulladha sonnaa pollaappaa
Chorus: Ennadi ennadi kannaambaa Iva onnum illaadha sunnaambaa
Female: Onna vida maattaa Odi poga paappaa
Chorus: Hai.
Female: Otthukkanum saami Ponnu kitta thotthaa
Chorus: Hai.
Female: Adi ennadi pulla Onnumae illa mandaiyila
Chorus: Adi ennadi pulla Onnumae illa mandaiyila
Female: Pattai illa mela Nethi mattum keezha Vekkamum illa dhukkamum illa Nikkidhu munnaala
Female: Pollaadha pechu
Chorus: Aehaehae hae
Female: Ellaamae pochu
Chorus: Aehaehae hae
Female: Ennadi aachu vaangudhu moochu Ammaa kaalum kaiyum thaalam poda paaru Ennadi ennadi.
Chorus: Hai.
Female: Ennadi ennadi kannaambaa Iva onnum illaadha sunnaambaa Kaaramum illa eeramum illa Ulladha sonnaa pollaappaa Ada kaaramum illa eeramum illa Ulladha sonnaa pollaappaa
Chorus: Ennadi ennadi kannaambaa Iva onnum illaadha sunnaambaa
Female: Korangodu korangaaga Maram thaavi velaiyaadum indhiranae
Chorus: Indhiranae
Female: Suram paadi sudhi thaedi Sadhiraadi jathi thaedum sundharanae
Chorus: Sundharanae
Female: Madhi kettu gadhi kettu Ponaayae nee Adi pattu midhi pattu Saagaadhae nee
Chorus: Madhi kettu gadhi kettu Ponaayae nee Adi pattu midhi pattu Saagaadhae nee
Female: Thenna maram melae Thaelu kothum naeram
Chorus: Hai.
Female: Punna maram melae Paadhi rasham yaerum
Chorus: Hai.
Female: Unna pethava nenjam Veganum konjam unnaalae
Chorus: Unna pethava nenjam Veganum konjam unnaalae
Female: Indha meena pottaa Andha meenu maattum Vendiya meena thoondiya pottu Pudikka vandhenae
Female: Ennaattam yaaru
Chorus: Aehaehae hae
Female: Pinnaadi paaru
Chorus: Aehaehae hae
Female: Ennaattam yaaru Pinnaadi paaru Unga aathaa kitta enna pathi kaelu Ennadi ennadi.
Chorus: Hai.
Female: Ennadi ennadi kannaambaa Iva onnum illaadha sunnaambaa
Chorus: Ennadi ennadi kannaambaa Iva onnum illaadha sunnaambaa
Female: Kaaramum illa eeramum illa Ulladha sonnaa pollaappaa Ada kaaramum illa eeramum illa Ulladha sonnaa pollaappaa
Chorus: Ennadi ennadi kannaambaa Iva onnum illaadha sunnaambaa
maara song tamil
sivapuranam lyrics
kangal neeye karaoke download
master vijay ringtone lyrics
soorarai pottru songs lyrics in tamil
padayappa tamil padal
tamil songs lyrics images in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
tamil christian songs lyrics pdf
unna nenachu song lyrics
album song lyrics in tamil
happy birthday lyrics in tamil
sarpatta parambarai lyrics
sarpatta parambarai songs lyrics
enge enathu kavithai karaoke with lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
aagasam song lyrics
arariro song lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
karaoke songs with lyrics in tamil