Inba Visai Song Lyrics

Vaazhl cover
Movie: Vaazhl (2020)
Music: Pradeep Kumar
Lyricists: Arun Prabu Purushothaman
Singers: Pradeep Kumar and Lalitha Vijaykumar

Added Date: Feb 11, 2022

குழு: இன்ப விசை மான்கள் உலா போகுதே பேராவலுடன் அன்பு உயிர் மோகம் கொண்டு மேயுதே இன்ப விசை மான்கள் உலா போகுதே பேராவலுடன் அன்பு உயிர் மோகம் கொண்டு மேயுதே இன்ப விசை மான்கள் உலா போகுதே

ஆண்: அங்கும் இங்கும் அலையும் தவளை வாழ்விலே பொங்கும் இன்ப காடு நோக்கி சாலையே அங்கும் இங்கும் அலையும் தவளை வாழ்விலே பொங்கும் இன்ப காடு நோக்கி சாலையே

குழு: குண்டும் குழி புதரினிலே புதைந்து போகும் முன்னரே அன்பு உயிர் ஆசை ருசி தேடி அலைந்தாடுமே குண்டும் குழி புதரினிலே புதைந்து போகும் முன்னரே அன்பு உயிர் ஆசை ருசி தேடி அலைந்தாடுமே

குழு: வாழ்விலே. வாழ்விலே.

Chorus: Inba visai maangal ula pogudhae Peravaludan anbu uyir mogam kondu meyudhae Inba visai maangal ula pogudhae Peravaludan anbu uyir mogam kondu meyudhae Inba visai maangal ula pogudhae

Male: Angum ingum alaiyum thavalai vaazhvilae Pongum inba kaadu nokki salaiyae Angum ingum alaiyum thavalai vaazhvilae Pongum inba kaadu nokki salaiyae

Chorus: Kundum kuzhi putharinilae Pudhaindhu pogum munnarae Anbu uyir aasai rusi thedi alainthadumae Kundum kuzhi putharinilae Pudhaindhu pogum munnarae Anbu uyir aasai rusi thedi alainthadumae

Chorus: Vaazhvile. Vaazhvile.

Chorus: Inba visai maangal ula pogudhae Peravaludan anbu uyir mogam kondu meyudhae Inba visai maangal ula pogudhae Peravaludan anbu uyir mogam kondu meyudhae Inba visai maangal ula pogudhae

Other Songs From Vaazhl (2020)

Most Searched Keywords
  • lyrics with song in tamil

  • only music tamil songs without lyrics

  • yaanji song lyrics

  • tamil movie songs lyrics

  • na muthukumar lyrics

  • tamil2lyrics

  • bigil song lyrics

  • narumugaye song lyrics

  • christian padal padal

  • arariro song lyrics in tamil

  • tamil christian songs lyrics

  • tamil songs with english words

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • en iniya thanimaye

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • marriage song lyrics in tamil

  • murugan songs lyrics

  • kutty pattas full movie in tamil

  • yesu tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3