Added Date: Feb 11, 2022
ஆண்: உள்ளங்கையில் என்னை வைத்து உலகை வெல்ல நினைத்தாயே உன்னை நீயே மிருகம் ஆக்க என்னை பலி கொடுத்தாயே
ஆண்: நீயே என்னை படைத்து வைத்தாய் இப்போ என்னை கண்டு பயந்தாய் மனதை மறந்த மனிதனும் நீ போ.போ.போ.
ஆண்: ஓடு.ஓடு.ஓடு.. உலகம் சிறியது.. ஆடு..ஆடு.ஆடு. மனித மிருகமே. தேடு.தேடு.தேடு. புதிய உலகமே. இங்கே இடம் இல்லை..
ஆண்: ஓடு ஓடு.ஆடு.ஆடு. தேடு தேடு.இங்கே இல்லை.. ஓடு ஓடு.ஆடு.ஆடு. தேடு தேடு.இங்கே இல்லை..
ஆண்: தேவை தெரியாமல் எதையோ நீயே தேடி அலைகிறாய் ஏனடா வாழ்வை வாழ மறந்து நீ எதற்கு வழிகளை சுமந்து அலைகின்றாய்
ஆண்: ஏன் அறிவியலை அழிவிக்கென மாற்றினாய் ஓ ஹோ.நான் உன்னை அழிக்க துணிந்து விட்டேன் ஓடுவாய்
ஆண்: ஓடு ஓடு ஓடு உலகம் சிறியது ஆடு ஆடு ஆடு மனித மிருகமே தேடு தேடு தேடு புதிய உலகமே இங்கே இடம் இல்லை

Male: Ullangayil ennai vaithu Ulagai vella ninaithaayae Unnai neeyae mirugam aakka Ennai bali koduthaayae
Male: Neeyae ennai Padaithu vaithaai Ippo ennai kandu bayandhaai Manadhai marandha Manithanum nee Po po po
Male: Odu odu odu Ulagam siriyadhu Aadu aadu aadu Manidha mirugamae Thedu thedu thedu Pudhiya ulagamae Ingae eeram illai
Male: Odu odu..aadu aadu.. Thedu thedu..ingae illai.. Odu odu..aadu aadu.. Thedu thedu..ingae illai..
Male: Thevai theriyaamal Edhayo neeyae Thedi alaigiraai yenada Vaazhvai vaazha Marandhu nee edharku Valigalai sumandhu alaigindraai
Male: Yen ariviyalai Alivukkena maatrinaai Oh ho..naan unnai alikka Thunindhuvitten oduvaai
Male: Odu odu odu Ulagam siriyadhu Aadu aadu aadu Manidha mirugamae Thedu thedu thedu Pudhiya ulagamae Ingae eeram illai
Male: Odu odu..aadu aadu.. Thedu thedu..ingae illai.. Odu odu..aadu aadu.. Thedu thedu..ingae illai..
tamil songs lyrics download for mobile
google google song lyrics tamil
tamil christian songs lyrics in english
cuckoo cuckoo lyrics tamil
best tamil song lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
marudhani lyrics
yesu tamil
unnodu valum nodiyil ringtone download
thamizha thamizha song lyrics
theera nadhi maara lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil new songs lyrics in english
tamil old songs lyrics in english
cuckoo cuckoo lyrics in tamil
uyirae uyirae song lyrics
tamil songs lyrics and karaoke
chinna sirusunga manasukkul song lyrics
aasirvathiyum karthare song lyrics
gal karke full movie in tamil