Added Date: Feb 11, 2022
ஆண்: வண்ணக்கிளி அன்னக்கிளி வண்ணக்கிளி அன்னக்கிளி இந்த தூக்கம் ஏனடி நெஞ்சில் ஏக்கம் ஏனடி உண்மை கண்டு பிடித்தேன் பெண்மை உன்னை மதித்தேன் காதலி..காதலி..

ஆண்: பெண் வாழ்க்கையே இங்கு சாபமானது அதை நீ எதிர்த்து புது போர் நடத்து உன் வாழ்க்கையோ ரொம்ப பாவமானது விழி நீர் துளைத்து எழுவாய் சிரித்து
ஆண்: அன்றைக்கு விஷத்தை சிவன்தான் அருந்தி நின்றான் இன்றைக்கு விஷத்தை பார்வதி அருந்தி விட்டாள் யார் மீதுமே பழிதான் இல்லையே யார் மீதுமே பழிதான் இல்லையே.

ஆண்: வண்ணக்கிளி அன்னக்கிளி வண்ணக்கிளி அன்னக்கிளி
பெண்: யார் வார்த்தையில் நான் கண் மூடுவேன் சிலுவை சுமந்தேன் முள் மேல் நடந்தேன் உன் மார்பிலே சாய்ந்து பண் பாடுவேன் துணை நீ அறிந்தேன் துயரம் குறைந்தேன்
பெண்: வெய்யிலில் மணலில் விதையாய் நான் கிடந்தேன் மழையாய் விழுந்தாய் முளைத்தே நான் மலர்ந்தேன் கண்ணீரையே இன்று தேனாக்கினேன் கண்ணீரையே இன்று தேனாக்கினேன்

Male: Vannakkili annakkili Vannakkili annakkili Indha thookam yenadi Nenjil yekkam yenadi Unmai kandu pidithaen Penmai unnai madhithaen Kaadhali kaadhali .

Male: Pen vaazhkkaiyae ingu sabamaanadhu Adhai nee ethirthu pudhu por nadathu Un vaazhkkaiyoo romba paavamaanadhu Vizhi neer thulaithu ezhuvaai sirithu
Male: Andraikku vishathai Sivan thaan arunthi nindraan Indraikku vishathai Paarvathi arunthi vittaal Yaar meedhumae pazhithaan illaiyae Yaar meedhumae pazhithaan illaiyae
Male: Vannakkili annakkili Vannakkili annakkili Indha thookam yenadi Nenjil yekkam yenadi Unmai kandu pidithaen Penmai unnai madhithaen Kaadhali kaadhali .
Male: Vannakkili annakkili Vannakkili annakkili
Female: Yaar vaarthaiyil naan kann mooduvaen Siluvai sumandhaen mul mel nadandhaen Un maarbilae saaindhu pan paaduven Thunai nee arindhaen thuyaram kuraindhaen
Female: Veiyilil manalil vidhaiyaai nan kidandhaen Mazhaiyaai vizhundhaai mulaithae naan malarndhaen Kanneeraiyae indru thaenaakinen Kanneeraiyae indru thaenaakinen
Male: Vannakkili annakkili Vannakkili annakkili Indha thookam yenadi Nenjil yekkam yenadi Unmai kandu pidithaen Penmai unnai madhithaen Kaadhali kaadhali .
Male: Vannakkili annakkili Vannakkili annakkili Indha thookam yenadi Nenjil yekkam yenadi Unmai kandu pidithaen Penmai unnai madhithaen Kaadhali kaadhali .
Male: Vannakkili annakkili Vannakkili annakkili
sivapuranam namasivaya vazhga mp3 free download
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics
karaoke songs tamil lyrics
sarpatta parambarai lyrics in tamil
tamil song lyrics in english
thevaram lyrics in tamil with meaning
friendship songs in tamil lyrics audio download
national anthem lyrics tamil
vinayagar songs tamil lyrics
romantic love songs tamil lyrics
tamil love feeling songs lyrics video download
nerunjiye
vinayagar songs lyrics
narumugaye song lyrics
nice lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
kanne kalaimane song karaoke with lyrics
soorarai pottru lyrics tamil
sarpatta parambarai song lyrics tamil