Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅ..ஆஅ..ஆ...ஆஆ ..
ஆண்: கன்னி மகள் கண்ணிமைகள் கவிதை சொல்வதென்ன கன்னி மகள் கண்ணிமைகள் கவிதை சொல்வதென்ன
ஆண்: இவள் காலளந்த நடையில் இடை நூலந்ததென்ன நூலந்ததென்ன. கன்னி மகள் கண்ணிமைகள் கவிதை சொல்வதென்ன
ஆண்: பாலாழி தனிலாடும் கரு நாவல் கனியொன்று கண்ணென்று பேர் கொண்டதோ கோவை கனியென்று கிளியொன்று கண்ணே உன் முன் வந்து இதழோடு போர் கொண்டதோ
ஆண்: ஆளான பெண்ணென்று சொல்லாமல் சொல்கின்ற முந்தானை அழைக்கின்றது இவள் பூவாக பொன்னாக தேராக வரும்போது என்னுள்ளம் அசைகின்றது என்னுள்ளம் அசைகின்றது கன்னி மகள் கண்ணிமைகள் கவிதை சொல்வதென்ன
ஆண்: ஆஅ..ஆஅ..ஆ..
ஆண்: கருங்கூந்தல் அலை பாய அது கண்டு கடலோர அலை யாவும் கண்ணீர் விடும் அல்லி மலர் போன்ற சிறு பாதம் பதிகின்ற பொழுதங்கே முள் கூட பூவாகுமே
ஆண்: இதமான இசையாலே வசமான புகழ்மாலை பல கண்டும் நிறைவில்லையே இன்று இவள் கேட்க நான் பாட இதயங்கள் இணைந்தாடும் சுகம் போல சுகமில்லையே சுகம் போல சுகமில்லையே
ஆண்: கன்னி மகள் கண்ணிமைகள் கவிதை சொல்வதென்ன இவள் காலளந்த நடையில் இடை நூலந்ததென்ன நூலந்ததென்ன.என்ன

Male: Aaa..aaa..aaa..aa..
Male: Kanni magal kannimaigal Kavidhai solvadhenna Kanni magal kannimaigal Kavidhai solvadhenna
Male: Ival kaalazhandha nadaiyil Idai nool alandhadhenna nool alandhadhenna Kanni magal kannimaigal Kavidhai solvadhenna
Male: Paazhaalai thanilaadum Karu naaval kaniyondru Kannendru per kondathooo Kovai kaniyendru kiliyendru Kannae un mun vandhu Idhazhodu por kondathooo
Male: Aalaana pennendru Sollamal solkindra Mundhaanai azhaikkindradhu Ival poovaaga ponaaga Thaeraaga varum bothu Ennullam asaigindrathu Ennullam asaingindrathu
Male: Kanni magal kannimaigal Kavidhai solvadhenna
Male: Aaa.aaa...aa.
Male: Karungkoondhal alai paaya adhu kandu kadalora Alaiyaavum kanneer vidum Alli malar pondra siru paadham Padhigindra pozhudhingae Mull kooda poovaagumae
Male: Idhamaana isaiyaalae Vasamaana pugazhmaalai Pala kandum niraivillaiyae Indru ival ketka naan paada Idhayangal inainthaadum Sugam pola sugamillaiyae Sugam pola sugamillaiyae
Male: Kanni magal kannimaigal Kavidhai solvadhenna Ival kaalazhandha nadaiyil Idai nool alandhadhenna Nool alandhadhenna. Enna..
google google panni parthen song lyrics
siruthai songs lyrics
maara tamil lyrics
nagoor hanifa songs lyrics free download
tamil music without lyrics free download
kadhal kavithai lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
karnan thattan thattan song lyrics
saraswathi padal tamil lyrics
tamil karaoke songs with lyrics for female singers
sundari kannal karaoke
gaana song lyrics in tamil
master movie lyrics in tamil
chellama song lyrics
master song lyrics in tamil
thamirabarani song lyrics
nanbiye song lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
national anthem in tamil lyrics
friendship song lyrics in tamil