Added Date: Feb 11, 2022
ஆண்: அன்னமே அன்னமே ஆசையின் சின்னமே வா இங்கே அன்னமே அன்னமே ஆசையின் சின்னமே வா இங்கே. மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
பெண்: மன்மதா மன்மதா அம்புடன் ஓடிவா நானாச்சு மன்மதா மன்மதா அம்புடன் ஓடிவா நானாச்சு மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
ஆண்: தேன் நாவில் பட்டால்தான் தித்திக்கும் உன் தேகம்
பெண்: உட்டாலும் தித்திக்கும் என் பார்வை
ஆண்: பட்டாலும் பத்திக்கும் உன் கற்பை
பெண்: தொட்டாலும் ஒட்டிக்கும் அங்கங்கே தங்கங்கள் உண்டு நீ ஆடைக்குள் தேன் தேடும் வண்டு அங்கங்கே தங்கங்கள் உண்டு நீ ஆடைக்குள் தேன் தேடும் வண்டு
ஆண்: நிலவுதான் விழும்வரை பழகலாம் பலமுறை நீ கொஞ்சம் கண் காட்டம்மா
பெண்: மன்மதா மன்மதா அம்புடன் ஓடிவா நானாச்சு
ஆண்: அன்னமே அன்னமே ஆசையின் சின்னமே வா இங்கே
பெண்: மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
ஆண்: மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே..
ஆண்: தங்கங்கள் அப்போதும் எப்போதும் மண்ணோடு
பெண்: பேரின்பம் எப்போதும் பெண்ணோடு
ஆண்: நூறின்பம் இப்போது உன்னோடு
பெண்: கூசாமல் கொண்டாடு. முடி கொண்ட ராஜாக்கள் உண்டு பின் முடியாலே யுத்தங்கள் உண்டு முடி கொண்ட ராஜாக்கள் உண்டு பின் முடியாலே யுத்தங்கள் உண்டு
ஆண்: தலை முதல் நுனி வரை தலைவனின் தனியறை பாய் போட்டு தாலாட்டுவேன்..
ஆண்: அன்னமே அன்னமே ஆசையின் சின்னமே வா இங்கே
பெண்: மன்மதா மன்மதா அம்புடன் ஓடிவா நானாச்சு
ஆண்: ஆஹா மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
பெண்: மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
இருவர்: லாலலலாலா . லாலலலாலா . லாலாலாலா ... லாலாலாலா.

Male: Annamae annamae Aasaiyin chinnamae vaa ingae Annamae annamae Aasaiyin chinnamae vaa ingae Meenae kokkuthaanae vaazhvae kikkuthaanae Meenae kokkuthaanae vaazhvae kikkuthaanae
Female: Manmadha manmadha Ambudan odivaa naanaachu Manmadha manmadha Ambudan odivaa naanaachu Meenae kokkuthaanae vaazhvae kikkuthaanae Meenae kokkuthaanae vaazhvae kikkuthaanae
Male: Thaen navil
Pattaal thaan thithikkum un dhegam
Female: Uttaalum thithikkum en paarvai
Male: Pattaalum pathikkum un karppai
Female: Thottaalum ottikkum
Aangaangae thangangal undu
Nee aadaikkul thaen thaedum vandu
Aangaangae thangangal undu
Nee aadaikkul thaen thaedum vandu
Male: Nilavu thaan vilum varai Pazhagalaam palamurai Nee konjam kann kattamma
Female: Manmadha manmadha
Ambudan odivaa naanaachu
Male: Annamae annamae
Aasaiyin chinnamae vaa ingae
Female: Meenae kokkuthaanae vaazhvae kikkuthaanae
Male: Meenae kokkuthaanae vaazhvae kikkuthaanae
Male: Thangangal appodhum eppodhum mannodu
Female: Per inbam eppodhum pennondu
Male: Noor inbam ippodhu unnodu
Female: Koosaamal kondaadu
Mudi konda raajakkal undu
Pin mudiyaalae yuthangal undu
Mudi konda raajakkal undu
Pin mudiyaalae yuthangal undu
Male: Thalai mudhal nuni varai Thalaivanin thaniyarai Paai pottu thaalattuvaen
Male: Annamae annamae Aasaiyin chinnamae vaa ingae
Female: Manmadha manmadha Ambudan odivaa naanaachu
Male: Ahaa meenae kokkuthaanae Vaazhvae kikkuthaanae
Female: Meenae kokkuthaanae Vaazhvae kikkuthaanae
Both: Lalaaa laalaala laa laaa Lalaaa laalaala laa laaa Lalaaa laalaala laa laaa Lalaaa laalaala laa laaa
chellama song lyrics
maara movie lyrics in tamil
best love lyrics tamil
master vaathi raid
happy birthday song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
i movie songs lyrics in tamil
tamil love feeling songs lyrics
unnai ondru ketpen karaoke
google google panni parthen ulagathula song lyrics in tamil
aarathanai umake lyrics
tamil karaoke songs with tamil lyrics
find tamil song by partial lyrics
tamil song meaning
oru vaanavillin pakkathilae song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil song english translation game
baahubali tamil paadal
aalapol velapol karaoke
verithanam song lyrics