Moonu Vela Soru Song Lyrics

Vaazhga Valarga cover
Movie: Vaazhga Valarga (1987)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: மூணு வேளை சோறு போடலாம்.. ராணியாக என்னை ஆக்கலாம்...

பெண்: மூணு வேளை சோறு போடலாம்.. ராணியாக என்னை ஆக்கலாம்... நெஞ்சத்திலே நிம்மதிய மாமா நெஞ்சத்திலே நிம்மதிய மாமா அள்ளித் தர உன்னாலத்தான் ஆகுமா

பெண்: மூணு வேளை சோறு போடலாம்.. ராணியாக என்னை ஆக்கலாம்...

பெண்: {வேலியில சிக்கிக்கிட்டு வேதனையப் பட்டுக்கிட்டேன் தாலியில்ல பொட்டுமில்ல புள்ளக்கூட பெத்துக்கிட்டேன்} (2)

பெண்: ஊருசனம் காலடியில் என் பொழப்பதான் மிதிக்கும் ஊருக்குள்ள காத்தடிச்சா எங்க கதத்தான் பறக்கும் இங்கிலாந்து ராணியென்ன அம்மனான சாமியென்ன ஆம்பளையின் கையில் அவளும் அடங்கித்தானே போகவேண்டும் ஏழைப் பொண்ணு என்னக் கூட ராணியாக பாக்கும் மாமா நெஞ்சத்திலே நிம்மதிய மாமா அள்ளித் தர உன்னாலத்தான் ஆகுமா

பெண்: மூணு வேளை சோறு போடலாம்.. ராணியாக என்னை ஆக்கலாம்... மூணு வேளை சோறு போடலாம்.. ராணியாக என்னை ஆக்கலாம்...

பெண்: {ஊரச்சுத்தும் கன்னுக்குட்டி சேந்துக்கிட்ட ஆட்டுக்குட்டி உன்ன இப்ப விட்டுப்புட்டு ஊரு மேய போவதென்ன} (2)

பெண்: நான் புடிச்ச கன்னுக்குட்டி அது புடிச்ச ஆட்டுக்குட்டி வட்டம் போட்டு வந்ததென்ன கைய விட்டு போனதென்ன கைத்துணையா யாருமில்ல தாயும் ஒண்ணு பிள்ளையும் ஒண்ணு ஆத்துக்குள்ள போகுதம்மா காகிதத்துப் பரிசல் மேலே யாரு கதை எனக்கெதுக்கு என் கதைய கேட்டுப் பாரு நெஞ்சத்திலே நிம்மதிய மாமா அள்ளித் தர உன்னாலத்தான் ஆகுமா

பெண்: மூணு வேளை சோறு போடலாம்.. ராணியாக என்னை ஆக்கலாம்... மூணு வேளை சோறு போடலாம்.. ராணியாக என்னை ஆக்கலாம்... நெஞ்சத்திலே நிம்மதிய மாமா நெஞ்சத்திலே நிம்மதிய மாமா அள்ளித் தர உன்னாலத்தான்

Female: Moonu vaela soru podalaam. Raaniyaaga ennai aakkalaam.

Female: Moonu vaela soru podalaam. Raaniyaaga ennai aakkalaam. Nenjathula nimmadhiya maamaa Nenjathula nimmadhiya maamaa Alli thara unnaala thaan aagumaa

Female: Moonu vaela soru podalaam. Raaniyaaga ennai aakkalaam.

Female: {Vaeliyila sikkikkittu Vaedhanaiya pattukkitten Thaali illa pottum illa Pulla kooda pethukkitten} (2)

Female: Ooru sanam kaaladiyil Em pozhappa thaan midhikkum Oorukkulla kaathadichaa Enga kadha thaan parakkum Ingilaandhu raani enna Ammanaana saami yenna Aambalaiyin kaiyil avalum Adangi thaanae poga venum Ezha ponnu enna kooda Raaniyaaga paakkum maamaa Nenjathula nimmadhiya maamaa Alli thara unnaala thaan aagumaa

Female: Moonu vaela soru podalaam. Raaniyaaga ennai aakkalaam. Moonu vaela soru podalaam. Raaniyaaga ennai aakkalaam.

Female: {Oora chuthum kannu kutti Saendhukkitta aattu kutti Onna ippa vittu puttu Ooru maeya povadhenna} (2)

Female: Naan pudicha kannu kutti Adhu pudicha aattu kutti Vattam pottu vandhadhenna Kaiya vittu ponadhenna Kai thunaiyaa yaarum illa Thaayum onnu pillaiyum onnu Aathukkulla pogudhammaa Kaagidhathu parisal mela Yaaru kadha enakkedhukku En kadhaiya kettu paaru Nenjathula nimmadhiya maamaa Alli thara unnaala thaan aagumaa

Female: Moonu vaela soru podalaam. Raaniyaaga ennai aakkalaam. Moonu vaela soru podalaam. Raaniyaaga ennai aakkalaam. Nenjathula nimmadhiya maamaa Nenjathula nimmadhiya maamaa Alli thara unnaala thaan ...

Other Songs From Vaazhga Valarga (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • poove sempoove karaoke

  • soorarai pottru song lyrics

  • enna maranthen

  • tamil song lyrics download

  • master song lyrics in tamil

  • na muthukumar lyrics

  • lyrics whatsapp status tamil

  • happy birthday song in tamil lyrics download

  • karnan lyrics tamil

  • rummy song lyrics in tamil

  • karaoke lyrics tamil songs

  • aasai nooru vagai karaoke with lyrics

  • google google song lyrics tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • kutty pattas tamil movie download

  • master song lyrics in tamil free download

  • ovvoru pookalume song

  • tamil song in lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil